<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
தலைவரின் தகவலுக்கு நன்றி....காமலோகவாசிகள் தலைவரை பின்பற்றி நடந்தால் ..சுகவாசிகளாக வாழலாம்....
|
#42
|
||||
|
||||
தலைவர் அவர்களின் ஆலோசனைப்படியே நடக்கிறோம் (நடப்போம்).
வெளிநாடுகளில் வாழும் எங்களுக்கு காமலோகம் ஒரு ஆறுதலாக இருக்கிறது, அதனால் இந்த தளத்தை தடைப்பட விடமாட்டோம். மேலும் எல்லாவகையிலும் ஒத்துழைத்து உங்களுக்கு பக்க பலமாக இருப்போம். |
#43
|
|||
|
|||
பயனுள்ள செய்திகளை தந்து எங்களை விழிப்புணர்வு அடைய செய்ததற்கு நன்றி நிர்வாகி அவர்களே வாழ்த்துக்கள்
|
#44
|
||||
|
||||
நான் இருக்கும் நாட்டில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சினைகள் தோன்றும்! பலநேரங்களில் படங்கள் இணைக்கப்பட்டிருக்கும் தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதால் படங்கள் தெரியாது. மற்றபடி அவ்வளவாக பெரிய பாதிப்பெல்லாம் வந்ததில்லை! இனிமேல் எப்படியோ?
|
#45
|
|||
|
|||
தகவலுக்கு நன்றி. கவனமாக இருப்போம்.தடைகளைத் தகர்ப்போம்.
|
#46
|
||||
|
||||
நான் ஏற்கனவே சித்திரக் கதைகளினால் ஆபத்து வரக்கூடும் என்று சுட்டி காட்டி இருந்தேன்...
சித்திரக் கதைகளினால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பிரச்சனை ஏதும் வராது. இருப்பினும் நமது காமலோகத்தில் இருக்கும் சித்திரக் கதைகள் அனைத்தும் ஆங்கில இணைய தளங்களில் இருந்து எடுக்கப்பட்டு மொழி மாற்றம் செய்யப் பட்டவையாகும்... அப்படிப்பட்ட ஆங்கில தளங்கள் அனைத்தும் ஒரு விதத்தில் கண்காணிக்கப்படுவதாகப் தோன்றுகிறது...... Last edited by kcb107; 19-12-07 at 09:33 AM. |
#47
|
|||
|
|||
கத்தார் நாட்டில் நமது தளம் தடை செய்யப்பட்டுள்ளது. கத்தார் நாட்டில் வசிக்கும் எண்ணை போன்றவர்கள் மிகுந்த சிரமத்திற்க்கு உள்ளாகியுள்ளோம். இதன் காரணமாக எங்களால் தளத்தை திறக்க முடியவில்லை. எனவே எனது முகவர் அடையாளத்தை தடை செய்ய வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தற்பொழுது நான் 30 நாள் விடுமுறையில் வந்துள்ளேன். வேறு ஏதாவது வழிமுறை இருந்தால் தயவு செய்து தெரியப் படுத்துங்கள்.
|
#48
|
|||
|
|||
எனது நாடு இலங்கை என்னால் நேற்று அதாவது 18-12 பிற்பகலின் பின் தளத்தினுல் செல்ல முடியாமல் போய்விட்டது இரவு வரைக்கும் முயற்சித்தேன் வேறு இடங்களுக்கள்ளாம் போய்முயற்சித்தேன் முடியவில்லை தலைவரை ஈமயில் மூலம் தொடர்பு கொன்டேன் அவரும் எம்மாதிரியான பிரச்சினை என்று கேட்டார் அதற்க்கு பதில் அனுப்பினேன் ஆனால் இப்போது தளம் வேலை செய்கிறது நேற்று பின்நேரம் என்ன நடந்ததோ தெரியாது
|
#49
|
||||
|
||||
http://www.kamalogam.com/new/showthr...242#post637242
Quote:
Quote:
சிக்கலான\முக்கியமான\அவசரமான விசயம் தான் அதற்காக இப்படியா செய்வது.
__________________
Last edited by asho; 19-12-07 at 07:34 PM. |
#50
|
||||
|
||||
நான் தற்சமயம் வசிக்கும் பாரசீகத்தில் இதுவரை எந்த சிக்கலும் இல்லை.. தலைவரின் அறிவுரைப்படி நடப்போம்..
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|