<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
எனக்கு அனுமதி கொடுத்ததர்க்க தலைவருக்கு மிக்க நன்றி
|
#32
|
||||
|
||||
நான் எபிக் (epic) உலாவி மூலம் இதை டைப் செய்கிறேன். மிகவும் எளிதாக இருக்கிறது. இந்த உலாவியில் நிறைய அம்சங்கள் உள்ளன. உபயோகபடுத்தி பாருங்கள் உங்களுக்கே புரியும்.
இந்திய மொழிகள் எல்லாமே இந்த உலாவியில் உபயோகிக்க முடியும். நாம் ஒரு சில தமிழ் சாப்ட்வேர்ரில் 'ந' டைப் செய்ய 'w' உபயோகிப்போம் ஆனால் இதில் நேரடியாக 'n' தான் உபயோகிக்கனும். இந்த உலாவியில் பில்ட் இன் அன்டிவைருஸ் உள்ளது. இதை வடிவமைத்தவர் ஓர் இந்தியர். மோசிலா உலவியை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இதிலேயே 'வேர்ட்' எடிட்டரும் உள்ளது. மற்ற உலாவியை விட இது வேகமாகவும் உள்ளது. நான் இதை இன்றைய தினத்தந்தியில் பார்த்த பின் இபோழுது உபயோகிக்கிறேன். இந்த உலாவி இலவசம் தான். பதிவிறக்கம் செய்ய www.epicbrowser.com நன்றி. |
#33
|
||||
|
||||
Quote:
__________________
|
#34
|
|||
|
|||
நானும் இந்த உலாவியை இன்று உபயோகப்படுத்திப் பார்த்தேன், மிகவும் அருமையாகவும் புதுமையாகவும் இருக்கிறது, இன்னும் என்னென்ன வசதிகள் இருக்குது என்று பார்க்க வேண்டும். நல்ல தகவல் தந்ததுக்கு நன்றி.
|
#35
|
|||
|
|||
நானும் இதை இறக்கி விட்டேன்
நன்றி நண்பரே |
#36
|
|||
|
|||
மிகவும் பயனுள்ள தகவல். விரைவில் டவுண்லோட் செய்ய வேண்டும்.
நல்ல விஷயத்தை பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள் நண்பரே. |
#37
|
|||
|
|||
நீங்கள் சொன்னது போன்று சில சில தவறுகள் இருந்தாலும். பயன்படுத்த் எளிதாகவே உள்ளது.
|
#38
|
||||
|
||||
Quote:
நாம் ஒரு வார்த்தை டைப் செய்யும் பொழுதே அதேபோன்ற வார்த்தைகளை அது பட்டியலிட்டு காண்பிப்பது சற்று கூடுதல் சிறப்பு. எனக்கு இதில் பல விஷயங்கள் பிடித்துள்ளது. ஒரு உலாவியை திறந்து வைத்துக்கொண்டே கணினியில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய வசதி உள்ளது. முக்கியமாக writer, notepad போன்ற பல வசதிகள் இதில் உள்ளது. நம் லோகத்தில் கதை எழுதி உலாவியிலையே சேமித்து வைத்துக்கொண்டு இங்கு கதை பதிக்கவும் வசதி. இணைய தளங்களில் உள்ள முக்கியமான வரிகள் படங்கள் முதலியவற்றை snippet எனப்படும் வசதி மூலம் மிக சுலபமாக சேமித்து வைத்துக்கொள்ள முடிகிறது. அன்ட்டிவைரஸ் மற்றும் ஸ்பைவேர் இதில் உள்ள கூடுதல் சிறப்பு. |
#39
|
||||
|
||||
இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம்
மென்பொருள் துறையில் இந்தியா வெற்றிக்கொடி நாட்டி வரும் வேளையில், மேலும் ஒரு மகுடமாக, உள்நாட்டிலேயே வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.
‘எபிக்’ எபிக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் பிரவுசர், பெங்களூருவில் உள்ள ஹிட்டன் ரிப்ளக்ஸ் என்று சாப்ட்வேர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மோஸில்லா பயர்பாக்சை அடிப்படையாகக் கொண்டு எபிக் வெப் பிரவுசர் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து, ஹிட்டன் ரிப்ளெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இது சர்வதேச அளவில் முதன் முறையாக ஆன்டிவைரஸ் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்டிஸ்பைவேர் தொகுபபுகள் இசெட்டை அடிப்படையானது ஆகும் என்றும், பயனாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் விருப்பத்திற்கேற்ப தீம்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதற்காக 1,500 தீம்கள் உள்ளதாகவும், இந்த எபிக் வெப் பிரவுசர் 12 இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஒன் கிளிக் பிரைவேட் *டேட்டா டெலீசன், பிளாஷ் குக்கீ டெலிசன், பில்ட் இன் மற்றும் நோ ஸ்டோரேஜ் ஆப் பிரவுசிங் ஹிஸ்ட்ரி, பாஸ்டர் டவுன்லோட்ஸ் மற்றும் பிரவுசிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது. நன்றி z9tec கூகுளில் தமிழில் பார்க்கும் வசதி இருந்தாலும் எபிக் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் பிரவுசராக இருக்கின்றது. நான் சோதனை செய்து பார்த்தேன். விரைவாகவும் சிறப்பாகவும் இயங்கக் கூடிய பிரவுசர். இதை உருவாக்கிய ஹிட்டன் ரிப்ளக்ஸ் நிறுவனத்திற்க்கு எனது வாழ்த்துக்கள். நீங்களும் தரவிறக்கம் செய்து பயன் பெறுங்கள் epicbrowser.காம் தனி திரியாக தொடங்கப்பட்ட இப்பதிவு இத்துடன் இணைக்கப்பட்டது - விக்டர். Last edited by vsig; 26-07-10 at 01:23 AM. |
#40
|
|||
|
|||
பெட்டர் அழகி தமிழ் சாப்ட்வேர் கொண்டு எம்.எஸ்.வேர்டில் நேரடியாக டைப் செய்யலாமே... இது என் தாழ்வான அபிப்ராயம்.
|
Tags |
எளிய |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|