<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
ஆண்டவன் அருள் பூரணமாக கிடைத்து நலமுடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன் நண்பா.
- ராஜ் - |
#22
|
|||
|
|||
நண்பர் மௌனி அவர்கள் பூரணமாக உடல் நலம் பெற வேண்டுகிறேன்
|
#23
|
|||
|
|||
விரைவில் மீண்டு வர பிராத்தனைகள். நாவல் பழம் சாப்பிட்டு பாருங்க. வெந்தயம் இரவில் நீரில் ஊற வச்சு, காலையில் வெறும் வயிற்றில் குடித்து பாருங்கள். சாப்பிடுவதற்கு முன், அதில் சுகர் உள்ளதா என எல்லா உணவு பொருளையும் பார்த்து சாப்பிடுங்கள். எல்லாம் தானாக குறைந்து விடும்
|
#24
|
|||
|
|||
ஆண்டவன் கருணையால் மீண்டு வரவும்!
|
#25
|
|||
|
|||
மௌனி அவர்கள் முழு நலம் பெற்று ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுகிறேன் நானும் ஒரு நலம் விரும்பியாய்... !
__________________
|
#26
|
||||
|
||||
மௌனி அவர்களை உடல் ஆரோக்கியம் பெற்று மீண்டும் புத்துணர்ச்சியுடன் இங்கே வர வேண்டுகிறேன்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#27
|
||||
|
||||
நண்பர் மௌனி அவர்களின் உடல் நலம் பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#28
|
||||
|
||||
இந்தத் திரியை இப்போதுதான் கவனித்தேன்.
விடாமல் வாக் செய்யுங்கள் தினமும். மெலிதான உடற்பயிற்சியினால் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்பதை நீங்களே அறிவீர்கள். உணவுக் கட்டுப்பாடும், உடல் உழைப்புமே இதற்கு சிறந்த நிவாரணம். கூடவே தேவையான மருந்துகள். உங்களை மீண்டும் தளத்தில் சந்திக்க காத்திருக்கிறேன். இன்னொரு 20/20 ஆரம்பிக்கலாம் வாங்க. சீக்கிரம் சரி ஆயிடுவீங்க. வில்பவர் எல்லாவற்றையும் விட சிறந்த மருந்து. உங்களை என்னுடைய பிரார்த்தனையில் சேர்த்துக்கொண்டேன். விரைவில் குணமடைந்து சாதாரணமாக நாட்களை எதிர்கொள்வீர்கள்!
__________________
என்னைப் பற்றி |
#29
|
|||
|
|||
உங்கள் உடல் நலம்பெற என் பிரார்த்தனைகள் இறைவனிடம். உங்களுக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு இந்த சர்க்கரை தொல்லை உள்ளது. என் சித்தி மகனுக்கு 400-450 உள்ளது. ஆனால் இன்சூலின் போடாமல் சித்தவைத்தியம் மூலம் குறைத்து வருகிறான். ஆனால் உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா முக்கியம். யூடியூபில் சர்க்கரை நோய் குறைக்க ஏகப்பட்ட வீடியோக்கள் உள்ளன. ஆனால் அவை ந்த அளவுக்கு என்று தெரியவில்லை. எனக்கும் 240 உள்ளது. தற்போது மதுசஞ்சீவினி என்ற பொடியை சாப்பிட்டு வருகிறேன். கட்டுக்குள்தான் உள்ளது.
|
#30
|
|||
|
|||
விரைவில் நலம் பெற்று வாருங்கள்..
எல்லாம் உங்களால் முடியும்.. சின்ன,சின்ன உடற்பயிற்சி செய்யுங்கள்.., முன்பு போல சுறுசுறுப்பாக மீண்டும் வாருங்கள்.. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|