<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
லோக நிர்வாகப்பணிகளுக்கு இடையிலும் 5000 பதிப்புகளை கடந்து சாதனையை நோக்கி வீறு நடை புரிந்து கொண்டிருக்கும் நண்பர் ஹபீபுக்கு மச்சானின் நல்வாழ்த்துக்கள்.
அதனை நமக்கு தெரிவித்த நண்பர் பெட்ரூம்சலக் அவர்கள் 6000 பதிவுகளை எட்டியதற்கு மச்சானின் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். . |
#12
|
|||
|
|||
ஹபீப் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#13
|
|||
|
|||
நண்பர் கபீப்பின் பதிவுகள் அனைத்தும் உற்சாகப்படுத்தும் விதத்தில் இருக்கும்........! நிர்வாக உறுப்பினர் ஆகி அங்கேயும் தன் பணியை செவ்வனே செய்கிறார். மெலும் பல உயர்வுகள் அடைய இனிய வாழ்த்துக்கள்.
|
#14
|
|||
|
|||
5000 ஹபீப் .. நல்ல பின்னூட்டம், ஆரோக்கி்மான திரிகள் , மனதைத்தொடும் கதைகள் என பல முடித்து இப்போது நிர்வாக பணியிலும் பட்டை கிளப்பும் நன்பர் விரைவில் 10000 போட வாழ்த்துக்கள் ..
|
#15
|
|||
|
|||
5000 த்தை தாண்டிய அடுத்த கொஞ்ச நேரத்திலேயே, தனியாக திரி ஆரம்பித்து வாழ்த்து சொன்ன மரியாதைக்கூறிய நண்பர் பெட்ரூம்சலக் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்..!
# Raj973 # mariaasir # Rassy_Camren # jayjay # vjagan # vsig # oshoviji # Mathan # தமிழா # MACHAN # nana2003 # milkyboy2006 # mouse1233 என்னை பற்றிய நல்ல விசயங்களை பகிர்ந்துக்கொண்டு, வாழ்த்துக்களை வாரி வழங்கிய நண்பர்களே..! தாங்களை என்றும் மனதில் உயர்ந்த இடத்தில் அமர வைத்து அழகு பார்த்துக்கொண்டு இருக்கிறேன்..! மிக்க மகிழ்ச்சி..! அன்புடன் ஹபிப் |
#16
|
|||
|
|||
அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத ஆனால் தெளிவான கருத்துக்களை தெளிவான தமிழில் தந்து நம் தளத்தில் சிறந்த கருத்துக்களை அள்ளி தந்த நண்பர் ஹபீப்பின் 5000 வாழ்த்து மடலில் கலந்து கொள்வதில் எனக்கும் பெருமை. மென் மேலும் உங்கள் கருத்துக்களை தர ராச ராசனின் வாழ்த்துக்கள் ஹபீப்.
|
#17
|
|||
|
|||
அமைதியாக 5000 பதிப்புகள் பதித்த அருமை நண்பர் ஹபிப் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
|
#18
|
|||
|
|||
நண்பர் அபீப் ஒரு அயராத உழைப்பாளி.. அவரின் 5000 பதிவுகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். இன்னும் பல படைபாளிகளை உற்சாகப்படுத்தி தளத்திற்கு இன்னும் நிறைய கதையாசிரியர்களை உருவாக்க வாழ்த்துகிறேன்.
பில்லா |
#19
|
||||
|
||||
ஹபீப் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். எனக்கும் எனது சக நண்பர் நண்பிகளுக்கும் நட்சத்திர வாழ்த்தும், அன்பழிப்புக்களும் கொடுத்து காமலோகத்தை திறம்பட நடாத்த உதவி புரியும் நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்.
அவர் மேலும் எங்களுக்கு ஊக்கங்களை தந்து எம்மை உற்ச்சாகப் படுத்த வேண்டும் என்றும். அவர் இன்னும் பல பதிப்புக்களை தரவேண்டும் என்றும் வாழ்த்துகிறேன் |
#20
|
||||
|
||||
வாழ்த்துக்கள் ஹபீப் !
கவிதையாக வருடும் படைப்புகள்
காத்திருந்து இடும் பின்னூட்டங்கள் காமலோக கடமையாக உதவிகள் கலக்கலான சித்திர சிரிப்புகள் கிரியா ஊக்கியாக விமர்சனங்கள் காமமில்லா செய்தியாக நிதர்சனங்கள் உயர்ந்த உள்ளம் கொண்ட நண்பர் ஹபீபின் பதிவுகள் ஐயாயிரம் - உற்சாக ஊற்று ! உயர்ந்து கொண்டே போகும் நண்பர்களின் படைப்புகள் பல ஆயிரம் - ஊக்கம் பெற்று !! அகரமாக ஆரம்பித்துவிட்ட அண்ணன் சலக்கிற்கு நன்றிகள் சிகரமாக ஐயாயிரம் தொட்ட சித்திர மன்னன் ஹபீபுக்கு வாழ்த்துக்கள் ! Last edited by Xman; 18-05-10 at 12:12 AM. |
|
|
|