<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
ஜூலை 1-ம் தேதி மன்ற பணி நாள்
நண்பர்களே...
ஜூலை 1-ம் தேதி, சனிக்கிழமை, 11:00am IST முதல் 4-6 மணி நேரங்களுக்கு மன்றத்தில் சில சீர்படுத்தும் பணிகள் நடக்க உள்ளது, குறிப்பாக விடுமுறையில் செல்லும் முன் முழு backup செய்யும் வேலை நடக்க இருக்கிறது. அதனால், இந்த சமயங்களில் தகவல்தள பணிச்சுமை காரணமாக மன்றம் செயல்படுவது தொடர்ந்தோ அல்லது அவ்வப்போதோ தடைபடலாம், இதனால் ஏற்படும் இடைஞ்சல்களுக்கு வருந்துகிறோம். மேலே கொடுக்கப் பட்டுள்ள நேரத்திற்கு பிறகு நமது தளம் தானாக இயங்கும், யாரும் ஈமெயில் அனுப்ப வேண்டாம், எங்களுக்கு இந்த சமயத்தில் பதில்கள் அனுப்ப நேரமிருக்காது. உங்கள் ஒத்துழைப்புகு நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 29-06-06 at 12:27 PM. |
|
|
|