<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 19-03-11, 07:28 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
நினைவுக்கதைகள்/ மாதிரிக்கதைகள் எங்கே?

2011 தொடங்கியதிலிருந்தே நினைவுக்கதைகள் / மாதிரிக்கதைகள் போடுவதில்லை. ஏன் என்று யாராவது சொல்வீர்களா? இது பற்றி அந்தத் திரியிலியே நான் கேட்டிருந்தேன். பதிலில்லை.

இப்போது எழுதாத பழைய படைப்பாளிகளின் அருமையான கதைகளை நம் பார்வைக்குக் கொண்டுவந்து நமக்கு ரசிக்கக் கொடுக்கும் சிறந்த பணியை அந்தத் திரியில் நம் நிர்வாகிகள் ஆற்றிக்கொண்டிருந்தனர்.

ஒருவேளை அது வேறு இடத்தில் புதுப்பெயரில் பதிக்கப்படுகிறதா?
Reply With Quote
  #2  
Old 19-03-11, 08:37 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,146
My Threads  
ட்ரிம்மர் இது சம்பந்தமாக என்னிடம் முன்னரே தனிமடலில் கேட்டு நான் பதில் தந்திருக்கிறேன், அதனையே இப்போது அறிய தருகிறேன்.

மேற்பார்வையாளருக்கு கூடுதல் பொறுப்பு என தலைமை நிர்வாகி அவர்கள்,

ஸ்மார்ட்மேன் அவர்களுக்கு, மாதம் ஒரு சவால் கதை நடத்தவும்

ஹயாத் அவர்களுக்கு மாதம் சிறந்த கதை போட்டி நடத்தவும்

எனக்கு (அசோ) நினைவுக்கதை/மாதிரிக்கதை மாதம் ஒருவர் நினைவில் நிறுத்த அனுமதி கொடுத்தார்கள்.


ஒவ்வொருமாதமும் செவ்வனே நடத்தப்பட்டது, நான் செய்து வந்த வேலைக்கு அதிக ரெஸ்பான்ஸ் தளத்திலே இல்லை, மற்ற நண்பர்கள் வேலைப்பளு/சொந்த அலுவல் காரணமாக நான் அந்த வேலைகளை செய்ததால் காலப்போக்கில் எனக்கு ஒதுக்கப்பட்டதை நிறுத்தி விட்டேன்.

பின்னர் தலைமை நிர்வாகி அவர்களே அதனை சமீபத்தில் செய்து வந்தார்.

இதுபற்றி உங்களிடம் முன்னரே சொல்லியிருந்தும், திரும்ப ஒரு திரி ஆரம்பித்து கேள்வி கேட்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இப்போதும் தனிமடலில் இதனை கேட்டிருந்திருந்திருக்கலாம்.

புதியவர்கள் அதிகம் தளத்திலே சேர்க்கப்படும் போது, அவர்கள் நிறைய கதைகள் படித்து மேலும் உத்வேகம் பெற இப்படி கதைகள் அறிமுகப்படுத்த தலைவாசலுக்கு நகர்த்தவும், மறைந்த படைப்பாளிகளை நினைவு கூறவும் என்று அறிமுகப்படுத்தியதே இது, தற்போது புதியவர்கள் எல்லோரும் அடுத்தடுத்த வாசல் சென்றபடியால் ரெஸ்பான்ஸ் குறைந்திருக்கிறது.


இதுபற்றி நிர்வாக குழுவில் விவாதித்து ஆவன செய்வோம்.
__________________
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 06:00 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios