<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #51  
Old 09-09-05, 08:16 AM
காமாசாமா காமாசாமா is offline
User inactive for long time
 
Join Date: 01 Jul 2005
Posts: 44
My Threads  
தலைவர் சொல்லுவது சரி தான். இது போல் ஒரு தளம் பராமரிக்க சில கட்டு திட்டம் வேண்டும். எல்லாம் படிக்க செரி என்றே தோனுகிறது. இந்த தளதில் படங்கள் உண்டா? எங்கே போய் பார்க்க வேண்டும்? என்ன தகுதி வேண்டும்?. கொஞ்சம் சரி தான் போல தோனுது.
  #52  
Old 10-09-05, 12:39 AM
aunty_lover_uk's Avatar
aunty_lover_uk aunty_lover_uk is offline
User inactive for long time
 
Join Date: 14 Jan 2005
Location: தேம்ஸ் நதிக்கரை&
Posts: 571
My Threads  
Quote:
Originally Posted by perisamy12
வணக்கம் நண்பர்களே!


இப்படிக்கு

perisamy

வாங்கண்ணே வாங்க...........பார்த்து ரொம்ப நாளாச்சு? மறுபடியும் உங்கள் அற்ப்புதமான கதைகளை படிக்கலாம் என்று நினைக்கவே மகிழ்ச்சியாருக்கு
  #53  
Old 10-09-05, 02:35 AM
chennaidreams chennaidreams is offline
User inactive for long time
 
Join Date: 17 Apr 2005
Posts: 96
My Threads  
மாதவியின் கருத்தை ஆமோதிக்கிறேன் படம் பார்க்க ஆயிரம் சைட் உள்ளது ஆனால் இந்த தளம் போல் ஒரு தளமும் இல்லை. கூடிய விரைவில் பிற வாசல்களுக்கும் அனுமதி கிடைக்கும் என நம்புகிறேன். பாயின்ட் சிஸ்டம் பற்றீ காஞ்சனா சொல்லுங்களேன்.
  #54  
Old 13-09-05, 08:51 AM
காமாசாமா காமாசாமா is offline
User inactive for long time
 
Join Date: 01 Jul 2005
Posts: 44
My Threads  
இந்த புதிய பாயின்ட் சிஸ்டம் என்ன இது..... யாராவது கொஞ்சம் விளக்கி சொன்னால் ரொம்ப நல்ல இருக்கும்.
  #55  
Old 13-09-05, 08:40 PM
psycho's Avatar
psycho psycho is offline
User inactive for long time
 
Join Date: 11 Jan 2003
Location: singapore
Posts: 250
My Threads  
கருத்துகள் அனைத்தும் சரிதான் ...............ஆனால் காமலோகத்தை போல் நல்ல படங்களை நான் இதுவரை நெட்டில் வேறு எங்கும் பார்ரத்தது இல்லை. என்னை பொறுத்த வரை பெரிய இழப்புதான்............பங்களிக்க சொல்வது மிக நல்ல காரியம்.....ஆனால் எங்களுக்கு படம் பார்க்க வேறு இடம் தெரியவில்லை...........வருத்ததுடன் சைக்கோ
  #56  
Old 14-09-05, 04:01 AM
kaaman24's Avatar
kaaman24 kaaman24 is offline
User inactive for long time
 
Join Date: 09 Apr 2002
Location: சர்வதேசன்.....
Posts: 66
My Threads  
இங்கு பகிரப்படும் கருத்துக்கள் வரவேற்க்கப்பட வேண்டியது தான்!!

ஆனாலும் நமது லோக காமப்படங்களுக்கென்று ஒரு தனி மவுசும், தரமும் உண்டு.

நமது மன்றத்தின் கதைகள் எவ்வளவு முக்கியமோ அது போல் படங்களும் என்னைப்பொறுத்தவரை காமப்படங்களும் முக்கியம் தான்.

கதை எழுத நேரம் கிடைக்காத போது வெறும் படங்களையாவது போட்டு நாமும் இருக்கின்றோம் என்று சொல்லவாவது காமத்தள் படங்கள் பயன் பட்டன...............

படங்களைப்பதிப்பதால் பதிவுகளை வெறுமனே கூட்டிக்கொள்ளும் முறையை குறைக்க வேண்டுமென்றால் படங்கள் பதிப்பதால் பதிவுகளின் தொகை கூடாது என்ற தலைவரின் முடிவை ஏற்கலாம்.........

ஆனால் அதற்காக படங்களே வேண்டாம் என்ற முடிவை தலைமை சீர் தூக்கி பார்க்க வேண்டும்.
  #57  
Old 11-10-05, 10:32 AM
padam22 padam22 is offline
User inactive for long time
 
Join Date: 24 Jul 2005
Posts: 214
My Threads  
இது சரியான முடிவு. வரவேற்க தக்க முடிவு
  #58  
Old 16-12-05, 10:59 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
தலைவரே, காம சிரிப்புகள் பகுதியிலேயெ நிறைய பேர் ஒரு படத்தை மட்டும் பதிச்சிட்டு போயிடுறாங்க.கொஞ்சம் கவனிங்களேன்
  #59  
Old 16-12-05, 11:46 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Location: இலங்கை
Posts: 1,431
My Threads  
மூத்த உறுப்பினர்களே இப்படி செய்தால், நம் போன்ற தலை வாசல் உறுப்பினர்கள் என்ன செய்ய முடியும்? தயவு செய்து நீங்கள் விடும் தவறினால் எங்களையும் பாதிக்காதீர்கள்....
  #60  
Old 17-12-05, 04:25 AM
keith's Avatar
keith keith is offline
*Reactivated on 30/8/13
 
Join Date: 21 Mar 2003
Location: Europe
Posts: 348
My Threads  
Quote:
Originally Posted by காஞ்சிக்கோ
வணக்கம் நண்பர்களே!

பல மூத்த உறுப்பினர்கள் இப்போதெல்லாம் சும்மா காமபடங்கள் பகுதிக்கு மட்டுமே வந்து போவதை நாங்கள் கவனித்து வருகிறோம். நம் தளத்தில் எழுதுவது ரொம்ப அவசியம். வெறுமனே காம படங்களின் பங்களிப்பு கண்டிப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. கதைகள், துணுக்குகள், சிரிப்புகள் என ஆக்க பூர்வ பங்களிப்பினை தொடரவும்.

இப்படி வேறு எவ்வித பங்களிப்பும் இல்லாமல் வெறுமனே படங்கள் பகுதியை மட்டும் பார்த்துச் சென்று கொண்டிருக்கும் உறுப்பினர்களை பதவி இறக்கம் செய்வது பற்றி பரிசீலித்து வருகிறோம். அல்லது மொத்தமாக படங்கள் பகுதியே இல்லாமல் போகவும் வழி உண்டு.

எனவே யோசித்து பங்களியுங்கள்.

இப்படிக்கு

காமலோக இணைய தள மேற்பார்வையாளர் குழு.
தலைவர் எடுத்த முடிவு பெரும்பன்மையோருக்கு பொருத்தமாகலாம். ஆனால் என்போன்றோருக்கு பொருந்தாது. நான் கதையும் எழுதியிருகிறேன், விமரிசனங்களும் எழுதியிருக்கிறேன். ஆனால் கணணி மூலம் ஒருவருக்கு வரும் பிரட்சினைகள் அவரவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அதோடு மட்டும் இல்லாமல் கணணியை சேர்ந்த மற்ற விசயங்களை சிறிது வயது குறைந்தவர்களால் சுலபமாக புரிந்து கொள்ள முடியும். அது தெரியாமல் இருப்பவர்கள் பாடு திண்டாட்டம் தான், இந்த்த கருத்தை பெரும்பாண்மையினர் புரிந்து கொள்வதில்லை. இது பற்றி நான் எழுதிய எந்த்த கருத்துக்களுக்கும் நிர்வாகத்தினர் பதில் அளித்தது கிடையாது. எனக்கு காம படங்கள் பார்க்கும் அனுமதி இப்போது கிடையாது, முன்பு இருந்தது! நான் என்ன குறைபாடு செய்தேன் என நானே கேட்டுக்கொள்கிறேன்? பதில் தான் தெரியவில்லை.
கீத்
Closed Thread

Tags
படம்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:54 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,