<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
சிறந்த ஓல்விமர்சகர் ஓல்வாத்தியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரைத்தொடர்ந்து இரண்டாம் இடம் வந்த கருப்பு பிரா சங்கத்தலைவர் கண்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
தொடர்ந்து வாக்குகள் பெற்ற ராரா அண்ணாச்சி, தோழி மலர், ராசு அண்ணா, ராஜேஷ் அண்ணா, ட்ரீமர் அண்ணா, நண்பர் நைஸ் கை, தோழர் ஹெர்மி ஆகியோர்களுக்கும் மச்சானின் மனமார்ந்த வாழ்த்துக்கள். |
#42
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
போட்டியில் கலந்துக்கொண்டவர்களுக்கும், வாக்களிதவர்களுக்கும் பாராட்டுக்கள். ஒரு பதிப்பை பதிப்பது என்பதைவிட படித்துவிட்டு விமர்சனம் செய்வது மிகக் கடினம். அந்த வகையில் வாத்தி அவர்கள் தன்னை சுற்றி இருப்பவர்கள் எவ்வளவு வம்பிழுத்தாலும் அதையெல்லாம் சமாளித்தபடி அனைத்தையும் படித்து விமர்சித்து இரண்டாம் முறையாக சிறந்த விமர்சகர் பட்டம் வென்று இருக்கிறார். இதைப் பார்க்கும்போது நாமும் இதுப் போல அனைத்தையும் படித்து விமர்சிக்க வேண்டும். |
#43
|
||||
|
||||
நண்பர் ஓல்வாத்தியார் சிறந்த விமர்சகர், ஸ்போர்ட்டிவ் ஆக எதையும் எடுத்துக் கொண்டு அனைவருக்கும் ஊக்கமளிப்பவர், சிந்திக்க வைக்கும் பின்னூட்டங்கள் எப்பொழுதும் தருபவர், சிறந்த விமர்சகர் விருது பெற்றதற்கு இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்! அனைத்து விமர்சகர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்!
|
#44
|
||||
|
||||
Quote:
அப்புறம், நான் வெகு நாட்கள் கழித்து பார்ப்பது வாசன் தானோ?? |
#45
|
|||
|
|||
மீண்டும் சிறந்த விமர்சகர் சிம்மாசனத்தை தனதாக்கிக்கொண்ட எங்கள் ஆசான் வாத்தியாருக்கு வாழ்த்துகள். சீக்கிரம் ஃபைட் குடுக்க வரேன்.
பரிந்துரைக்கப்பட்ட அனைவருக்கும், வாக்கெடுப்பில் கலந்துகொண்ட நண்பர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும். |
#46
|
|||
|
|||
வாத்தி,,,என்றைக்குமே சிறந்த விமர்சகர்தான்.. அதை மீண்டும் நிரூபித்து, அதற்கான மகுடத்தையும் தக்க வைத்துகொண்டமைக்கு வாழ்த்துக்கள்..
மற்ற அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்... |
#47
|
||||
|
||||
வாழ்த்துக்கள் வாத்தியாரே...
சரியான நபருக்குத்தான் முதலிடம் போய் இருக்கிறது. இரண்டாம் இடம் பிடித்த பார்ட்னருக்கும், மூன்றாம் இடம் பிடித்த் தோழ்ருக்கும், அதனை தொடர்ந்து வந்த அக்காவிற்கும் லிஸ்டில் இடம் பிடித்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் |
#48
|
|||
|
|||
அன்பும் அடக்கமும் மிகுந்த வாத்யார் அவர்கள் மேன்மை பெற்றதில் வியப்பொன்றுமில்லை. அவருக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்
|
#49
|
|||
|
|||
இன்றுதான் மீண்டும் இந்த வாழ்த்து திரியை பார்த்தேன். தலைவரிடமிருந்து முதன் முறையாய் வாழ்த்து பெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
|
#50
|
|||
|
|||
Quote:
Quote:
வாழ்த்துக்கள் வாத்தியார்வாள். நண்பர் ராசப்பர் உள்பட அடுத்தடுத்த இடங்கள் பிடித்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். |
|
|
|