<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 07-08-08, 03:30 PM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 04 Aug 2008
Location: அமீரகம் / இந்தியா
Posts: 2,424
My Threads  
இணயத்தில் 5000 பதிவுகள் என்பது நான் எங்கினும் கண்டிராத ஒன்று. இதைப்போன்ற இமாலய சாதனைகள் என்னைப்போன்ற புதுமுகங்களுக்கு மிகப்பெரிய தூண்டுகோல். திரு செல்வன்செல்விக்கு அனுவின் பாராட்டுக்கள். என்னுடைய அனுபவத்தில் ஏனைய தளங்களுக்கு சென்று விசயங்களை படித்து ரசித்துமட்டுமே பழக்கம். நமது தளம் வந்தபின்புதான் பின்னூட்டங்களின் அருமையும் அதனால் ஏற்படும் உற்சாகத்தையும் உணரமுடிகிறது. உங்களை போன்றவர்களின் பின்னூட்டம் கொடுக்கும் உற்சாகத்தினால் அறிமுக எழித்தாளர்கள் மற்றும் என்னைப் போன்ற எழுதி அதை பதிக்க தயக்கம் உள்ளவர்கள், நம்பிக்கையாக வெளியே வருவார்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க அனுவின் வாழ்த்துக்கள். நன்றி.
Reply With Quote
  #22  
Old 08-08-08, 06:41 AM
கைப்புள்ள கைப்புள்ள is offline
User inactive for long time
 
Join Date: 07 Aug 2008
Posts: 135
My Threads  
5000 பதிப்பா? நமக்கு 10 பதிப்பு பதிக்கவே மூச்சு வாங்குது..

வாழ்த்துக்கள் 10000 யும் தாண்டுங்க*
Reply With Quote
  #23  
Old 08-12-08, 05:56 PM
மச்சக்காளை's Avatar
மச்சக்காளை மச்சக்காளை is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2002
Location: உலகம்
Posts: 708
My Threads  
செல்வன் செல்வி கதைகள் இப்பொழுதெல்லாம் காணவில்லையே?
Reply With Quote
  #24  
Old 09-12-08, 09:57 AM
kands kands is offline
User inactive for long time
 
Join Date: 10 Dec 2006
Posts: 3,415
My Threads  
காமலோக நட்சத்திரங்களில் ஒருவரா(இருவரா?)கிவிட்டார் செல்வன் செல்வி!!!
Reply With Quote
  #25  
Old 09-12-08, 11:25 AM
rajesh2008 rajesh2008 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2008
Location: தென் தமிழகம்
Posts: 3,113
My Threads  
அதிகப்பதிவுகள் செய்தவரைத்தாண்டிப் பதிந்து வென்றிட வாழ்த்துக்கள்
Reply With Quote
  #26  
Old 07-07-09, 10:45 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
செல்வன்செல்வியின் 10000 பதிப்புகள் வாழ்த்துக்கள்

செல்வன்செல்வியின் 8000 பதிப்புகள்,

செல்வன்செல்வி பதிப்பு என்றால் கிட்ட திட்ட எல்லா திரியிலும் காண இயலும், அவர் பதிப்பில் மறைமுக ஒரு அர்த்தமும் இருக்கும் .

8000 என்பது சும்மா இல்லே, நானெல்லாம் இன்னும் அதில் பாதி கூட முடிக்கவில்லை . இப்ப ஓட்ட பந்தய குதிரையாக செல்வன் செல்வி மூன்றாவது இடத்தில் இருக்கிறார் ( 1 . வாத்தியார், 2 . பில்லா, 3 . செல்வன் செல்வி )

அவர் அதி விரைவில் 10,000 பதிப்புகள் காண வாழ்த்துக்கள் .

அவரை வாழ்த்தலாமே !

பின்னர் பதித்தது .......

இப்படி சத்தமே இல்லாமல் 10,000 பதிப்புகள் பதித்த செல்வன் செல்விக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

அதி விரைவில் வாத்தியாரை முந்தவும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

Last edited by தமிழா; 06-02-12 at 02:49 PM.
Reply With Quote
  #27  
Old 10-07-09, 05:28 PM
kavi_1973 kavi_1973 is offline
User inactive for long time
 
Join Date: 24 Aug 2008
Posts: 2,097
My Threads  
எலாயுரம் பதிப்புகள் மேல் பதித்த ஒருவருக்காக ஆரம்பித்த திரியில் யாரும் பின்னூட்டம் பதிக்காகதது வருத்தம் அளிக்கிறது.

செல்வன் செல்விக்கு எனது வாழ்த்துக்கள். விரைவில் 10000 தாண்ட வாழ்த்துக்கள்
Reply With Quote
  #28  
Old 14-07-09, 10:00 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
Quote:
Originally Posted by kavi_1973 View Post
எலாயுரம் பதிப்புகள் மேல் பதித்த ஒருவருக்காக ஆரம்பித்த திரியில் யாரும் பின்னூட்டம் பதிக்காகதது வருத்தம் அளிக்கிறது.

செல்வன் செல்விக்கு எனது வாழ்த்துக்கள். விரைவில் 10000 தாண்ட வாழ்த்துக்கள்
கவி நீங்களாச்சும் கருத்து பதித்தீங்களே அதுவரை சந்தோஷம் ! திரி தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. இது வரை யாரும் கருத்து பதிக்காதது, கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கு .
Reply With Quote
  #29  
Old 14-07-09, 10:48 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
செல்வன் செல்வி புயல் போல....மிக அமைதியாக இருப்பார்... ஒரு நாள் நியூ போஸ்டைப்பார்த்தால் வரிசையாக செல்வன் செல்வி பதிப்பாக இருக்கும்..
என சித்திரகதைகளில் அவர் பதிப்பில்லாத கதை என ஒன்று கூட இல்லை...நன்றி செல்வன்செல்வி
Reply With Quote
  #30  
Old 14-07-09, 11:56 AM
srajah srajah is offline
User inactive for long time
 
Join Date: 03 Feb 2006
Location: Germany
Posts: 1,427
My Threads  
சல்வன் செல்வி அவர்களின் 7000 பதிப்புக்களுக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் பல பதிப்புக்கள் கண்டு பத்தாயிரம் காணவேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:09 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,