<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 23-07-10, 05:22 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,706
My Threads  
கதைக்கருவிற்கு நீங்கள் கொடுத்த அங்கீகாரம்..............................

தோழர்களே,

அன்புக்கு நன்றி. என் எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம் என்ற மகிழ்ச்சியைக்காட்டிலும், கதைக்கருவிற்கு நீங்கள் கொடுத்த அங்கீகாரம் இது என்பதே என் மனதுக்கு ஆறுதலாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது. படித்த அனைவர்க்கும், கதையை ரசித்து, கதைக் கருவோடு மனம் இயைந்து வாக்களித்த அனைத்து மனங்களுக்கும் நன்றி.

காமக் கதைகளுக்கும், தகாத உறவுக்கதைகளுக்கும் என தனித்தனியாக தேர்வு முறையை கொண்டு வந்த மதிப்புறு தளத்தலவர் அவர்களுக்கும், அவரது நிர்வாகத்துக்கு தோள் கொடுக்கும் நிர்வாக மேலாண்மையாளர்களுக்கும் என் நன்றி.

பின்னூட்டம் மூலம் மகிழ்வை பகிர்ந்துகொண்ட தோழர்களுக்கும் என் நன்றி.

என்னோடு, வெற்றிபெற்றுள்ள தோழர்களுக்கு என் பாராட்டுக்கள்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
  #12  
Old 23-07-10, 06:22 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
இளமுதிர் கதையின் மூலம் முதலிடம் பிடித்த முதிர்கன்னிக்கு எனது வாழ்த்துக்கள்..

இருட்டில் கதை எழுதி இரண்டாம் இடம் வென்ற கன்னி சாமிக்கு எனது வாழ்த்துக்கள்... அடுத்த அக்கரைசீமை கதை எப்போ??

எப்பூடினு கேட்டு மூன்றாம் இடம் வென்ற மோகனுக்கு அடுத்தமுறை முதலிடம் பெற வாழ்த்துக்கள்,

காமக்கதைகளுக்கு மட்டுமான இந்த போட்டி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது வாக்காளர்களின் எண்ணிக்கையே பறைசாற்றூகிறது... நிர்வாகத்தினருக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...
Reply With Quote
  #13  
Old 23-07-10, 06:43 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 740
My Threads  
முதிர்கன்னி அவர்களே முதல் பரிசை பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள்.

சாமி அண்ணாச்சிக்கு எனது வாழ்த்துக்கள்..!

நண்பர் மோகனுக்கு எனது ஸ்பெஷல் வாழ்த்துக்கள்..!

மற்ற கதை ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..!
Reply With Quote
  #14  
Old 23-07-10, 07:55 PM
Mohan1234fivesix Mohan1234fivesix is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2008
Posts: 56
My Threads  
முதலிடத்தில் வெற்றி பெற்ற தோழி முதிர்கன்னிக்கும், இரண்டாம் இடம் வென்ற எனது அன்பு நண்பர் சாமிக்கும்,எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

கதைகள் கொடுத்த அன்பு நண்பர்கள்....ரசி...ஆண்டி லவ்வர் ,தமிழ்கிளி ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள். எனது கதையை படித்து ரசித்து ஊக்கபடுத்தி...வாக்குகள் அளித்த அனைவருக்கும் எனது மனம் கனிந்த நன்றி.
Reply With Quote
  #15  
Old 23-07-10, 09:29 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
அழகான கருவை மையமாக கொண்டு நீண்ட கதையைத் தந்து முதலிடம் பெற்ற தோழர் முதிர்கன்னி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அக்கரை சீமைகள் வரிசையில் அரையிருட்டு அனுபவத்தை சொல்லி இரண்டாமிடம் பெற்ற நண்பர் எக்ஸ்மேனுக்கு வாழ்த்துக்கள்.

வித்தியாசமான கதைக்களத்தில் கதைதந்து மூன்றாம் இடத்தில் வந்த நண்பர் மோகன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

போட்டியில் பங்கேற்று சிறப்பித்த படைப்பாளிகள் ரசி கேமரேன், ஆண்ட்டி லவ்வர், தமிழ்க்கிளி அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #16  
Old 23-07-10, 09:51 PM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
Thumbs up நன்றி ! நன்றி !!

முதன் முதலில் (தீ.) தகாத உறவு தவிர்த்த காமக்கதைகளுக்கென்று தனியாக போட்டி வைத்த தலைவருக்கும், செயற்படுத்திய அசோ அவர்களுக்கும், அதற்கு உதவிய அனைத்து நிர்வாக உறுப்பினர்களுக்கும் என் முதல் நன்றிகள்.

இப்போட்டியில் முதலாவதாக வந்த முதிர்கன்னி அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். அவர்களின் உழைப்புக்கு கிடைத்த பரிசாக எண்ணி மகிழ்கிறேன்.

இரண்டாவது இடத்தில்.... .. ஒரு விளம்பரந்தான் !

மூன்றாவது இடத்தில் ஜெயித்த அன்பு நண்பர் மோகன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். விரைவில் முதல் இடத்தை பிடிப்பார் என்று நம்புகிறேன்.

மேலும் கதைகள் பதித்த படைப்பாளிகளான ரசி, தமிழ்க்கிளி மற்றும் ஆண்ட்டி_லவ்வர்_யூகே அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கதைகள் அனைத்தையும் பார்த்து / படித்து / பின்னூட்டி / ஓட்டளித்து, நிர்வாகத்தின் புதிய முயற்சியை வெற்றி பெற செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்.

இதில் என் கதையையும் (வேறுவழியில்லாமல்) படித்து / (எட்டி) பார்த்து / பின்னூட்டம் அளித்து, ஓட்டு(ம்) போட்டு, இரண்டாம் இடத்தில் வரச்செய்த நண்பர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி.

தனியாக வாழ்த்திய நண்பர்களுக்கும், இத்திரியில் என்னை வாழ்த்திய - வாழ்த்த மறந்த / தவிர்த்த மற்றும் இனி வாழ்த்த போகும் அனைவருக்கும் என் சிறப்பு நன்றிகள் !

நன்றி ! நன்றி !!

Quote:
Originally Posted by asho View Post
Xman அவர்கள் எழுதிய அக்கரை சீமை கதைகள் : இருட்டு குகை முரட்டு சிங்கம் ..........
ஒரே ஒரு பாகத்தில் முடியும் படி காமக்கதை எழுதி அதன் மூலம் இரண்டாம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்டு பாராட்டியதிற்கு மிக்க நன்றி அசோ அவர்களே !

அன்புடன்,
எக்ஸ்மேன் !
Reply With Quote
  #17  
Old 23-07-10, 10:44 PM
patarasu patarasu is offline
Banned User
 
Join Date: 21 Aug 2009
Posts: 1
iCash Credits: 23
My Threads  
போட்டியில் கலந்துகொண்ட படைப்பாளிகளுக்கு பாராட்டுக்கள். வெற்றி பெற்ற நண்பர்களைப் பாராட்டி மகிழ்கிறேன்.
Reply With Quote
  #18  
Old 24-07-10, 01:40 AM
junaam junaam is offline
User inactive for long time
 
Join Date: 11 Nov 2006
Posts: 1,611
My Threads  
சில மாற்றங்களுடன் நடைபெற்ற முதல் போட்டி , வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள் .
Reply With Quote
  #19  
Old 24-07-10, 12:10 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
ஜுன் மாத கதை போட்டியில் வெற்றி பெற்ற muthirkanni, xman & Mohan1234fivesix மூவருக்கும் பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்..
மற்ற ஏனைய படைப்பாளிகளுக்கும் என் நன்றி..
Reply With Quote
  #20  
Old 24-07-10, 01:37 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..
Reply With Quote
Reply

Tags
சிறந்த


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:10 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,