<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#41
|
|||
|
|||
பண்பாளருக்கான வாழ்த்து திரியை அதிகம் பார்வையிட்டோர் வரிசைக்கு உயர்த்தியதிலிருந்தே பச்சியின் மீது லோக மக்களுக்கிருக்கும் அன்பு வெளிப்படுகிறது.
வாழ்த்திய பெருமக்களுக்கும், பார்வையிட்டோருக்கும் இனியும் வாழ்த்தப் போகும் அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.! |
#42
|
|||
|
|||
மனமுவந்த வாழ்த்துக்கள் பச்சி!
நான் இடைக்கிடை வந்து தலையைக் காட்டினாலும் மறவாது நாலு வரி எழுதி நலம் விசாரிக்கும் பண்பாளர்..மனமுவந்த வாழ்த்துக்கள் பச்சி!
திரியை ஆரம்பித்த Rassy_Camren க்கும் நன்றிகள் பல! |
#43
|
||||
|
||||
பண்பாளர் பச்சிக்கு வாழ்த்துக்கள்! நன்றிகள்! என்றும் புதியவர்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கும் பச்சி அவர்கள் 3000 தாண்டிப் பல்லாயிரங்கள் சிறக்க வாழ்த்துகிறேன்!
|
#44
|
||||
|
||||
வாழ்த்துக்கள் நண்பர் பச்சி அவர்களே, உங்களைபோல மற்றவர்களும் வளர உங்களது வழிகாட்டுதல் உறுதுணையாக இருக்கும்
|
#45
|
|||
|
|||
பச்சி அண்ணே.. நான் அவரை எப்போதும் அப்படிதான் அழைப்பது வழக்கம்.. ஜனரஞ்சக சவால் போட்டியின் போதுதான் எங்களுக்குள்ளே நட்பு மலர்ந்தது. அவரின் அந்த சவாலில் 10 கதைகளை போட்டேன். அது அவரின் மீது நான் வைத்திருந்த அன்பின் வெளிப்பாடு.
வெகுநாள் லோகம் வராமல் இருந்து உள்ளே நுழைந்தால், முதல் தனிமடல் பச்சி அண்ணே அவர்களிடமிருந்து தான் இருக்கும். பச்சி பண்பாளர் மட்டுமல்ல நல்ல அன்பாளர். அவர் நிஜவாழ்க்கையிலும் பல வெற்றிகளை குவிக்க மனம் விரும்பி வாழ்த்துகிறேன். |
#46
|
|||
|
|||
பச்சி அண்ணா
நான் என்ன எழுதுவது ? ஒன்றுமே தோன்றவில்லை. தவழும் குழந்தை எழ முயற்சிக்கும்போது மெல்ல கை கொடுத்து தூக்கி விட்டு இரு கைகளையும் பிடித்து மெல்ல மெல்ல நடை பழகித் தரும் அன்பான உள்ளம்... அடுத்த அடியை எங்கே எப்படி வைக்க வேண்டும் என்று கற்பிக்கும் அன்பான உள்ளம்... தவறாக அடி எடுத்து வைத்தால் அடிக்காமல் பரிவோடு சீர் செய்யும் அன்பான உள்ளம்.. என் மனதில் நிறைந்த பச்சி அண்ணன் 30000 இல்லை.. இல்லை.. 3 லட்சம் பதிப்புகள் செய்யும்போதும் இதைப் போலவே இருப்பார். அந்தத் திரிகளிலும் நான் வந்து பதிவேன். வேறு என்ன சொல்ல ? |
#47
|
|||
|
|||
அன்பான, பண்பான பச்சி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் உதவி என்று கேட்டு திரும்புவதற்குள் அவரின் பதில் வந்து ரெடியாக இருப்பதை கண்டு வியந்திருக்கிறேன். எனக்கு தேவையான தகவல்களை நான் கேட்காமலே கொடுத்தவர். அவர் இன்னும் பல ஆயிரங்களை காண வாழ்த்துக்கள்.
|
#48
|
|||
|
|||
கண்காணிப்பாளர் ’பச்சி’யின் 4000 பதிப்புகளுக்கு பாராட்டுக்கள்.
கண்காணிப்பாளர் ’பச்சி’யின் 4000 பதிப்புகளுக்கு பாராட்டுக்கள்.
விடுறை முடிந்து கடந்த இந்த ஒரு மாதமாக நிறைய பதிப்புகள் கிட்ட திட்ட 233 பதிப்புகள் வியக்க வைக்கின்றன உங்களின் சேவை . புதியவர்களுக்கு ஓடி ஓடி சென்று உதவி கரம் நீட்டுவதில் வள்ளவர் . சுறு சுறுப்புக்கு உதாரணம் இவரை சொல்லமாம் . இவர் மென் மேலும் வளர என் வாழ்த்துக்கள் . இவர் இந்த லோகத்தில் சேர்ந்து இதுவரை நான்கு வருடங்கள் ஆகிவிட்டது . வருடத்திற்க்கு ஆயிரம் பதிப்பு என்று வீரு நடை போட்டு வருகிறார் . ஆனால் இவரின் அண்மை கால வளர்ச்சி அபாரம் . உன் சேவை இந்த லோகத்துக்கு எப்போதும் தேவை பச்சி ! இந்த 4000 பதிப்புகளோடு வாத்தியாரையும், மரியாசர்டையும் தாண்ட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் . 1. ரேஸில் முதலில் நிற்ப்பவர் ஓழ்வாத்தியார் ( தாத்தா ) 2. ரேஸில் இரண்டாவது நிற்ப்பவர் மரியாசர் ( சுறுசுறுப்பானவர் காமெடியில் ) 3. ரேஸில் மூன்றாவதுவது நிற்ப்பவர் பில்லா ( சாவால் நாயகன் ) 4. ரேஸில் நான்காவது நிற்ப்பவர் பெட்ரூம் சலக் ( கருத்து புயல் ) 5. ரேஸில் ஐந்தாவது நிற்ப்பவர் செல்வன்செல்வி ( அராவாரம் இல்லாத மனிதர் ) 6. ரேஸில் ஆறாவது நிற்ப்பவர் ஹபீப் ( நிர்வாக சவால் கதை எழுதுவதில் வல்லவர் ) 7. ரேஸில் ஏழாவது நிற்ப்பவர் ஆசோ ( நிர்வாக கதாநாயகன் ) 8. ரேஸில் எட்டாவது நிற்ப்பவர் கண்ணன் ( கிட்ட திட்ட எல்லா திரியிலும் இவர் பதிப்பு இருக்கும் ) 9. ரேஸில் ஒன்பதாவது நிற்ப்பவர் வரிபுலியார் ( புலியார் என்று செல்லமாக அழைக்கபடுபவர் ) 10. ரேஸில் பத்தாவது நிற்ப்பவர் தமிழா ( அட அது நான்தாங்க ஹி ஹி ஹி ) என்னை முந்த மச்சினி பிரியர் ( காமசந்திரன் ) தான் பார்க்கிறார் ( பதினொன்னாவது நிற்ப்பவர் ) Last edited by தமிழா; 04-10-11 at 12:20 PM. |
#49
|
||||
|
||||
நிர்வாக வேலைகளுடன் தளத்தின் அனைத்து பகுதிகளிலும் பங்களிப்பும் செய்து அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார், சுறுசுறுப்புக்கு எறும்புக்கு பதில் இனி பச்சியை தான் சொல்ல வேண்டும்.
இதில் காமகவிஞராக தேர்வு பெற்று அனைவரின் ஏகோபித்த ஆதரவு பெற்றவர். இன்னும் நிறைய பதிவுகள் செய்து முன்னிலையில் இருக்க வாழ்த்துகிறேன்.
__________________
|
#50
|
|||
|
|||
4000 பதிவை கடந்த இனிய அருமை நண்பர் கண்காணிப்பாளர் பச்சிக்கு நல்வாழ்த்துக்கள்.
இந்த சுறுசுறுப்புடன் எப்போதும் வலம் வர வாழ்த்துகிறேன் |
|
|
|