<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
பங்கெற்ற வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...
|
#22
|
|||
|
|||
அன்புறு நிசாதாசன்,
மனம் மகிழும் வாழ்த்துக்கள். முதன் முறை சவால் ராஜா என்பது மனம் களிக்கும் ஒரு தருணம். அந்த அனுபவத்தை நானுமே உணர்ந்திருக்கிறேன். “தன் படைப்பு ரசிக்கப்படுவதில் வரும் இன்பம் இருக்கிறதே... அது படைப்பாளிக்குத் தான் தெரியும். நிறைய படைப்பாளிகளை தன் ரசனையால் இன்புறச் செய்யும் ஒரு சிறந்த படைப்பாளி...” என்று நம் தங்கர் சார் உங்களைப்பற்றி சொன்னது ஒன்றும் பொய்யுமில்லை மிகையுமில்லை. தன் ரசனையால் என்று அவர் உங்களை குறிப்பிடுவது, ஒவ்வொரு பின்னூட்டத்தையும் சிறு கவிதை சாரலாக்கி பூவாய் சொரியும் உங்கள் ரசனையை என்றே நான் நினைக்கிறேன். ஆழ்ந்த ரசனையால் மட்டுமே, மனம் கவிதையாய் கசியும். அப்படி ஒரு கவின்மிகு மனதினர் நீங்கள். உங்கள் சிரசில், இந்த மகுடம்..............சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்………………., சாதித்தவற்றுக்கும் ……………இன்னமும் சாதிக்கபோகும் நிறைய சாதனைகளுக்கும். அன்புறு காமசந்திரன், மனம் நிறை வாழ்த்துக்கள். ஓலைச்சுவடிக் காலத்திலிருந்து நவீன வலை தளகாலத்திற்கு அரும்பெரும் தமிழ்ப் பதங்களை கொண்டுவந்து சேர்க்கும் பண்பும் பொறுப்புமே உங்களை உயரத்தில் வைக்கின்றன. ஏற்கெனெவே தங்கவாசலில் நடைபோடும் உங்களுக்கு ஒரே ஒரு வாக்கு வித்தியாசம் பொருட்டல்லதான். என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பிரியங்களுடன், முதிர்கன்னி. |
#23
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பாரட்டுக்கள்.
|
|
|
|