<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #41  
Old 04-05-24, 11:11 PM
bineeshm's Avatar
bineeshm bineeshm is offline
Bronze Member (i)
 
Join Date: 28 Jan 2022
Location: Los Angeles
Posts: 420
iCash Credits: 4,028
My Threads  
தளம் திரும்ப செயல்பட ஆரம்பித்ததில் மகிழ்சி, நிர்வகிப்பவர்கள் அனைவருக்கும் நன்றி!
__________________
- பினீஷ்!
Reply With Quote
  #42  
Old 05-05-24, 09:37 AM
Natarajannatty's Avatar
Natarajannatty Natarajannatty is offline
Silver Member (i)
 
Join Date: 28 Jan 2022
Location: Howrah, Kolkata,West bengal
Posts: 1,984
iCash Credits: 16,830
My Threads  
கொஞ்ச நேரம் அள்ளுவிட்டுடுச்சி எனக்கு பல வருட முயற்சிக்கி பிறகு இந்த தளத்தில் இணைய வாய்ப்பு எனக்கு கிடைத்தது திடீர் என தளம் இயங்கவில்லை காமலோகம் என டைப் செய்தால் உள்ளேவே போகல எனக்குள் ஒருவித பதற்றம் வந்துவிட்டது என்னத்த சொல்ல அட ஆண்டவா இது என்ன சோதனைன்னு நொந்தபடி செல்லை ஆஃப் பண்ணிட்டேன் நேற்று வந்து மீண்டும் முயற்சிக்கிறேன் தளம் உள்ளே சென்றது எனினும் லாக்கின் செய்யவில்லை இன்று தகவல் பகுதியில் அதற்கான விளக்கத்தை பார்த்தவுடன் நிம்மதியடைந்தேன்
Reply With Quote
  #43  
Old 05-05-24, 10:42 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,302
iCash Credits: 677,024
My Threads  
Quote:
Originally Posted by mayakrishnan View Post
மிக்க நன்றி! இன்று காலை தள முகவரி தவறு என்று வந்தது. ஏற்கெனவே டேட்டாபேஸ் வேலைகாக தளம் சற்று நேரம் முடங்கும் என தெரிந்து இருந்ததால் காத்திருந்தேன். பராமரிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்ததா?
முதல் பதிப்பை அப்டேட் செய்து பதிந்திருந்ததில் ஒரளவு பதில் உள்ளது.

Quote:
Originally Posted by asho View Post
திரும்ப 6 மணிக்குள் முடிக்கவில்லை. பின்னர் அடுத்தடுத்து 2-3 மணிநேரத்திற்கு ஒரு இமெயில் தந்து விவரம் கேட்டும் அவர்கள் பதிலே தரவில்லை. ஏதோ எக்கசக்கமாக செய்து விட்டார்கள் என்று தோன்றியது, திரும்ப திரும்ப நினைவூட்டல்கள் அடுத்தடுத்த லெவலில் உள்ளவர்களுக்கு போதிய இடைவெளியில் தந்து கொண்டேயிருந்தோம். இப்போது முடித்து தளத்தை அப் செய்துள்ளனர். ஆனால் பதில் எதற்கும் அவர்கள் அனுப்பவில்லை.
இதுவரை அவர்கள் பதில் தரவேயில்லை, நாமும் தளம் இயங்கியதே நிம்மதி என்று இப்போதைக்கு திரும்ப கேட்கவில்லை, திங்கட்கிழமைக்கு பின் இதுபற்றி விவரம் கிடைக்கலாம்.
__________________
Reply With Quote
  #44  
Old 05-05-24, 05:12 PM
alex1 alex1 is offline
Bronze Member (i)
 
Join Date: 09 Nov 2006
Posts: 437
iCash Credits: 4,171
My Threads  
தளத்தில் பழுது சரிசெய்ய படத்தையும் அதற்கான விபரங்களையும், தகவல்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்ட நிர்வாகி ஆஷொ அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

அன்புடன்
அலெக்ஸ்
Reply With Quote
  #45  
Old 05-05-24, 06:54 PM
ராசு's Avatar
ராசு ராசு is offline
Paid Guest Member(12)
 
Join Date: 20 Jun 2005
Location: Chennai
Posts: 3,568
iCash Credits: 63,882
My Threads  
முடங்கியிருந்த இந்த தளத்தை குறுகிய காலத்தில் மீண்டும் இயங்க வைத்த நிர்வாகஸ்தினருக்கு நன்றி !
__________________
ராசு
Reply With Quote
  #46  
Old 06-05-24, 02:52 PM
mariaf's Avatar
mariaf mariaf is offline
Junior Member (i)
 
Join Date: 19 Dec 2004
Posts: 76
iCash Credits: 1,477
My Threads  
காமலோகமே: மீண்டும் மீண்டும் வா, வேண்டும் வேண்டும் வா!!!
மீண்டும் மீண்டு வந்ததுக்கு வாழ்த்துக்கள், முயற்சி எடுத்த தள நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டுகள்.
Reply With Quote
  #47  
Old 06-05-24, 03:32 PM
a.u.arun a.u.arun is offline
Bronze Member (i)
 
Join Date: 22 Jan 2022
Posts: 184
iCash Credits: 2,431
My Threads  
அனைத்து நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் வணக்கம்!

நமது தளம் இயங்காமல் நின்று போனதை கண்டு, நம் தளத்தை முடக்கிவிட்டார்களோ என நினைத்து வருந்தினேன். பின் தவறாக பொருள் கொண்டு, காமலோகத்தில் இருந்து என்னை தான் முடக்கிவிட்டார்களோ என பயந்து விட்டேன். காத்திருந்து பார்த்தேன்.

தளம் இயங்கியது கண்டு பெருதும் மகிழ்ச்சி அடைந்தேன்.

நன்றி! நன்றி! நன்றி!
Reply With Quote
  #48  
Old 09-05-24, 03:56 PM
grace grace is offline
Silver Member (i)
 
Join Date: 14 Jan 2023
Posts: 1,568
iCash Credits: 17,595
My Threads  
தளத்திற்குள் நுழைய முடியாத தருணத்தில் என்ன நேர்ந்தது என்று தெரியாமல் வருத்தம் ஏற்பட்டது. காரணம் தற்போது தான் தெரிந்தது. தற்போது நிம்மதியும் மகிழ்ச்சியும் மீண்டு விட்டது. நிர்வாகிகளுக்கு நன்றியும் பாராட்டும்.
Reply With Quote
  #49  
Old 11-05-24, 02:08 AM
shakes shakes is offline
Junior Member (i)
 
Join Date: 14 Nov 2006
Posts: 173
iCash Credits: 1,962
My Threads  
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்.
Reply With Quote
  #50  
Old 11-05-24, 02:34 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 244
iCash Credits: 4,200
My Threads  
தளம் மீண்டும் சிறப்பாக இயங்கத்தொடங்கியதில் மிக்க மகிழ்ச்சி..
நான்கூட நம்ம நாட்டில் பிளாக் செய்து விட்டார்களோ என நினைத்து விபிஎன் மூலமாக முயற்சித்தேன்.. முடியவில்லை.. இப்போதுதான் புரிகிறது
__________________
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:46 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,