<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
முதல் பரிசை வென்ற, அழகு தமிழில் நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட 'கொலைவெறி பட்டிமன்ற நடுவர் புகழ்' தோழி. புதுமலருக்கு என் வாழ்த்துக்கள். சவால் ராணியாக இரண்டாவது முறை 'கிரீடம்' - மிகப்பெரிய சாதனைதான். பாராட்டுக்கள்.
இரண்டாம், மூன்றாம் இடங்களை கைப்பற்றிய நண்பர்கள் காமரோஜா, ஜகா, ஷ்ஷான் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் தொடர்ந்து சிறப்பாக பங்களித்து வாகை சூட வேண்டுகோள் விடுக்கிறேன். போட்டியை செவ்வனே நடத்திய நிர்வாகத்திற்கும், படித்து, ரசித்து, வாக்களித்த வாசக கண்மணிகளுக்கும் என் நன்றிகள்.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#12
|
|||
|
|||
இந்த நிர்வாக சவாலில் எனக்குக் கடும் சவாலாக விளங்கிய காமரோஜா, ஷ்ஷ்ஷான் மற்றும் ஜெகா ஆகியோருக்கு எனது மிகுந்த பாராட்டுக்கள்..
வரும் நிர்வாக சவாலிலும் மனம் தளராது பங்கெடுத்து இன்னும் சிறப்பான வகையில் கதை தொடர்ச்சிகளை அமைத்து வெற்றி வாகை சூடி தங்க வாசல் வர என் அன்பு கலந்த வாழ்த்துக்கள்.. என் தொடர்ச்சிகளைப் படித்துப் பின்னூட்டமிட்ட பின்னூட்டமிடாத வாக்களித்த வாக்களிக்காத அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.. கடந்த மூன்று சவால்களிலும் 50 வாக்குகளுக்கு மேல் பதிவாகியிருந்தது போல் இந்த முறையும் 50 வாக்குகளுக்கு மேல் பதிவாகும் என மிகவும் எதிர்பார்த்தேன்.. ப்ச்..ப்ச்.. ஏமாற்றம் தான் மிச்சம்.. வாக்கு எண்ணிக்கைகள் கூடியிருந்தால் முடிவும் மாறியிருக்கலாம்.. புதியவர் ஒருவரும் தங்கவாசல் அடைந்திருக்கலாம் என்பது என் எண்ணம்.. நண்பர்களே உங்கள் உற்சாக பங்களிப்பை நிர்வாக சவால் வாக்கெடுப்பில் காண்பிக்கத் தவறலாமா?.. எனிவே வரும் நிர்வாக சவால்களின் வாக்கெடுப்புகளில் உங்களில் அதிக பேர்களின் பங்களிப்பை நான் எதிர்பார்க்கின்றேன்.. தருவீர்கள் எனவும் நம்புகின்றேன்.. இந்த நிர்வாக சவாலையும் திறம்பட நடத்தி முடிவை அறிவித்த நிர்வாகத்திற்கு அதிலும் குறிப்பாக நண்பர் அசோ மற்றும் நண்பர் பச்சி ஆகியோருக்கு பாராட்டுக்களுடன் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.. இந்தத் திரியில் என்னையும் சக படைப்பாளிகளையும் பாராட்டி வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்தப் போகும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.. |
#13
|
|||
|
|||
வெற்றி பெற்ற ஆசிரியர் PUTHUMALAR, அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் !
கலந்து கொண்டு உழைத்து எழுதி கதைகள வெளியிட்ட kaamaroja, SSSHAN, jaka, அவர்களுக்கும் என் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! |
#14
|
|||
|
|||
போட்டியில் பரிசுப் பெற்ற புது மலருக்கு வாழ்த்துக்கள்.
வாக்களித்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. |
#15
|
|||
|
|||
மே மாத நி.சவாலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சவால் ராணியாகி இருக்கும் சகோதரி புதுமலருக்கு பாராட்டுக்கள்.
போட்டியில் கலந்துக்கொண்ட மற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள். |
#16
|
|||
|
|||
சவால் போட்டியில் வென்று முதலிடம் வந்த 'சவால் ராணி புதுமலருக்கு' என் பாராட்டுகள்.
பங்கு கொண்டு போட்டியை சிறப்பித்த நண்பர்களுக்கு நன்றிகள், வாழ்த்துகள். தொடர்ந்து நி.சவால் போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றியை உங்கள் வசமாக்கவும் வாழ்த்துகள்.
__________________
|
#17
|
||||
|
||||
போட்டியில் வென்று சவால் ராணியான புதுமலருக்கு ஒரு புதுப்பூங்கொத்து!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#18
|
|||
|
|||
வாழ்த்துக்கள் புதுமலர் அவர்களே !
|
#19
|
|||
|
|||
Quote:
போட்டியில் வென்று சவால்ரானி பட்டம் பெற்ற புதுமலருக்கும், போட்டியில் பங்கிபற்றிய மற்றய நண்பர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். |
#20
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பருக்கும், அடுத்தடுத்து வந்திருக்கும் நண்பர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.
|
|
|
|