<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#31
|
||||
|
||||
தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில் காமலோக நன்பர்கள் அனைவருக்கும் எனது
பொங்கல் வாழ்த்துகள் |
#32
|
||||
|
||||
காமலோக நிர்வாகி, உதவியாள்ர்கள், கண்காணிப்பாளர், நண்பர்கள், கதையசிரியர்கள், விவாதநண்பர்கள், கவிஞர்கள் மற்றும் காமலோகநண்பிகள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்....
|
#33
|
|||
|
|||
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
|
#34
|
||||
|
||||
உழவர்பால் நன்றி சொல்லும்
உணர்வுகள் பொங்கட்டும் தாய் வைத்த தமிழ் பொங்கல் தளதளவென பொங்கட்டும் வாய் வைத்த செங்கரும்பில் வளர்சுவைதான் பொங்கட்டும் மைவிழியார் மாதரிடை மஞ்சள் நலம் பொங்கட்டும் வீடெல்லாம் மகிழ்ச்சி வெள்ளம் விறுவிறுவென பொங்கட்டும் கலக்கம் இல்லா சிந்தனைகள் கதிரொளி போல் பொங்கட்டும் அடுத்தவரின் நலம்பாடும் இதயமெல்லாம் பொங்கட்டும் என் அருமை தமிழ் மொழியின் இனிமையெல்லாம் பொங்கட்டும் அனைத்துயிரும் பகர்ந்துண்னும் பொதுவுடைமை பொங்கட்டும் என் உயிர் போல் எல்லா உயிரும் இன்புறவே பொங்கட்டும் பொன் மனமே நீ மட்டும் பகையுணர்வில் பொங்காதே!!!!... எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#35
|
|||
|
|||
பொங்கலொ!பொங்கல்! என்று ஆண்டில் ஒரு நாள் நமக்கு உதவிய பஞ்ச பூதங்களுக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் நன்றி சொல்லும் இந்நன்னாளை மனதில் இருத்தி இக்குழுமத்தின் அனைத்து நண்பி, நண்பர்களுக்கு என் உள்ளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.
|
#36
|
|||
|
|||
அனைவருக்கும் பொங்கள் நல் வாழ்த்துக்கள்
|
#37
|
||||
|
||||
தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் இண்பம் பொங்காலாய் பொங்க
வாழத்தும் அன்பு நெஞ்சம் தென்னவன் |
#38
|
||||
|
||||
அனைத்து நண்பர்/ நண்பிகள் மற்றும் தலைவருக்கும் மஞ்சுவின் பொங்கல் வாழ்த்துக்கள்...
|
#39
|
||||
|
||||
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
|
#40
|
|||
|
|||
சூரிய திருநாள் வாழ்த்துக்கள்.....................
தை திருநாளாம்...
உழவர் திருநாளாம்... இயற்கை திருநாளாம்... குடும்ப திருநாளாம்... ஜல்லிகட்டு திருநாளாம்... கரும்பு திருநாளாம்... திருவள்ளுவர் திருநாளாம்... சூரிய திருநாளாம்... தமிழர் திருநாளாம்... எங்கள் .... பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை உலக தமிழ் மக்களுக்கு.. தங்க தமிழன் வாழும்... வங்க கடலோர வையகத்தில் இருந்து வாழ்த்துகிறேன்... மதம் , சாதி கடந்து இயற்க்கையை வணங்கும் இத்திருநாளை போற்றுவோம்... வாழ்க தமிழ் |
|
|
|