<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
22726 பதிவுகள்... வாவ் சூப்பர்ப்பு... தொடர்ந்து நல்ல உடல் நலத்தோடு கலக்குங்க... வாழ்த்துக்கள்...
|
#52
|
||||
|
||||
நண்பர் ஓவா-வின் பதிப்புக்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள்... தரமானவை.. எண்ணிக்கையைக் குறி வைத்து பதிக்கப் பட்டவை அல்ல...!!
|
#53
|
|||
|
|||
வாத்தி என அனைவராலும் அழைக்கப்படு வாந்தியாருக்கு என் வாழ்த்துக்கள். ஆரம்பத்தில் இவரை வம்பிழுத்து வம்பிழுத்தே எனக்கும் கொஞ்சம் அடையாளம் ஏற்படித்திக் கொண்டேன்.
டாப் போஸ்ட்டர் என்று முகப்பில் இவர் பெயர் இருக்கும் அந்த இடத்தில் எப்படியாவது என் பெயர் வரவைக்க வேண்டும் என்று அல்லும் பகலும் அயராது பதிவுகள் இட்ட காலம் மறக்க முடியாதது. சில நாட்களே ஆனுலும் அதில் என் பெயரையும் இடம் பெற செய்தது எனது சாதனையாக கர்வம் கொள்வதும் உண்டு. நல்ல மனிதர். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|