<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #191  
Old 17-05-11, 12:06 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
11000 பின்னூட்டங்கள் என்ற இமாலய இலக்கை எட்டிய நண்பர் மரியாசீர் அவர்களுக்கு பூங்கொத்துக்கள் பரிசாக அளிக்கிறேன். தொடரட்டும் உங்கள் சேவை மரியா
Reply With Quote
  #192  
Old 17-05-11, 12:09 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 545
iCash Credits: 4,102
My Threads  
நல்ல ஒரு வேகத்தில் தான் போய்க்கொண்டு இருக்கார்.
வாழ்த்துக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தை தொட்டுடுவார் போல.
Reply With Quote
  #193  
Old 17-05-11, 12:16 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
Quote:
Originally Posted by gemini View Post
நல்ல ஒரு வேகத்தில் தான் போய்க்கொண்டு இருக்கார்.
வாழ்த்துக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தை தொட்டுடுவார் போல.
உங்க அவதார் மாதிரி தானே ஜெமினி?
Reply With Quote
  #194  
Old 20-05-11, 02:57 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
11000 பதிவுகளை பதிந்து மென்மேலும் முன்னேறும் மரியாவுக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள். மேலும் சிறப்பான பதிவுகளை பதிந்து அனைவரிடத்திலும் நன்மதிப்பை பெற எனது வாழ்துக்கள்
Reply With Quote
  #195  
Old 20-05-11, 06:58 AM
kazuthaipuli kazuthaipuli is offline
User inactive for long time
 
Join Date: 15 Dec 2006
Location: ஏழு கடல் ஏழு மலைக்கு அங்கான்ட
Posts: 68
My Threads  
11000 பதிவுகள் கொடுத்த மரியா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #196  
Old 21-05-11, 06:53 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
இந்த திரியில் என்னை வாழ்த்திய அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் சமர்ப்பித்துகொள்கிறேன்.
பரிசளித்த அன்பு நண்பர் ஹபீப்புக்கு ஸ்பெஷல் நன்றிகள்
Reply With Quote
  #197  
Old 22-05-11, 01:00 AM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
பின்னூட்ட புயல் மரியாசிர் அவர்களுக்கு மரியாதை கலந்த வணக்கங்கள், பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்...
Reply With Quote
  #198  
Old 16-10-11, 03:35 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
நம்ம லோகத்து காமெடி கிங் மரியாசீர் இன்று 12000 பதிவுகளை கடந்து வாத்தியாரின் கொட்டையை.....ச்சீய்.. கோட்டையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

முன்னபெல்லாம் ஒரு ஆயிரத்திலிருந்து மற்றொரு ஆயிரத்தை கடப்பதற்கு ஒருமாத காலம் அல்லது கூடிப்போனால் இரண்டு மாத காலம்தான் எடுத்துக்கொள்வார். ஆனால் 11000 பதிவுகளை மே மாதம் 16 ம் தியதி நிறைவு செய்தவர் தற்போது 12000 பதிவை சரியாக 5 மாத காலங்கள் கழித்து இன்றுதான் போட்டிருக்கிறார். இவ்வளவு காலதாமதம் ஏன்....?

இப்படி ரொம்பவே தள்ளாடி தள்ளாடி வந்தால் நம்ம வாத்தியாரை எப்படி ஓவர் டேக் செய்ய முடியும் மரியா...? ஆனாலும் மெதுவாக 12000 போட்ட உங்களை மச்சான் செல்ல கோபத்தோடு வாழ்த்துகிறேன்.

.
Reply With Quote
  #199  
Old 16-10-11, 03:45 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
மச்சான் என்ன இருந்தாலும் உங்க செம ஸ்பீடான அப்டேட்டுக்கும் வாழ்த்துக்கும் நான் தலை வணங்குகிறேன்
எப்போது 1000 தாண்டுவேன் அப்டேட் பண்ணலாம் என்று கண்கொத்தி பாம்பாக இருக்கீங்க நன்றி.
வேலை அதிகம் நேரமின்மைதான் காரணம்.
ரெம்ப கதைகள் பெண்டிங்க்காக இருக்கு
அதோடு ஆபீசில் தங்க வாசல் வருவதே இல்லை.
மீண்டும் நன்றி
Reply With Quote
  #200  
Old 16-10-11, 03:48 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
வாழ்த்துக்கள் காமெடி கிங் அவர்களே 12,000 பதிப்புகள் பதித்தற்க்கு !
12,000 ஐந்து மாதம் உங்களுக்கு கொஞ்சம் ஓவர் தான் .
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 08:57 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios