<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#71
|
|||
|
|||
வாவ் .. காமலோகம் பத்தாண்டுகள் கடந்து பல்லாயிரம் ரசிகர்களை கொண்டுள்ளது. வாழ்த்துக்கள்.
மேலும் பல நல்ல திரிகளை தொடங்கி சிறப்பியுங்கள். |
#72
|
|||
|
|||
10ஆம் ஆண்டு நிறைவு விழாவும், 11 ஆன் ஆண்டு துவக்க விழாவும் காணப் போகும் காமலோகத்திற்கும் அதன் நிர்வாகத் தலைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் என் கதையையும் பதித்து காமலோக நீண்ட கால உறுப்பினர் என்பதை தெரியப் படுத்திக் கொள்வேன். மிக்க நன்றி பல சலுகைகளை வழங்கியுள்ளத் தலைவருக்கு நன்றி பல.
|
#73
|
|||
|
|||
லோகத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !
|
#74
|
|||
|
|||
ஹாப்பி பர்த்டே டூ யூ காமலோகம்...!
ஹாப்பி பர்த்டே டூ யூ காமலோகம்...!
நான் தான் முதல் நபராக வாழ்த்துகிறேன் என்று நினைக்கிறேன் |
#75
|
|||
|
|||
பத்து ஆண்டு காலங்கள். நினைக்கவே மலைப்பாக இருக்குல்ல. ஆனா நம்ம தலைவர் அதை சாதிச்சு காட்டி இருக்காரு. வாழ்;த்துக்கள் தலைவரே!!!. அப்புறம் உங்க பத்து சலுகைகள் (கட்டளைகள்) அனைத்தும் அருமை.
|
#76
|
|||
|
|||
பதினோராம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் லோகத்தில் நானும் ஒரு சிறு துளி என்பதில் மகிழ்கிறேன். விதவிதமான சலுகைகள் தந்த நிர்வாகிக்கும் நன்றி கூறி எல்லா நண்பர்களும் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
|
#77
|
|||
|
|||
பிறந்த நாள் நல்வாழ்த்துகள், காமலோகம். இன்று உண்மையில் நம் லோகத்தின் வயது 28. ஏனெனில் பிறக்கும்போதே 18 வயது அடல்ட்டாகப் பிறந்தது நம் லோகம்!
பல கஷ்ட நஷ்டங்களுக்ககிடையில் இதை திறம்பட நடத்திக்கொண்டிருண்டிருக்கும் நம் தலைவர் முக்குறியோனுக்கும் உடன் தோள்கொடுத்து உதவிய, உதவும் அந்நாள், இந்நாள் நிர்வாகக் குழுவினருக்கும் எம் நன்றிக்கடனை எவ்வாறு இயம்புவேன்? நன்றி, நன்றி, நன்றி. ஆரம்ப நாட்களில் யாஹூ க்ருப்பிலிருந்து நம் தலைவருடன் இங்கு வந்து தலைவரை ஊக்குவித்த பெருமைக்குரிய தொடக்ககால உறுப்பினர்களுக்கும் என் நன்றி. வாழ்க காமலோகம். வளர்க அதன் சீரிய தொண்டு. ஆசிகள். |
#78
|
||||
|
||||
நிச்சயம் தொடருங்கள், அனுமதி வழங்கப் படுகிறது.
தேவையென்றால், தனிமடலில் விண்ணப்பித்து உங்கள் இரண்டு கணக்குகளையும் ஒன்றாக இணைத்துக் கொள்ளலாம். Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#79
|
|||
|
|||
Quote:
|
#80
|
|||
|
|||
இதுப் போன்ற தளங்களை பத்து வருடங்கள் தொடர்ந்து நடத்துவது அதுவும் வெற்றிகரமாக நடத்துவது என்பது மிகவும் கடினம்தான். அதற்காகவே என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
ஏன் சார்பாக ஒரு சிறு விண்ணப்பம். ஆண்டுவிழாவின் கொண்டாட்டமாக அனைத்துப் பதிப்புகளுக்கும் சிரிப்பு/காமக் கவிதை/உல்டாக்கள் என்று எல்லாவற்றிக்கும் ஐகேஷ் சற்று உயர்த்தித் தரும்படிக் கேட்டுக்கொள்கிறேன். (விலைவாசி எல்லாம் எறிடிச்சிங்க நண்பர்களே). நன்றி |
Tags |
துவக்க நாள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|