<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
லோக நண்பர்கள் அனைவரும் ஒரு மனதாக மச்சானை தங்க வாசலின் தங்க மகனாக கௌரவித்து தம்பியின் பிறந்த நாள் பரிசாக அன்புடன் அளிக்கின்றோம் என்று மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கின்றேன்.
கல கலப்பாக பேசும் சுபாவமும் புன்னகை தவழும் வதனமும் கொண்ட தம்பி பழக இனிமையானவர் என்பது அவரை நேரில் சந்தித்த அனைவரும் கண்ட உண்மை. எல்லாம் வல்ல இறைவனருளால் அனைத்து செல்வங்களும் கிடைக்கப்பெற்று வளமோடு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். தங்க மகனுக்கு தக்க சமயத்தில் திரி தொடக்கி வாழ்த்த வாய்ப்பினை தந்த என் தங்கை புது (தங்க) மலருக்கு நன்றிகள் |
#12
|
|||
|
|||
எல்லோரும் நல் வாழ்த்து கூறும் இந்நேரத்தில் நானும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நண்பர் மச்சான் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் !
அவர் நீண்ட நாள் நல்ல வாழ்வு வாழ்ந்து தம குடும்பத்தாருக்கும் நம்முடைய காமலோகத்திற்கும் நற்பணிகள் செய்து வாழ வாழ்த்துகிறேன் ! |
#13
|
|||
|
|||
தங்கள் மகன் என்று அனைவரும் கொண்டாடும் தங்க மகன் தோழர்.மச்சான் அவர்கள்.
அவரது அவதார் உருவத்தைப்பார்க்கும்போதெல்லாம், என் மனதுக்குள் மகிழ்வும், எனக்கு உதட்டில் மெல்லிய ஒரு புன்னகையும் வரும். எனக்கு மட்டும் இப்படி என்று இருக்காது............... நம்மில் பலர் இந்த சந்தோஷத்தை உணர்ந்திருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். அவரது சவாலில் பங்கேற்று கதைகளைப் பதித்தபோது, அவர் கூறிய நல் வார்த்தைகளை நல்ல உந்து சக்தியாகவே நான் உணர்ந்தேன். நம் தளத்தில் எத்தனையோ தோழர்கள், இனிமையும், மென்மையுமாய், கண்ணியத்தோடு வலம் வருகின்றனர். அவர்களுள் என்றும் மறக்க முடியாத என் தோழர். மச்சான் அவர்கள் வாழ்க மச்சான், வள*ங்கள் அனைத்தும் பெற்று, ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் வாழ்க பல்லாண்டு அனைவர்க்கும் அவர் வழங்கும் காம அசைபட சந்தோஷம் எவராலும் சாதிக்க இயலாத ஒன்று. அந்த பெயரும் புகழும் வாழ்க பலகோடி நூறாயிரம். பிரியங்களுடன், முதிர்கன்னி |
#14
|
||||
|
||||
அசைபட சக்ரவர்த்தி மச்சானுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சீக்கிரம் வந்து சவால் போட்டிய இதே ப்ளோவுல தொடங்குங்கோ.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#15
|
|||
|
|||
நண்பர் மச்சானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நூராடு காலம் வாழ்க நோய் நொடியில்லாமல் வளர்க...
|
#16
|
|||
|
|||
Quote:
சென்னை சந்திப்பின் போது சட்டுனு ஒரு நெருக்கம் அவர் பேச்சில். அருமை நண்பர் பல்லாண்டு பல சிறப்பு பெற்று இரைவன் அறுலுடன் பூரண சுகம் பெற தம்பின் வாழ்த்துக்கள்.
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#17
|
|||
|
|||
பிறந்த நாள் காணும் நண்பருக்கு வாழ்த்துக்கள்,
|
#18
|
|||
|
|||
இன்று தனது இனிய பிறந்த நாளை கொண்டாடும் மச்சானுக்கு என் மனம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. இறைவன் உங்களுக்கு குறைவில்லா செல்வத்தையும் நிறைந்த வாழ்க்கையையும் நல்ல ஆரோக்கியத்தையும் தர வேண்டுகின்றேன்..
|
#19
|
|||
|
|||
இன்று பிறந்த நாள் காணும் எனதன்பு தம்பி மச்சான் இறைவனருளால் எல்லா வளங்களையும் பெற்று நலமோடு நீடூழி வாழ்கவென வாழ்த்துகிரேன்.
[B]வாழ்க பல்லாண்டு தம்பி[/B] இங்கு தங்கமகனை வாழ்த்த வாய்பளித்த என் தங்கச்சிக்கு நன்றி கூறிகொள்கிரேன். |
#20
|
|||
|
|||
இன்று பிறந்தநாள் கொண்டாடும் அன்பு மச்சானுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உங்களை சந்தித்த நிகழ்வு இன்னும் என் மனதில் பசுமையாக உள்ளது. மச்சானை வாழ்த்த திரி துவங்கிய கோவை குஞ்சம்மாவின் தாயார் புதுமலர் அக்காவுக்கு நன்றி. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|