<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
வாழ்த்துகள் ஹபீப்ஜி. தொடர்ந்து கலக்க வாழ்த்துகள்.
|
#42
|
|||
|
|||
6000 பதிவுகளை கடந்த நண்பர் அபீப்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
|
#43
|
|||
|
|||
நீங்கள் 6125 பின்னூட்டங்கள் போட்டபின்புதான் இந்த திரியை பார்க்க நேர்ந்தது ஹபீப் ஜி.....! 6000 க்கும், இனிமேல் வரப்போகும் 7000 க்கும் சேர்த்து மச்சானின் வாழ்த்துக்கள்.
. |
#44
|
|||
|
|||
காமலோகத்தில் அனைவரின் நட்பையும் ஒருங்கே பெற்ற ஹபீப் அவர்களை வாழ்த்துவதுடன் கூடியவிரைவில் 7000வது பின்னூட்டத்தை அடையவும் வாழ்த்துகிறேன்.
|
#45
|
|||
|
|||
அன்பு தம்பி, இன்று 7000 பதிவுகளை கடந்து, புதியதொரு சிகரத்தை தொட்டமைக்கு, வாழ்த்துக்கள்..
மேலும் பல சிகரங்களை விரைவில் அடைய வாழ்த்துகிறேன்.. |
#46
|
|||
|
|||
ஹபிப்-ஜி 7000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
7000 பல்லாயிரமாக பெருக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். |
#47
|
|||
|
|||
7000 பதிவுகளை கடந்த நண்பர் ஹபிப்ஜிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
|
#48
|
|||
|
|||
வாழ்த்திய உள்ளங்களுக்கு எனது நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..!
வாழ்த்த போகும் உள்ளங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்...! அன்புடன் ஹபிப். |
#49
|
|||
|
|||
7000 தொட்ட நண்பர் ஹபீப் அவர்களுக்கு நல் வாழ்த்துகக்ள்
தொடர்ந்து சாதனை படைக்க வாழ்த்துகிறேன் |
#50
|
|||
|
|||
கதைகளில் மட்டும் மென்மை என்று இல்லை, பின்னூட்டம் இடுவதிலும் குறைகளை சுட்டி காட்டுவதிலும் கூட மென்மையான அனுகுமுறையை கையாளுபவர்.
தங்களது படைப்பை கொடுக்கும் படைப்பாளிகளுக்கு ஹபீப்ஜியின் பின்னூட்டங்கள் டானிக் என்றால் அது மிகையில்லை. தங்களது 7000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் ஜி. தொடர்ந்து இதே வேகத்தில் நண்பர்களுக்கு உற்சாகமளியுங்கள். வாழ்த்துக்கள் நண்பரே. |
|
|
|