<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 12-01-09, 09:32 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
வரிபுலியாரின் 6000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள், அவர் விரைவில் 10000 தொட என் வாழ்த்துக்கள், அவருக்கு வாழ்த்துரை வழங்கிய பில்லா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் .
Reply With Quote
  #22  
Old 12-01-09, 09:45 AM
Nisadasan Nisadasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: இலங்கை
Posts: 6,262
My Threads  
6 ஆயிரம் படைத்த நம்ம வரிப்புலிக்கு பட்டங்கள் பல கொடுக்கலாம். சாம்பளாக சில பட்டங்களை கொடுத்துள்ளேன்.

வரிப்புலி - காமலோக நண்பன்
வரிப்புலி - நமீதாவின் இதயத் திருடன்
வரிப்புலி - புதியவர்களின் ஆசான்
வரிப்புலி - நாக்கலின் மன்னன்
வரிப்புலி - சிரிக்க வைக்கும் அண்ணன்
வரிப்புலி - வேகமான விவேகன்
வரிப்புலி - வாரிவழங்கும் வள்ளன்
வரிப்புலி - உற்சாகத்தின் அவதாரன்.

அன்புடன்
அப்ப நிஷா இப்ப நிஷாதாசன்
Reply With Quote
  #23  
Old 12-01-09, 10:00 AM
rina rina is offline
User inactive for long time
 
Join Date: 04 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 2,679
My Threads  
புலியை வாழ்த்தி பல கவிதைகள் அதிலும் பில்லாவின் கவிதை சூப்பர். உங்களின் பணி சிரக்க, உங்களின் கணவுகள் (நமீ..............) கைகூட, உங்களின் காமலோகப் பங்களிப்பு மேலும் சிரக்க வாழ்த்துகின்றேன்.
Reply With Quote
  #24  
Old 13-01-09, 08:47 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
அடடா.. வரிப்புலியை வாழ்த்த ஆளாளுக்கு கவிதையாக எழுதித் தள்றாங்களே..
இந்த நேரத்திலே நமக்கு ஒண்ணும் தோண மாட்டேங்குது
(சீக்கிரமே வேறமாதிரி கவனிச்சுடலாம்)
தளத்தின் சுட்டிப்பையன்
மொட்டைபையன்
நமீதாதாசன்
எங்கள் வரிப்புலியார் அவர்கள் 6000 பதிவுகளை கடந்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #25  
Old 13-01-09, 09:03 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
என்னவோ இந்த பக்கம் வர்ரதுக்கே பயமாக இருக்கிறது...

இனி முட்டாள் தங்கள் செய்ய மாட்டேன் என்று இங்கே சொல்லிக்கொள்ள ஆசைபடுவதுடன், அப்படி நான் செய்வதில் முட்டாள் தனம் இருப்பின், சின்ன பய ஏதோ உளர்ரான்னு மன்னிச்சி விட்டுடுங்க... ப்ளீஸ்.........

இங்கே/தனிமடலில்/ஈமெய்லில் வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள்...

Last edited by வரிப்புலி; 13-01-09 at 09:17 PM.
Reply With Quote
  #26  
Old 03-02-09, 08:50 AM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 04 Aug 2008
Location: அமீரகம் / இந்தியா
Posts: 2,424
My Threads  
ஆஹா இத எப்படி விட்டேன்... மன்னிச்சிடுங்க புலி..

புலியின் 6000 பதிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பல உயரம்தொட வேண்டுகிறேன்
Reply With Quote
  #27  
Old 03-02-09, 03:39 PM
madhavi's Avatar
madhavi madhavi is offline
Banned User
 
Join Date: 10 Dec 2003
Location: Melbourne
Posts: 1,179
iCash Credits: 13,419
My Threads  
வாழ்த்துக்கள்....
Reply With Quote
  #28  
Old 03-02-09, 04:38 PM
கண்ணன்76 கண்ணன்76 is offline
Bronze Member (i)
 
Join Date: 04 Jan 2005
Location: சென்னை
Posts: 447
iCash Credits: 1,930
My Threads  
ஆப்புக்கு மறு பெயர் வரிபுலி. விளையாட்டாக அனைவரிடமும் ஆப்பு வாங்கும் வடிவேலு. வாழ்த்துக்கள்.
__________________
கண்ணன்

என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்....
Reply With Quote
  #29  
Old 03-02-09, 06:41 PM
rafiahamed rafiahamed is offline
User inactive for long time
 
Join Date: 22 Aug 2008
Location: வளைகுடா
Posts: 1,503
My Threads  
6000மாவது பதிவுகளை கடந்து, இன்னும் பல ஆயிரங்களை கடக்கப்போகும் நன்பர் வரிபுலியாருக்கு எனது வாழ்த்துக்கள்........

வாழ்த்துக்கள்...........
Reply With Quote
  #30  
Old 04-02-09, 03:35 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 15,075
My Threads  
வாழ்த்துகள்

6000 பதிவினை தொட்ட காமலோக சிறந்த விமர்சகர் வரிப்புலிக்கு பாராட்டுக்கள். கலகலப்பும் சுறுசுறுப்பும் என்றும் போல உங்களுடன் இருக்க வாழ்த்துகள்.

பெரிய பையன் ஆயிட்டிங்களாம், மஞ்சள் நீராட்டு விழாவிற்கு அழைப்பிதழ் அடிக்கலியா?
Reply With Quote
Reply

Tags
வரிப்புலி , வாழ்த்துப்பா


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:34 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,