<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
பத்து வயதைப் பூர்த்தி செய்து பதினொன்றாம் வயதில் காலடி எடுத்து வைக்கப் போகும் காமலோகம்.காம், நம்முடைய லோகத்துக்கு வாழ்த்துக்கள்.
பத்தாண்டு பூர்த்தியைக் கொண்டாடும் விதமாக ஏற்படுத்தப்பட்ட 10 புது விடயங்களும் / மாற்றங்களும் மிகவும் சிறப்பானவை. Quote:
Quote:
பத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு அடியேனின் ஒரு சின்ன அய்டியா... 1. நம் தளத்தில் பல நல்ல படைப்புக்கள் தந்து தளத்தின் வளர்ச்சிக்கு ஆரம்பக் காலத்தல் இருந்தே பங்களிப்பு செய்து கொண்டிருக்கும் உறுப்பினர்களையும், 2. பல காலத்தால் அழியாத இன்னும் படிக்கப் பட்டுக் கொண்டிருக்கக் கூடிய படைப்புகளைத் தந்து விட்டு சில பல தவிர்க்க முடியாத காரணங்களால் இன்-அக்டிவாக இருக்கும் உறுப்பினர்களையும் கெளரவிக்க ஒரு தனிப் பகுதி துவங்கி அதில் அந்த மூத்த உறுப்பினர்கள் பற்றி வெவ்வேறாகத் திரிகள் திறந்து கலந்துரையாடினால் எப்படி இருக்கும். (ஒரே திரியில் அனைத்து உறுப்பினர்களைப் பற்றி கலந்துரையாடுவதை விட வெவ்வெறு திரிகளில் ஒவ்வொருத்தரைப் பற்றியும் பேசுவது சிறந்தது என்பது என் கருத்து) |
#22
|
|||
|
|||
ஒரு நிறுவனத்தை நடத்தவே கடும் பணியாக இருக்கும் இந்தக் காலத்தில் இதுப் போன்ற ஒரு தளத்தை பத்து ஆண்டுகளா நடத்துவது அதுவும் சிறப்பாக நடத்துவது பெரிய விஷயம்.
இதன் நிர்வாக சிரமங்களைப் பற்றி ஒரு சிலரே நன்கு அறிய முடியும். அந்த வகையில் உங்களின் பணி மிகவும் கடினமான ஒன்றாகும். மார்ச் மாத கலக்கல்களில் கலந்துக் கொள்ள இப்பவே தயார். வாழ்த்துக்கள் காமலோகம். |
#23
|
||||
|
||||
ஆத்தீ பத்து வருசமாயிடுச்சா... காலம் போறதே தெரியலே.
இப்ப தான் தளத்தில் சேர்ந்த மாதிரி இருக்கு.எத்தனை எத்தனை மாற்றங்கள், முன்னேற்றங்கள். நிறைய பேர் வருவதும், போவதுமாக இளமை மாறா நதி போல ஓடிக் கொண்டு இருக்கிறது நம் காமலோகம். மென்மேலும் தொடர வாழ்த்துகள். |
#24
|
||||
|
||||
பத்து ஆண்டுகளைக் கடந்து 11-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காமலோகத்திற்கு என்னுடைய வாழ்த்துகள். இணைய உலகில் இது பெரிய சாதனை தான். கொண்டாட்டக் காலத்திற்கு எக்கசக்க சலுகைகள் அள்ளி தெளித்து இருக்கிறார்கள். இந்த மாதிரியான எதாவது ஒரு விஷயம் எப்போதும் தொடர்ந்து கொண்டு இருப்பதாலே தளம் எப்போதும் உயிரோட்டமாகவே இருக்கிறது.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#25
|
||||
|
||||
பல விதமான சலுகைகளை நிர்வாகி அவர்கள் அறிவித்து மகிழ்சியில் ஆழ்த்தி இருக்கிறார் அவருக்கும் எனது காதலர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்
என்னுடைய பங்களிப்பும் கண்டிப்பாக இருக்கும் என நம்புகிறேன் பார்க்கலாம்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#26
|
|||
|
|||
மன்னிக்கவேண்டும் -- என்னால் மொத்தமாக எல்லாவற்றையும்பற்றி கருத்துப் பதிக்க இயலவில்லை. ஒவ்வொன்றாக வருகிறேன்.
Quote:
எந்தமாதிரி வேண்டுமானாலும் எழுதுங்கள், அவை அனைத்துக்கும் 3 பாகங்களாவது இருக்கிறதா, அல்லது ஒன்றிரண்டு பாகங்களோடு முடிகிறதா என்று பார்த்து ஆயிரம் அல்லது 500 இபணம் வழங்கப்படும் என்றால் எதை வேண்டுமானால் சாரமில்லாமல் 'அவிழ்த்தேன் அடித்தேன்' என்று எழுதிவிடக்கூடுமே. பத்தாண்டு முடிந்த நிலையில் முத்தான கதைகளை தரம்பிரித்து பரிசளிப்பதே சரியாக இருக்கும் என எண்ணுகிறேன். இக்கருத்தைக் கொஞ்சம் பரிசீலிப்பீர்களா? |
#27
|
||||
|
||||
Quote:
ஏற்கனவே "வாசகர் சவால்" மூலம் இப்படித் தான் கதைகள் எழுத வேண்டும் என்றும் "நிர்வாக சவால்" மூலம் இந்த கதைக்கான தொடர் தான் எழுத வேண்டும் என்றும் படைப்பாளிகளின் கற்பனைகளை ஏற்கனவே கட்டி வைத்துள்ளோம், கொஞ்சமாவது சுதந்திரமாக அவர்கள் கற்பனைக் காத்தாடிகளை பறக்க விட வேண்டாமா? புதிய காமக் கதைகள், புதிய தகாத உறவுக் கதைகள் மற்றும் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 99% தரமான கதைகள் தான் வந்து கொண்டிருக்கின்றன. அதனால், இந்த கொண்டாட்ட விழாவில் நல்ல கதைகளே வரும் என்று நம்புகிறோம். தலைவாசலில் பதிக்கப் படும் "புதியவர்கள் கதைகள்" தான் தரத்தில் இன்னும் உயரவில்லை, அதனால் அவை சேர்க்கப் படவில்லை. தளத்தில் தற்போது போட்டிகளுக்கு பஞ்சமேயில்லை, சிறந்த கதைப் போட்டி, நிர்வாக சவால் போட்டி, வாசகர் சவால் போட்டி, சிறந்த விமர்சகர் போட்டி என்று வரிசையாக உள்ளது. அதனால் தான் இந்த சிறப்பு மாதத்திற்கென தனி போட்டிகள் இல்லை, தரமான படைப்புகள் கிடைத்தாலே போதும். Quote:
தினமும் உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் கணக்கில் ஐகேஷ் சேர்ந்து கொண்டேயிருக்கும். அது ஒரு பெரிய "சப்ஜெக்ட்", தனிப் பதிப்பில் விளக்க வேண்டியிருக்கும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 14-02-12 at 07:38 PM. |
#28
|
||||
|
||||
கடந்த பத்து வருடமாக தூக்கம் கெடுக்கும் பலப்பல கதைகளை தொகுத்தளித்து
இப்போது ஊக்கம் கொடுக்கும் புதுப்புது சலுகைகளை அறிவித்து காமலோகவாசிகளை காதலை மீண்டும் தெரிவித்ததற்கு மனமார்ந்த நன்றிகள்! காமலோகத்தின் கட்டுப் பாடுகளே இத்தனை நாட்கள் தொய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருப்பதன் காரணமாக நான் நினைக்கிறேன். 10 வருட சாதனைக்கும் அதற்குப் பின் இருக்கும் உழைப்பிற்கும், படைப்பாளிகளின் படைப்பிற்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 5* வாழ்த்துக்கள்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#29
|
|||
|
|||
பத்து வருடங்கள் பீடு நடை போட்ட காமலோகம் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
|
#30
|
|||
|
|||
நானும் காமலோகத்தில் சேர்ந்து சரியாக 6 ஆண்டுகள் நிறைவாகி விட்டது. தலைவர் சொன்னது போல் காதலியை காணும் வேகத்தில் ஒவ்வொரு நாளும் தளத்திற்கு வந்து செல்வது வழக்கமாகி விட்டது. காமலோகம் வரும் முன்னர் பல தளங்கள் சென்றேன். ஆனால் மனம் அமைதியடையவில்லை. ஆனால் காமலோகம் வந்த பின்னர் வேறு சில தளங்களுக்கு நேரம் போக்குவதற்காக சென்றுள்ளேன். ஆனால் காமலோகத்தை ஒப்பிடும் போது அந்த தளங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என சொல்லலாம்.
லோகத்தில் நல்ல நண்பர்கள், எதை பற்றியும் பேசலாம் ஆனால் நல்ல கட்டு பாடுகள் இருப்பது மகிழ்ச்சியான விஷயம்தான். 10 ஆண்டுகள் நிறைவை லோகம் கொண்டாடும் வேளையில் நிர்வாகி அவர்கள் 10 விதம்மான சிறப்பு சலுகைகளை லோகத்தினருக்கு தந்திருப்பதை நானும் வரவேற்று நன்றி கூறுகிறேன். மேலும் கதைகள் எழுதினால் மட்டும்தான் லோகத்தினருக்கு மின் பணம் அதிகரிக்கிறது. ஆனால் கதைகளுக்கு பின்னூட்டம் இட்டாலும் அதிகமாக மின் பண வரவு அதிகமாக கிடைப்பது இல்லை. எனவே கதைகளுக்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு அதிக அளவு மின் பணம் கிடைக்க தலைவர் வழி செய்ய வேண்டும் என அன்புடன் வேண்டுகோள் வைக்கிரேன். |
|
|
|