<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #261  
Old 28-11-13, 11:00 PM
Laal's Avatar
Laal Laal is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 Sep 2011
Posts: 1,285
iCash Credits: 12,539
My Threads  
நண்பர் மரியா அவர்கள் 15000 பதிப்புகள் என்ற மைல்கல்லைத் தொட்டதற்கு வாழ்த்துகள்...

நண்பர்கள் சொன்னது போல இவரது பின்னூட்டமில்லாத படைப்புகளை காண்பது அரிது...

சீக்கிரம் 20000 போட வாழ்த்துக்கள்....
Reply With Quote
  #262  
Old 29-11-13, 01:45 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
கழுதை தேய்ஞ்சி கட்டெறும்பு ஆகிப்போன கதையா போச்சு போங்க..!! பின்ன என்னங்க..? முன்பெல்லாம் ஒரு மாதத்திற்குள் ஆயிரம் ஆயிரம் பதிவுகளாக கடந்து வந்தவர் சில காலங்களுக்குப்பின் இதற்கு 3 மாதங்கள் எடுத்துக்கொண்டார். பின்னர் அதுவே 6 மாதத்துக்கு ஒரு ஆயிரமாக மாறியது. இப்ப என்னடான்னா 14000 த்திலிருந்து 15000 த்தை எட்டிப்பிடிக்க ஒரு வருடத்துக்கும் மேல் எடுத்திருக்கிறார்..!!

ஆக, இப்படியே போனா சரிப்பட்டு வராது மரியா..!! வாத்தியை மட்டுமல்ல வாத்தியின் _____ ஐ கூட (அட... சட்டையை சொன்னேனுங்க..!) உங்களால் எட்டிப்பிடிக்க முடியாது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதனால் முன்புபோல் லோகத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். 15000 பதிவுகளுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரியை உயிர்ப்பித்த நண்பர் தமிழாவுக்கும், தலைப்பினை மாற்றிய நிர்வாக உதவியாளர் ராஜேஷ் அண்ணாவுக்கும் மச்சானின் பாராட்டுகள்.
Reply With Quote
  #263  
Old 29-11-13, 06:56 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,318
My Threads  
அட...நம்ம மரியா..15,000 தொட்டுவிட்டார்...! வாழ்த்துக்கள்.!

ஆனால் நீங்கள் வாத்தியாருக்கு பின்னால் இருக்கிறீர்கள் என்று நினைக்கும்போதுதான்...கொஞ்சம்..! (ஹி ஹி)
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #264  
Old 29-11-13, 08:49 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
யம்மா..........டியோவ் 15000 மா........தம்பி மரியாவா...........பிரமிக்க வைக்கிரது...............பாராட்டுக்கள் தம்பி. தொடர்ந்து பல ஆயிரங்களை படைக்க வாழ்த்துக்கள் மரியா.
Reply With Quote
  #265  
Old 29-11-13, 10:59 AM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,527
iCash Credits: 148,366
My Threads  
இது 19999 ஆவது பதிப்பு
15000 பதிவுகளை தாண்டிய மரியாசிர் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள், விரைவில் 20000 எட்ட வாழ்த்துகளும் கூட, இதில் மச்சானின் பாராட்டை படிச்சு சிரிச்சுட்டேன். மரியாவுக்காக என்னுடையை 19999 ஆவது பதிப்பை இந்த பாராட்டுக்கு கானிக்கை ஆக்குகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #266  
Old 29-11-13, 11:11 AM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
Quote:
Originally Posted by தமிழா View Post
நண்பர் மரீயாவின் 15,000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள்,
விரைவில் வாத்தியாரை தாண்ட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே தமிழா. முதல் ஆளாக வாழ்த்தியதுக்கு நன்றி.
Quote:
Originally Posted by tdrajesh View Post
15,000 பதிப்புகள்! நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது.

நண்பர் மரீயாவின் இந்த சாதனையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

இது விரைவில் 20,000த்தை தொட என் மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே.
நன்றி நண்பரே .உங்களை விட சிறந்த சாதனையாளன் நான் அல்ல.
வாழ்த்துக்கு நன்றி

Quote:
Originally Posted by kay View Post
மரியா சீர் 15000 வாழ்த்துக்கள்! இன்னும் தாண்டிப் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன் நண்பரே!
நன்றி நண்பரே

Quote:
Originally Posted by ஸ்திரிலோலன் View Post
நண்பர் மரியாசீர் அவர்களின் 15000 பதிவுகளை மனதாரப் பாராட்டி மகிழ்கிறேன்.. இவருடைய பின்னூட்டம் இல்லாத கதையைக் காண்பது மிகவும் அரிது... என் போன்ற புதியவர்களை தன்னுடைய பின்னூட்டங்களின் மூலம் வெகுவாக பாராட்டி ஊக்குவிப்பார்கள்.. இவருடைய ஆயிரக்கணக்கான காம சிரிப்புகள் நம் காமலோகத்தின் பொக்கிஷம் என்றால் அது மிகை ஆகாது...

எப்போதும் நமது வாத்தியை வம்புக்கு இழுத்து மகிழும் (எங்களையும் மகிழ்விக்கும்) நண்பர் மரியா அவர்கள் ஒருவரே வாத்திக்கு பதிப்பில் சரியாக போட்டி கொடுத்து விரைவில் (வாத்தியாருக்குப் பின்) 20000 மைல்கல்லை எட்ட முடியும் என நம்புகிறேன்...

வாழ்த்துக்கள் நண்பர் மரியா அவர்களே...
நன்றி நண்பரே.என்னை விட நீங்க காமெடியில் அசத்துரீங்க.தொடர்ந்து உங்க கதைகளில் வாத்திக்கு ஆப்பு அடியுங்கள்
உங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி

Quote:
Originally Posted by Nallavan1010 View Post
மரியாசீர் அவர்களின் 15000 தமிழ் பதிவுகளுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். இவர் மேலும் மேலும் பல பதிவுகள் செய்து பெரும் புகழ் பெற வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கு நன்றி தமிழ்புலவரே. உங்கள் வெண்பாவை ரசித்து சுவைத் வர்களில் நானும் ஒருவன்.உங்கள் புலமைக்கு தலைவணங்குகிறேன்.
Quote:
Originally Posted by va897po View Post
வாழ்த்துக்கள்
Quote:
Originally Posted by kamaleton View Post
நண்பர் மரியா அவர்கள் 15000 பதிப்புகள் என்ற மைல்கல்லைத் தொட்டதற்கு வாழ்த்துகள்...

நண்பர்கள் சொன்னது போல இவரது பின்னூட்டமில்லாத படைப்புகளை காண்பது அரிது...

சீக்கிரம் 20000 போட வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கு நன்றி சேட்டா.

Quote:
Originally Posted by MACHAN View Post
கழுதை தேய்ஞ்சி கட்டெறும்பு ஆகிப்போன கதையா போச்சு போங்க..!! பின்ன என்னங்க..? முன்பெல்லாம் ஒரு மாதத்திற்குள் ஆயிரம் ஆயிரம் பதிவுகளாக கடந்து வந்தவர் சில காலங்களுக்குப்பின் இதற்கு 3 மாதங்கள் எடுத்துக்கொண்டார். பின்னர் அதுவே 6 மாதத்துக்கு ஒரு ஆயிரமாக மாறியது. இப்ப என்னடான்னா 14000 த்திலிருந்து 15000 த்தை எட்டிப்பிடிக்க ஒரு வருடத்துக்கும் மேல் எடுத்திருக்கிறார்..!!

ஆக, இப்படியே போனா சரிப்பட்டு வராது மரியா..!! வாத்தியை மட்டுமல்ல வாத்தியின் _____ ஐ கூட (அட... சட்டையை சொன்னேனுங்க..!) உங்களால் எட்டிப்பிடிக்க முடியாது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதனால் முன்புபோல் லோகத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். 15000 பதிவுகளுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரியை உயிர்ப்பித்த நண்பர் தமிழாவுக்கும், தலைப்பினை மாற்றிய நிர்வாக உதவியாளர் ராஜேஷ் அண்ணாவுக்கும் மச்சானின் பாராட்டுகள்.
மச்சான்............ வேண்டாம். அழுதுருவேன்.........இப்படி காலாய்ச்சா எப்பூடி?......வாத்தி--------யை எப்படி புடிக்க முடியும்?
அது டினோசர் சைசாச்சே?
வாழ்த்துக்கு நன்றி. இந்த திரிக்கு பிரம்மா நீங்க தானே?.... அதனால் ஸ்பெஷல் தாங்ஸ்.
Quote:
Originally Posted by HERMI View Post
அட...நம்ம மரியா..15,000 தொட்டுவிட்டார்...! வாழ்த்துக்கள்.!

ஆனால் நீங்கள் வாத்தியாருக்கு பின்னால் இருக்கிறீர்கள் என்று நினைக்கும்போதுதான்...கொஞ்சம்..! (ஹி ஹி)
நன்றி நண்பரே ஹெர்மி முன்னால் போனால் தானே பிரச்சனை ?பின்னால் போனால் வாத்திக்கு தானே பிரச்ச்சனை? வாழ்த்துக்கு நன்றி நண்பரே
Quote:
Originally Posted by anabayan View Post
யம்மா..........டியோவ் 15000 மா........தம்பி மரியாவா...........பிரமிக்க வைக்கிரது...............பாராட்டுக்கள் தம்பி. தொடர்ந்து பல ஆயிரங்களை படைக்க வாழ்த்துக்கள் மரியா.
நன்றிகேப்டன் ....எப்படி இருக்கீங்க? திருவிழா ஜோர் இன்னும் மாறலையா? வாழ்த்துக்கு மிக்க நன்றி கேப்டன்.

வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு இதயத்திலிருந்து நன்றிதெரிவித்துகொள்கிறேன்
Reply With Quote
  #267  
Old 29-11-13, 11:16 AM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 244
iCash Credits: 4,209
My Threads  
மரியாசீர் அவர்களின் 15 ஆயிரம் பதிப்புகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.....வாழ்த்துக்கள்...
இவருடைய பின்னூட்டம் இல்லாத கதைகளைப் பார்ப்பது மிகவும் கடினம்...
படைப்பாளிகளை உற்சாகப் படுத்துவதில் இவருக்கு நிகர் யாருமில்லை என்றே சொல்லலாம்...
காமடியிலும் அசத்தும் நண்பரே....நீடூடி வாழ்க
__________________
Reply With Quote
  #268  
Old 30-11-13, 06:24 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
நண்பரின் 15,000 பதிவிற்கு என் வாழ்த்துக்கள்..
இவரின் நகைசுவை உணர்வு..அதிலும் வாத்தியாருக்கு வைக்கும் ஆப்பூ...
விரைவிலே மேலும் பல ஆயிரங்களை அடைய வாழ்த்துகிறேன்..
Reply With Quote
  #269  
Old 30-11-13, 09:17 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,729
My Threads  
உங்கள் தீபாவளி வாழ்த்திற்கு நான் பதில் அளிக்க வில்லை மரியா.

பிறிதொரு திருவிழாவிற்காக காத்திருந்தேன். அதற்கு இணையான சந்தோஷம் இதுவும்தான் மரியா.

வாழ்த்துக்கள்........................
சாதனைப் பயணம் தொடர என் பிரார்த்தனைகளும் மரியா.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி

பி.கு: அது சரி. அதான், நாய் கொத்திக்கொண்டு போனதாக சொல்லப்படும்போது.................டைனோசர் சைஸாவது................................... என்ன மரியா நம்ம தலைவர்கிட்ட நீங்களும் சரண்டரா!!!!!!!!!!!
Reply With Quote
  #270  
Old 01-12-13, 12:34 PM
NamiXXX NamiXXX is offline
Banned User
 
Join Date: 21 Jan 2006
Posts: 58
iCash Credits: 297
My Threads  
வாழ்த்துக்கள் மரியாசிர்...
மென்மேலும் பல சாதனைகள் கடக்க வாழ்த்துகிறேன்
வாழ்த்துக்கள் !!
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 07:17 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios