<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
திருமதி மௌனி அவர்கள் சீக்கிரமே பூரண நலம்பெற ஆண்டவனை பிராத்திக்கிறேன். உங்களை போல கதை எழுதுவதற்கு இணை நீங்களே.
- ஹல்க் |
#12
|
|||
|
|||
பூரண குணம் அடைய வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம்
|
#13
|
||||
|
||||
நண்பரே தாங்கள் மீண்டு மீண்டும் கதை படைக்க வருவீர்கள் என நம்புகிறேன்
கூடிய சீக்கிரம் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#14
|
||||
|
||||
மௌனி விரைவில் நார்மலாகி கதை எழுத வருவார் என்று நம்புகிறோம், அவருக்கு உதல் தொல்லைகள் இல்லாது இருக்க பிராத்திக்கிறோம்.
சுகருக்கு டாக்டர்கள் சொல்லும் வழிமுரைகளை நன்கு பின்பற்றுவதுடன் காமலோக பாஷையிலேயே எனக்கு தெரிந்த டிப்ஸ்களை சொல்கிறேன். ஒரு பெண்னின் உடலை படுத்தோம் படுத்தவுடன் அவுத்தோம் அவுத்தவுடன் சொருகிறோம் சொருகினவுடன் ஓத்தோம் என்று இல்லாமல் எப்படி கொஞ்சி பேசி ரசிச்சு முன்விளையாட்டுகள் பல செஞ்சு முடிஞ்சவரைக்கு அதிக நேரம் எடுத்து ஓத்தா தான் பூர்ன சுகம் என்று நம்ம கதாசிரியர்கள் சொல்வார்களே, அதே போல எந்த உணவையும் வாயில போட்டவுடன் பேருக்கு மென்று விழுங்குவதை விட அதை நன்றாக மென்று (கூலாக்கி) எச்சிலோடு கலந்து அதன் சுவையை வாயில் சிறிது நேரம் வைத்து உனர்ந்து ரசித்து பிறகு விழுங்கினால் சுகர் அவ்வளவா ஏறாது என்றும் கொஞ்சம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நான் கேள்வி பட்ட இருக்கிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#15
|
||||
|
||||
மீண்டு வருவீர்கள்.. மீண்டும் வருவீர்கள்.. வாழ்த்துக்கள்.
|
#16
|
|||
|
|||
அன்புள்ள மௌனி, நீங்கள் விரைவில் நலம் பெற எங்கள் வேண்டுதல்கள். நிச்சயம் நீங்கள் சர்க்கரை குறைக்க நடவடிக்கை எடுத்து இருப்பீர்கள். நான் அறிந்தவரை, காலையிலும், இரவிலும், வெந்தய பொடி, நிலவேம்பு பொடி போன்றவற்றினை வெந்நீரில் கலக்கி அருந்துங்கள். விரைவில் முன்னேற்றம் இருக்கும். வெள்ளை சீனியை அறவே தவிருங்கள். எல்லை மீறி என் கருத்தை சொல்லி இருந்தால் மன்னியுங்கள்.
|
#17
|
|||
|
|||
வாழ்த்தும், ப்ராத்தனையும் செய்த நண்பர்களுக்கு நன்றி! கடுமையான மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன். ஆயினும் 300 க்கு குறையாமல் சர்க்கரை இருக்கிறது. ப்ரோசன் ஷோல்டர் என்று கை அசைக்க முடியவில்லை. இந்த வரிகளை கூட கஷ்டப்பட்டுதான் அடிக்க வேண்டி இருக்கிறது. நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்கிறேன்.
நன்றி |
#18
|
|||
|
|||
நண்பருக்கும் சிறந்த படைப்பாளருக்கும் மீண்டும் வாழ்த்துக்களும் பிரார்தனைகளும் சொல்லிக் கொள்கிறேன் !
|
#19
|
||||
|
||||
Quote:
நலம் பெற வேண்டுகிறேன் தோழி.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#20
|
|||
|
|||
Quote:
Sent from my Lenovo P2a42 using Tapatalk |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|