<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
புதியவர்கள் பதிக்க இன்னும் 10 நாட்களே உள்ளன!
புதியவர்களே,
இந்த வருட புதியவர்கள் சேர்க்கையை ஆகஸ்டு 10-ம் தேதி துவக்கினோம், அதை செப்டம்பர் 10-தேதி முடித்தோம் என்பது நினைவிருக்கலாம். டிசம்பர் 10-ம் தேதி வந்தால் புதியவர்கள் சேர்க்கை முடிவுற்று 3 மாதங்கள் முடிவடைகிறது. ஆனால், இன்னும் புதிதாக சேர்ந்த பலர் ஒரு தமிழ் பதிப்பு கூட செய்யாமல் இருக்கிறார்கள். இந்த அறிவிப்பை கண்ட பின்னராவது அவர்கள் தமிழில் பதித்து தங்கள் கணக்கை தக்க வைத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன், அல்லது டிசம்பர் 10-ம் தேதிக்கு பின்னர் தமிழில் ஒரு பதிப்பு கூட செய்யாத அனைத்து புதிய கணக்குகளும் செயலிழந்து விடும். புதியவர்களே, விரைந்து செயல்பட்டு இந்த பத்து நாட்களுக்குள் உங்கள் கணக்கை பாதுகாத்துக் கொள்ளுங்கள். நன்றி..!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#2
|
|||
|
|||
ஆஹா களையேடுப்பு ஆரம்பமாகிடுச்சி.... புதுசா சேந்த புண்ணியவான்களே 10 நாளுக்குள்ள ஒரு பதிப்பையாச்சும் செஞ்சி காமலோகத்துல இடத்தை உறுதிப்பண்ணிக்கொங்க இல்லைனா, இன்னும் ஒரு வருடம் காத்திருக்கனும். நீங்க ஏற்கெனவே இங்க உறுப்பினரா இருந்து விலக்கப்பட்டவர்னு தெரிஞ்சா ஜென்மத்துக்கும் லோகத்துல சேர முடியாது.
நானும் ஆகஸ்ட் 2009 சேந்தவன் தான்.. படைப்புகளை அள்ளிவிட்டு தங்கவாசலுக்குள்ளயே நுழைந்துவிட்டேன். நீங்க இன்னும் ஒரு பதிப்புக்கூட பதிக்கலைனா எப்படி... சீக்கிரம் சீக்கிரம் பங்களிக்க தயாராகுங்கள்... தமிழில் எழுத கஷ்டமா இருந்தா உதவிகள் பகுதிகள்ல பாத்து கத்துக்கோங்க.. களையெடுப்பிற்கு எச்சரிக்கை மணி அடித்த தலைவருக்கு நன்றி.... வாழ்க தலைவர்.... வளர்க காமலோகம்... |
#3
|
|||
|
|||
நண்பர்களே
எவ்வளவு கஷ்ட பட்டு காமலோகத்தில் சேர்ந்திருப்பீர்கள். அதனை தக்க வைத்து கொள்ளுங்கள். நல்லவாய்ப்பை தவற விட்டுவிடாதீர்கள். |
#4
|
|||
|
|||
புதியவர்களே ,
தளத்தின் அருமை இப்போது உங்களுக்கு புரியாது . உள்ளே செல்லுங்கள் . உங்கள் பங்களிப்புகளை கொடுங்கள் . பின் தான் புரியும் இதன் அருமை , பின் வருத்தபடாதீர்கள் . |
#5
|
|||
|
|||
எச்சரிக்கை மணி அடித்து விட்டது. புதியவர்களே உஷார்
|
#6
|
|||
|
|||
ஒரு பொருள் இருக்கும் போது அதன் அருமை தெரியாது ஆகையால் புதியவர்களே விழித்து கொள்ளுங்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்து கொள்ளுங்கள்
|
#7
|
|||
|
|||
முதல்ல மணி....! அப்புறம் ஸ்ட்ரெய்ட்டா சங்குதான்.....! சங்கு ஊதறதுக்கு முன்னாடி முழிச்சிக்கங்கப்பு.....! மூணு மாசமா தூங்குனது போதும்....!
|
#8
|
|||
|
|||
Quote:
|
#9
|
|||
|
|||
வாங்க..வாங்க.. வந்து உங்களின் பதிப்பை தொடங்கி..எஜ்ஜாய் பண்ணுங்க.. இதுதான் உங்களின் இந்த வருடத்து கடைசி வாய்ப்பு.. வாய்ப்பு முடிந்தபின், முட்டி, மோதி பயன் இல்லைங்கோ..
|
#10
|
|||
|
|||
நிர்வாகி அவர்களே,
நம் தளத்தில் சேர்ந்ததில் இருந்து சில சொந்த பிரச்சினைகள் காரணமாக என்னால் எந்த பங்களிப்பும் செய்ய முடியவில்லை. இனி தொடர்ந்து வர முயற்சிக்கிறேன். அனுமதிக்கு நன்றி. |
Tags |
பதிக்காத , புதியவர்களுக்கு |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|