ஏன் தலைவாசலில் நீங்கள் தேடிப்பார்க்க மாட்டீர்களா?. இங்கு இருப்பவர்கள் தான் தேடித்தரனுமா?.
ஏன் தலைவாசலில் 7 நாள் வரை வைத்திருந்து பின் தமிழ்வாசல் அனுமதிக்கிறோம்? புதியவர் தான் நீங்கள் அதற்காக இப்படி ஒன்றுக்கு 3 விளக்கம் முன்னரே கொடுக்கப்பட்டதற்கு திரும்ப திரும்ப ஒரு கேள்வி திரி அவசியமில்லை. இதனால் தளம் குப்பையாகும்.
எல்லாம் அவசரம், எல்லாமே சந்தேகம். தளம் 20 வருடத்திற்கு மேல் இயங்குகிறது, இந்த சந்தேகம் பதில் எல்லாம் இங்கே உரிய இடத்தில் முன்னரே கேட்கப்படு அதற்கு பதில் சொல்லப்பட்டு இருக்கிறது, மெதுவாக தேடி பின் அதில் பதில் இல்லை என்றால் புதியவர்களே உங்கள் சந்தேகங்களை இந்த திரியில் கேளுங்கள் என்பதில் பதியுங்கள்
இப்போதைக்கு இந்த திரி பூட்டப்படுகிறது.
__________________
|