<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
7-ஆவது முறையாக வெற்றி பெற்ற ராஜேஷ் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் !!!!!!
$$$ ராஜ் $$$ |
#12
|
|||
|
|||
போடியி வெற்றி பெற்ற நண்பருக்கு என் வாழ்த்துக்கள் பல !
|
#13
|
|||
|
|||
2012- மார்ச் மாத சவால் ராஜாவாக முடி சூட்டப் பட்ட நண்பர் ராஜேஷுக்கு எனது நெஞ்சம் நிரைந்த வாழ்த்துக்கள் -கன்கிராட்ஸ் ராஜேஷ்.
எனது படைப்புக்கு வாக்களித்து இரண்டாமிடம் தந்த அந்த 9 நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிரேன். என்னை இந்த சவாலில் கலந்து கொள்ள தூண்டியதோடு சவாலை சிறப்பாக நடத்தி முடித்த நண்பர் பச்சிக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டினை தெரிவித்து கொள்கிரேன். பங்கு கொண்ட மற்ற நண்ப/நண்பிகளை வாழ்த்தி பாராட்டுவதுடன் பின்னூட்டமிட்ட அனைருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிரேன். |
#14
|
|||
|
|||
Quote:
போட்டியில் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பெற்ற நண்பர்கள் அநபாயன், ஹெர்மி அவர்களுக்கும் பாராட்டுக்கள். Last edited by Kaleshan; 01-04-12 at 09:36 PM. |
#15
|
|||
|
|||
மீண்டும் ஒரு முறை என்னுடைய தொடரை சிறந்ததாக தேர்ந்தெடுத்து எனக்கு மற்றுமொரு சவால் ராஜா பட்டத்தை பெற்று தந்த இனிய நண்பர்களுக்கு நன்றி.
இரண்டாவது மூன்றாவதாக வந்த நண்பர்கள் அநபாயன் மற்றும் ஹெர்மி அவர்களுக்கும் பங்கு கொண்ட ஏனைய நண்பர்களுக்கும் பாராட்டுக்கள். கதையை படித்து அவ்வப்போது பின்னூட்டம் போட்டு உற்சாக படுத்திய நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. |
#16
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!!!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#17
|
|||
|
|||
தலைவர் முக்குறியோனின் படைப்பை சிறந்த முறையில் முடித்து முதல் பரிசை தனதாக்கிக் கொண்ட என் மதிப்பிக்குறிய ராஜேஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
9 வாக்குகள் பெற்று 2ம் இடம் பெற்ற என் நண்பர்கள் anabayan, Hermi க்கு வாழ்த்துக்கள். கதை படைத்த kaamaroja, வாசன், shanthidasan, sujathabalaji2007 க்கும் என் வாழ்த்துக்கள். |
#18
|
||||
|
||||
மாதம் ஒரு சவால் போட்டியில் முதல் இடத்துக்கு வந்த நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு எனது வாழ்துக்கள்.
இரண்டாம் இடத்தை அடிந்த நண்பர்கள் அனபாயன் அவர்களுக்கும், நண்பர் ஹெர்மி அவர்களுக்கும் என் மனமர்ந்த வாழ்துக்கள். மற்றும் இந்த சவால் போட்டியில் தங்கள் பதிவுகளையும் கொடுத்த நண்பர்கள், shanthidasan, sujathabalaji2007, வாசன், kaamaroja அவர்களுக்கும் எனது வாழ்துக்களை தெருவித்துக் கொள்கிறேன் |
#19
|
||||
|
||||
என்னது 7-வது முறையா? நானெல்லாம் நான்கு முறையும் போட்டியிட்டு மண்ணைக் கவ்வினேன். ராஜேஷ் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் போட்டியிட்டு மீண்டும் வென்றிருக்கிறார். வாழ்த்துகள்.
தொடர்ச்சிகள் பதித்த அன்பாயன், ஹர்மி, காமரோஜா, வாசன் சாந்திதாசன் மற்றும் சுஜாதா பாலாஜி ஆகியோருக்கு பாராட்டுகள். சிறப்பு பரிசு யாருக்கு என அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#20
|
|||
|
|||
பரிசுப் பெற்ற மூவருக்கும்
1) tdrajesh - 2) anabayan - 3) Hermi - எனது பாராடுக்குள். வாக்களித்தவர்க்கும் பரிசு வழங்கியவர்களுக்கும், நிர்வாகத்தினர்க்கும் நன்றி. |
|
|
|