Quote:
Originally Posted by ramud81
வணக்கம்,
தலைவாசல் பகுதிலிருந்து அடுத்த பகுதிக்கு செல்ல என்ன செய்ய வேண்டும் பதிப்புகள் அதிகம் பதிக்க வேண்டுமா? கதைகள் அதிகம் எழுத வேண்டுமா? தயவு செய்து உதவி செய்யுங்கள்,
|
இரண்டுமே தான் உதவும். கதைகள் பதித்துக் கொண்டே, மற்றவர் படைப்புகள் / திரிகளிலும் கருத்துகள் பதிந்து வந்தால் நீங்கள் பதிந்த 'கதைகளின் எண்ணிக்கையை' பொறுத்து 'அடுத்த வாசல்' தகுதிக்கான பதிப்புகள் எண்ணிக்கை குறைவாகும். கதையே கொடுக்காமல் 'பிறர் திரிகள் / படைப்புகளில்' கருத்துக்கள் மட்டும் பதித்து வந்தால் தகுதிபெற அதிகம் பதிப்புகள் பதிக்க வேண்டும்.
இது பற்றிய விளக்கம் கீழேயுள்ள திரியில் இருக்கிறதே..!
2007 மார்ச் முதல் அனுமதிகள் மாற்றம்
பதிப்புகள் என்பது கதைகள், பின்னூட்டங்கள் என நீங்கள் தளத்தில் பதிக்கும் ஒவ்வொன்றும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். உங்கள் பதிப்புகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள, உங்கள் பயனாளர் பெயருக்கு நேர் வலது பக்கத்தில் பார்த்தால் தெரியும்.
கேள்வி கேட்க என்று தனி திரி ஆரம்பிப்பது தவறு. நீங்கள் அந்த தவறை செய்யவில்லையெனினும், வேறு ஒருவர் தன் சந்தேகத்திற்காக ஆரம்பித்த திரியில் பதித்திருக்கிறீர்கள்.
புதியவர்களே:- உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள் என்று ஒரு திரி இருக்கிறது. அதில் கேட்கலாம் என்பதை விட... இது முன்னரே கேட்கப்பட்டும் இருக்கும். தேடிப் பார்த்திருக்கலாம்.