<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 01-05-24, 10:38 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,302
iCash Credits: 677,033
My Threads  
தளம் திரும்ப தொடர்கிறது 04-05-24

தளம் சனிக்கிழமை 27-04-2024 அன்று இரவு 11 மனிக்கு பின் தடைபட்டிருந்தது, தற்போது (01-05-2024 காலை 10:30 முதல்) திரும்ப மீளப்பெற்றது.

இதுபற்றி பின்னர் விரிவாக @கூடுதல் விவரம் தரப்பார்க்கிறோம்.

பொறுமையாக காத்திருந்த உறுப்பினர்களுக்கு நன்றி.


@பின்னர் பதிந்தது
#25 பதிவின் இறுதியில் கூடுதல் விவரம் தரப்பட்டுள்ளது.



பின்னர் 04-05-24 அன்று கூடுதலாக பதிந்தது

தளம் இயங்கும் மூல சர்வரில் தளத்தை தற்காலிகமாக நிறுத்தி டேட்டாபேஸ் சேமிக்க தள சர்வரை மேனேஜ் செய்பவர்களிடம் கேட்டுக்கொண்டோம், அவர்கள் 2 மணிநேரம் ஒதுக்க கேட்டு, நாமும் தாரளமாக 8 மணிநேரம் தந்தோம். ஏனென்றால் பேக்கப் நேரம் நீட்டிக்கப்பட்டால் அல்லது ஒருவேளை ஏதாவது பிழை நேர்ந்தால் அல்லது வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நேர வித்தியாசம் இருந்தால் அதனை சரிக்கட்டவும் கூடுதல் நேரம் தந்தோம்.

நேற்று 03-05-24 அதிகாலை 2 மணி சுமாருக்கு தளத்தை நிறுத்தி டேட்டாபேஸ் சம்பந்தமாக வேலை செய்தவர்கள், திரும்ப 6 மணிக்குள் முடிக்கவில்லை. பின்னர் அடுத்தடுத்து 2-3 மணிநேரத்திற்கு ஒரு இமெயில் தந்து விவரம் கேட்டும் அவர்கள் பதிலே தரவில்லை. ஏதோ எக்கசக்கமாக செய்து விட்டார்கள் என்று தோன்றியது, திரும்ப திரும்ப நினைவூட்டல்கள் அடுத்தடுத்த லெவலில் உள்ளவர்களுக்கு போதிய இடைவெளியில் தந்து கொண்டேயிருந்தோம். இப்போது முடித்து தளத்தை அப் செய்துள்ளனர். ஆனால் பதில் எதற்கும் அவர்கள் அனுப்பவில்லை.

தளத்து சொந்தங்களிடம்,

தாமத்திற்கும், தளம் முன்னர் குறிப்பிட்ட நேரத்தில் இருந்து அறிவித்தபடி மீள செயல்படாமல் போனதிற்கு வருந்துகிறோம். தற்போது திரும்ப இயங்குகிறது மகிழ்ச்சியே. இனி தள மேலான்மை செய்பவர்களிடம் நேரம் சம்பந்தமாக சரியான உத்திரவாதம் பெறாமல் அடுத்து எதுவும் செய்வதற்கில்லை என்று நிர்வாக குழு சார்பாக உறுதி கூறுகிறோம்.
__________________

Last edited by asho; 04-05-24 at 03:33 PM.
Reply With Quote
  #2  
Old 01-05-24, 10:51 AM
dr.no's Avatar
dr.no dr.no is offline
Junior Member (i)
 
Join Date: 07 Aug 2007
Posts: 106
iCash Credits: 3,585
My Threads  
மிகச் சிறப்பு. எதற்காக தளம் இயங்கவில்லை என்பது யாருக்கும் தெரியவில்லை. என் கணினியில் தான் ஏதோ கோளாறு என்று கருதினேன்.

மற்றபடி தற்போது இயங்குவது மகிழ்ச்சி.
Reply With Quote
  #3  
Old 01-05-24, 10:53 AM
raja35 raja35 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 04 Feb 2003
Location: Bangalore
Posts: 1,871
iCash Credits: 191,410
My Threads  
தளம் இயங்காத இரு நாட்கள், எதையோ இழந்து நிற்பது போன்ற உணர்வு. அப்படி நம்முள் கலந்து விட்டது தளம்.

- போத்தன் ராஜா
Reply With Quote
  #4  
Old 01-05-24, 10:59 AM
naughty2hotty's Avatar
naughty2hotty naughty2hotty is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Jan 2022
Location: யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posts: 577
iCash Credits: 50,766
My Threads  
Bandwidth தீர்ந்துவிட்டது என்று தொடர்ந்து எர்ரர் வந்து கொண்டே இருந்தது. இத்தனை வருடங்களாக இல்லாமல் திடிரென்று அதை பார்த்தது ஏன் என்று தெரியவில்லை.
Reply With Quote
  #5  
Old 01-05-24, 11:01 AM
Siddharth128's Avatar
Siddharth128 Siddharth128 is offline
Bronze Member (i)
 
Join Date: 14 Jan 2024
Posts: 174
iCash Credits: 9,982
My Threads  
மகிழ்ச்சி. தளம் இரண்டு நாட்கள் இயங்காததால் ஏப்ரல் மாதப் போட்டிக்கான இறுதித் தேதி நீட்டிக்கப்படுமா?
__________________
சித்தார்த்
எச்சரிக்கை: காமக்கதை ஜாலியாய் படிக்கத் தான். நிஜ வாழ்வில் முயற்சி செய்து செருப்படி வாங்க வேண்டாம்.
Reply With Quote
  #6  
Old 01-05-24, 11:44 AM
Randyorton Randyorton is offline
Gold Member (i)
 
Join Date: 11 May 2021
Posts: 3,229
iCash Credits: 22,498
My Threads  
நான் இந்த மூணு நாட்கள் அடிக்கடி வந்து வந்து பார்த்து விட்டு சென்று ஒரு மாதிரி ஆகி விட்டது. நல்ல வேலை தளம் மீண்டும் சரி ஆகி விட்டது. இது மீண்டும் நிகழாமல் பாதுகாக்கும் படி கேட்டு கொள்கிறேன்.
Reply With Quote
  #7  
Old 01-05-24, 12:03 PM
annaisivakumar annaisivakumar is offline
Silver Member (i)
 
Join Date: 07 Nov 2006
Posts: 995
iCash Credits: 8,340
My Threads  
உங்களின் அர்பணிப்பு, விடாமுயற்ச்சின் விளைவாக தான் இவ்வளவு சீக்கிரம் தளம் மீண்டும் செயல்பாட்டிற்க்கு வந்துள்ளது என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.

உங்களின் சிறப்பான பணிக்கு எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்களும், வாழ்த்துக்களும்.
__________________
வணக்கம்,
சிவா
Reply With Quote
  #8  
Old 01-05-24, 12:29 PM
Gunauae's Avatar
Gunauae Gunauae is offline
Silver Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Jan 2022
Posts: 872
iCash Credits: 23,469
My Threads  
தளம் மீண்டும் இயங்குவதை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். கடந்த மூன்று தினங்களாக தினமும் வந்து பார்த்து விட்டு திரும்பினேன். நிர்வாகத்தினரின் இடைவிடாத முயற்சியால் மீண்டும் இயங்குகிறது. உங்கள் விரைவான பணிக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன்.
Reply With Quote
  #9  
Old 01-05-24, 12:31 PM
kamarasegan kamarasegan is offline
Paid Guest Member(12)
 
Join Date: 16 Jul 2011
Location: Australia
Posts: 20
iCash Credits: 110
My Threads  
வெயிலில் சென்றால் தான் மரத்தின் அருமை தெரியும் நிழலில் அருமை தெரியும் என்று சொல்வார்கள் அதுபோல கடந்த சில நாட்களாக காமலோகம் இல்லாதது உலகமே இருண்டது போல் ஆனது என் போல் காம ரசிகர்களுக்கு காவலோகம் தான் ஒரு பெரிய உற்சாக டானிக் ரேவதி போல் மற்ற எல்லோருடைய கதைகளையும் இனி படிக்க வேண்டியது அடிக்க வேண்டியது நினைக்க வேண்டியது திளைக்க வேண்டியது இப்படியே செல்லும் என்று தான் வேண்டுகிறேன் நன்றி காமலோகம்
Reply With Quote
  #10  
Old 01-05-24, 12:38 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,522
iCash Credits: 148,187
My Threads  
நானும் முதல் நாள் என் சிஸ்டத்தில் தான் ஏதாச்சு பிரச்சனை இருக்கும் என்று நினைச்சேன். இப்ப தளம் மீண்டும் இயங்க துவங்கி அறிந்து பெரும் மகிழ்ச்சி.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:07 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,