<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
மூவாயிரம் பதிவுகள் கண்ட நண்பருக்கு இனிய வாழ்த்துகள். விரைவாக அடுத்த இலக்கை எட்டவும்.
|
#12
|
|||
|
|||
நண்பர் கேடிக்கு என் வாழ்த்துக்கள்.
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#13
|
||||
|
||||
3000 பதிவுகளை தாண்டியமைக்கு வாழ்த்துக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தையும் தாண்ட வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#14
|
|||
|
|||
அர்த்தமுள்ள 3000 பதிவுகளை தாண்டிய இனிய நண்பர் காமக்கேடிக்கு வாழ்த்துக்கள்.
|
#15
|
|||
|
|||
மூன்று ஆயிரம் முத்து முத்தான பதிவுகள் தாண்டிய படைப்பாளர் காமக்கேடி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ! அட...அட... அட..!
|
#16
|
||||||||
|
||||||||
நன்றி மலர் அக்கா, நான் இன்றுதான் இந்த திரியை கவனித்தேன். உங்களின் திறமைகளுக்கு முன் என் பங்களிப்பெல்லாம் வெறும் தூசுதான், ஆனாலும் நீங்கள் எனக்கு அளித்த அங்கீகாரம் எனக்கு வாழ்க்கையில் கிடைத்த ஒரு மகத்தான பரிசு.
நீங்களும் கொங்குமண்டலத்தை சேர்ந்தவர் என தெரிந்தபோது இன்னும் மகிழ்ச்சியை தந்தது. அதெல்லாம் இருக்கட்டும் அதுஎன்ன சைக்கில் கேப்புல ஒரு ஆட்டோ ஓட்டுறீங்க? என்னை பாராட்டிவிட்டு உங்களின் பங்களிப்பை நிறுத்த வேண்டாம், இன்னும் பலர் உங்களிடம் பாராட்டு பெறவேண்டும். இன்னும் பல படைப்புகள் உங்களிடம் இருந்து வரவேண்டும். நான் படைப்பாளி அல்ல ரசிகன், இந்த ரசிகனின் விண்ணப்பம் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன். Quote:
Quote:
நான் அடுத்த முறை சென்னை வரும்போது சந்திக்கிறேன் நண்பா. உங்களை பற்றி நிறைய கேள்விபட்டிருக்கேன் நண்பா. "கேடி" என்ற புனைப்பெயரை உடனேயே மாற்றி விடுங்கள். உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல..? பால்குடி மாறா பாலகன் போன்ற உங்களின் முகத்தை பார்த்தால் கேடி மாதிரியாகவா இருக்கு...?:[/QUOTE] ஏன் மச்சான் இந்த வாறு வாருறீங்க. உண்மையிலேயே இன்னும் பால்குடி மறக்கல. இங்கயும் ஒரு ஆட்டோ ஓடுது, உங்களை அவ்வளவு சீக்கிரமா விட்டுருவாங்களா? அடுத்த வாசகர் சவால் அசைபடங்கள் என்று கேள்விபட்டேன். நன்றி மச்சான் Quote:
நான் உங்கள் முதல் கதைக்கு இட்ட பின்னுட்டத்தை நினைவில் வைத்து என்ன வாழ்த்தியது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது, நன்றி ஹெர்மி. Quote:
உங்களின் படைப்புக்கு முன் என்னுடைய பின்னுட்டங்கள் எல்லாம் எந்த மூலைக்கு. எல்லோரும் சேர்ந்து வண்டி எத்தனுமுன்னு முடிவு பணிடீங்க, ஏன் இந்தகொலவேரி? நன்றி கேப்டன். Quote:
Quote:
நன்றி கமலேட்டன். Quote:
Quote:
நன்றி வாத்தியார். என்னை வாழ்த்திய நண்பர்கள் ஜேஜே, பிண்டு, கண்ணன் 76, ஜெமினி, வெங்கட் 8 மற்றும் விஜகன் அனைவருக்கும் என் நன்றிகள் உங்கள் அன்புக்கு என்றும் கட்டுப்படும் உங்களின் காமகேடி |
#17
|
|||
|
|||
இன்று தான் இத்திரியைக் கவனித்தேன். வாழ்த்துக்கள் காமகேடி...
|
#18
|
|||
|
|||
இந்த திரியை முன்னரே பார்த்து விட்டேன். ஆனால் இப்போதான் காம கேடியை வாழ்த்த நேரம் கிடைத்துள்ளது.
கழிந்த பெப்ருவரியில் கோவைக்கு செல்ல வாய்ப்பு கிடைத்த போது, சென்னை சந்திப்பிற்கு சென்று வந்த காமகேடியாரை சந்திக்கலாம் என எண்ணம் எழுந்தது. ஆனால் காம கேடி என்ற பெயரை பார்த்து இவர் ஆள் கொஞ்சம் முரட்டு ஆளாய் இருப்பாரோ என்ற எண்ணம்தான் ஏற்பட்டது. ஒரு வழியாய் காம கேடியை சந்திக்க முடிவெடுத்து அண்ணன் ராஜேஷ் அவர்களிடமும் சோழ இளவலாரிடமும் கேட்டு காம கேடியின் போண் நம்பரை வாங்கி பேசி அடுத்த நாள் அவரை நேரிலேயே சந்தித்த போது ஒரு நல்ல மனிதனை சந்தித்த நிறைவு ஏற்பட்டது. ஒரு நாள் பக*ல் முழுக்க அவருடன் செலவழித்தில் அவரை பற்றிய பல விஷயங்களை அறிந்து கொண்டேன். இன்பம் துன்பம் என மாறி வந்த பல சூழல்களிலும் எதிர் நீச்சல் போட்டு தான் தனது குடும்பம் மட்டும் என இல்லாமல் பல பேருக்கும் உதவிக்கரம் நீட்டும் அவரது மனிதாபத்தையும் அறிய முடிந்தது. மூன்று மாதங்கள் முன்னர் இக்கட்டில் சிக்கி கொண்ட போதும் மீண்டும் பீனிக்ஸ் பறவையாக அவற்றிலிருந்து மீண்டு வந்துள்ளார். எனக்கு தெரிந்த நல்ல மனிதாப உள்ளம் கொண்ட நண்பர் காம கேடி அவர்கள் மென் மேலும் தன் வாழ்வில் சிறக்க என் வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன். |
#19
|
|||
|
|||
நன்றி காமலோகன் மற்றும் என் இனிய நண்பன் மாமன்னர் ரா ரா.
உங்களின் பின்னுடம் எனக்கு அன்று நாம் சந்தித்த தினத்தை நினைவு படுத்தியது. நன்றி. |
#20
|
||||
|
||||
காமகேடி அற்புதமான எழுத்தாளர்... சந்தேகமே இல்லை!
|
|
|
|