<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#41
|
|||
|
|||
நைஸ்கை அவர்களின் 5000 பதிப்புக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் !
|
#42
|
||||
|
||||
அட நைஸ்கையும் 5000 பதிப்புகளை தான்டி விட்டாரா. இன்னும் சிறப்பாக பங்களித்து விரையில் 10000 தான்ட வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#43
|
|||
|
|||
5000 பதிவுகளை தாண்டி லோகத்தை கலக்கிக்கொண்டு இருக்கும் நண்பருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..!
|
#44
|
||||
|
||||
வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#45
|
|||
|
|||
எல்லாச் சவால்களிலும் பங்கு பெற்று, எல்லாப் படைப்புகளுக்கும் நறுக்கென்று பின்னூட்டங்கள் தந்து லோகத்தில் வளைய வருபவர் நண்பர் நைஸ்கை! மற்றவர்கள் பின்னூட்டம் கொடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் சிக்நேச்சரிலேயே அட்வைஸ் வைத்திருக்கிறார் அவர்!
நண்பரின் 5000க்குப் பாராட்டுகள்! மென்மேலும் பங்காற்ற வாழ்த்துகள்! |
#46
|
|||
|
|||
எல்லா போட்டிகளிலும் கலந்துகொண்டும்,(ஆகஸ்ட் மாத போட்டியிலும் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக சவால் ராஜாவாக தேர்வுபெற்றுள்ளார்), மற்ற படைப்புகள் அனைத்திற்குமே சிறப்பாக பின்னூட்டம் இட்டு..
நண்பரே, பாராட்டுக்கள்.. மேலும் பல சிகரங்களை அடைய வாழ்த்துக்கள்.. |
#47
|
||||
|
||||
6000 பதிவுகள் என்பதே மலைப்பாக தான் இருக்கிறது !
நண்பர்களின் ஊக்கத்தினால் தான் இது சாத்தியம் என்று கருதுகிறேன் தொடர்ந்து எனது பங்களிப்புகளை கொடுக்க முயல்கிறேன் நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#48
|
|||
|
|||
"பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே" என்ற தங்களின் சிக்னேச்சரில் இருக்கும் தாரக மந்திரத்துக்கு ஏற்ப 6000 பதிவுகளை எட்டிய உங்களுக்கு மச்சானின் பாராட்டுகள். இதில் பல சூப்பரான கதைகளையும் கொடுத்து எங்களை மகிழ்வித்திருக்கிறீர்கள். சமீபத்தில் மச்சான் நடத்திய "ரகசிய உறவு" வாசகர் சவாலில் தங்களின் "எதிர் வீட்டு அக்காவுடன் எதிர்பாராத ஆட்டம்" என்ற கதை 5-வது பரிசை வென்றதே இதற்கு சாட்சி...! தொடர்ந்து லோகத்தில் வீறுநடை போட வாழ்த்துகள் தோழரே நைஸ்கை..!!
. |
#49
|
|||
|
|||
தாங்கள் பின்னூட்டமிடாத கதைகளே இல்லை என்றுதான் தோன்றுகிறது. வெகு சீக்கிரம் 10000 பதிப்புகள் தாண்ட வாழ்த்துக்கள்
|
#50
|
|||
|
|||
நண்பர் நைஸ்கையின் பின்னூட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும். நண்பர் வெங்கட் சொன்னது போல அவரின் பின்னூட்டம் இல்லாத கதைகளே இல்லை என்று சொல்லலாம். அவர் 10000 பதிவுகளை மிக விரைவில் எட்ட என் வாழ்த்துக்கள்.
|
|
|
|