<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #61  
Old 08-02-12, 08:18 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
பதிப்பை Favorites-ல் சேர்க்க: பதிப்பின் மேல் பகுதியில், பதித்த நேரத்தின் அருகில் உள்ள Add Post to Favourites சுட்டியை அழுத்தவும்.
திரியை Favorites-ல் சேர்க்க: Thread Tools --> Add Thread to Favorites-ஐ சொடுக்கவும்.
பின்னர் இவற்றை மேல் பகுதியில் உள்ள மெனுவில், Favorites-ன் கீழ் காணலாம்.

நீங்கள் விளக்கும் முன்னால் இப்படி ஒரு வசதி இருப்பதே எனக்குத் தெரியாது. இப்போது அதை உபயோகிக்கிறேன். நான் விரும்பும் பக்கத்தை விரைவில் பெறமுடிகிறது.

மேலே உள்ள மேற்கோள் குறிகளை போல்டாக இல்லாமல் ப்ளெயின் ஆக மாற்றமுடியுமா?. அழுத்தமாக இருப்பதால் சற்று பயமுறுத்துவது போல் தோன்கிறது. அடுத்து ஒற்றெழுத்துகளின் மேலுள்ள புள்ளிகளை இன்னும் கொஞ்சம் பெரிதாக ஆக்கமுடியுமா? இப்போது அமிர்தம் என்பதற்கும் அமிரதம் என்பதற்கும் வேறுபாடு தெளிவாகத் தெரியவில்லை.
Reply With Quote
  #62  
Old 08-02-12, 01:58 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
நிர்வாகிக்கு ,
இந்த Favorites வசதி இப்போது தான் பார்க்கிறேன் . நன்றாக இருக்கிறது (வசதியாகவும் கூட)
ஒரு சந்தேகம் காமத் திரையரங்கம் மீண்டும் திறக்கப்படுமா ?
(அதில் வரும் மீடியா ஐகான வசதி மீண்டும் திறக்கப்படுமா ? )

Last edited by mouse1233; 09-02-12 at 07:38 AM. Reason: தெளிவாக பதிக்க
Reply With Quote
  #63  
Old 08-02-12, 05:49 PM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Location: அமீரகம்.
Posts: 14
My Threads  
தலைவரே...

FORUM Home இலுள்ள Top Stats இன் Top லிஸ்டை எமக்கு தேவையான அளவு கூட்டிக் குறைக்கும் வசதி (அதாவது டாப் 10, டாப் 100 என) மிகவும் பயனுள்ளது.

இப்போது பிரச்சினை என்னவென்றால்...

FORUM Home இலுள்ள Top Stats ஐ தவறுதலாக ஹைட் பண்ணிவிட்டேன். கொன்ட்ரோல் பனல் மற்றும் பல இடங்களில் தேடினேன். திரும்ப எப்படி அதை பெறுவது எனக் கண்டு பிடிக்க முடியவில்லை.

உதவுங்கள் ப்ளீஸ்...
Reply With Quote
  #64  
Old 08-02-12, 06:26 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,887
My Threads  
Quote:
Originally Posted by mims View Post
இப்போது பிரச்சினை என்னவென்றால்...

FORUM Home இலுள்ள Top Stats ஐ தவறுதலாக ஹைட் பண்ணிவிட்டேன். கொன்ட்ரோல் பனல் மற்றும் பல இடங்களில் தேடினேன். திரும்ப எப்படி அதை பெறுவது எனக் கண்டு பிடிக்க முடியவில்லை.

உதவுங்கள் ப்ளீஸ்...
நண்பரே mims,

Quick links menu-வில் அதை மீண்டும் enable செய்து கொள்ளும் வசதி உள்ளது.
Reply With Quote
  #65  
Old 08-02-12, 08:28 PM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Location: அமீரகம்.
Posts: 14
My Threads  
Quote:
Originally Posted by பச்சி View Post
Quote:
Originally Posted by mims View Post
இப்போது பிரச்சினை என்னவென்றால்...

FORUM Home இலுள்ள Top Stats ஐ தவறுதலாக ஹைட் பண்ணிவிட்டேன். கொன்ட்ரோல் பனல் மற்றும் பல இடங்களில் தேடினேன். திரும்ப எப்படி அதை பெறுவது எனக் கண்டு பிடிக்க முடியவில்லை.

உதவுங்கள் ப்ளீஸ்...
நண்பரே mims,

Quick links menu-வில் அதை மீண்டும் enable செய்து கொள்ளும் வசதி உள்ளது.
ஆமா.... ஆமா... கண்டுபுடிச்சிட்டேன் பச்சி...
தாங்ஸ்பா...
Reply With Quote
  #66  
Old 17-02-12, 07:33 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
Quote:
Originally Posted by mouse1233 View Post
ஒரு சந்தேகம் காமத் திரையரங்கம் மீண்டும் திறக்கப்படுமா ?
நிர்வாகிக்கு நன்றிகள் இப்போது மீண்டும் இயங்குகிறது 10 ம் ஆண்டு நிறைவுப்பொலிவுடன்
பரிசோதனை லிங்க்
http://www.kamalogam.com/new/showpos...4&postcount=32
Reply With Quote
  #67  
Old 20-02-12, 09:25 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
நம் தளத்தின் முகப்புப் பக்கத்தில் இடது புறம் முதலாவதாக வரும் 'SITE NAVIGATION' என்ற பட்டியலில் 'காமலோகம்..அமை'. மற்றும் 'தமிழ்மன்றம்' இரண்டுக்கும் லிங்க்குகள் தந்தால் வசதியாக இருக்கும்.
முடியுமா?
Reply With Quote
  #68  
Old 28-02-12, 05:37 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,254
My Threads  
Quote:
Originally Posted by KAMACHANDRAN View Post
வெண்கல வாசலில், சித்திர காமச் சிரிப்புகள் பகுதியில் பதியும் சித்திரங்களை பதியும் நண்பர்கள் அவர்கள் பதியும், பதியப் போகும் சித்திரங்களை அவர் அவர் அவர்களுக்கான ப்ஃபோல்டர்களில் சேமித்தால், என்ன சித்திரம் பதிக்கலாம் பதிக்கக்கூடாது என்று இலகுவாக கண்டு பிடித்து அனைவரும் சித்திர காமச் சிரிப்பு பகுதியில் தங்கள் பதிவுகளை பதியலாம் என்ற நல்ல நோக்குடன் இந்த உதவியை கேட்கிறேன்.

ஏன் என்றால் ஒவ்வொரு சித்திர காமச் சிரிப்பு பகுதிகளாக தேடி எவரும் பதிக்காத சித்திரங்களை பதிக்க சிரமமாக இருக்கிறது. ஏதாவது வசதியை செய்து தருவீர்களா.
சித்திரச் சிரிப்புகளை திரிக்கு உள்ளே செல்லாமலேயே வெளியிலேயே Thumbnail மற்றும் Preview வசதி இன்று முதல் சேர்க்கப் பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு திரியின் முதல் படத்தை திரியின் உள்ளே செல்லாமலேயே காணலாம். மேலும் இந்த வசதி "தாமிர வாசல்" பகுதியின் அனைத்து பகுதிகளுக்கும் கொடுக்கப் பட்டுள்ளது. சினிமா/சின்னத் திரை பகுதி, கதைகேற்ற காமப் படங்கள் பகுதியும் இதி அடங்கும்.

மேலும், காமலோகம்.அமை தளத்தில் சித்திரச் சிரிப்புகளை ஏற்ற தனி பகுதி Folder/Category உருவாக்கப் பட்டுள்ளது. புதிதாக சித்திரச் சிரிப்புகளைப் பதிப்பவர்கள் அங்கு மட்டும் படங்களெ ஏற்றினால் இனி எளிதில் கண்டு பிடிக்கலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 28-02-12 at 06:19 PM.
Reply With Quote
  #69  
Old 28-02-12, 05:40 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,254
My Threads  
Quote:
Originally Posted by dreamer View Post
நம் தளத்தின் முகப்புப் பக்கத்தில் இடது புறம் முதலாவதாக வரும் 'SITE NAVIGATION' என்ற பட்டியலில் 'காமலோகம்..அமை'. மற்றும் 'தமிழ்மன்றம்' இரண்டுக்கும் லிங்க்குகள் தந்தால் வசதியாக இருக்கும்.
முடியுமா?
காமலோகம்.அமை தளத்தை சேர்ப்பதில் பிரச்சனையில்லை. ஆனால், தமிழ்மன்றம்.காம் தளத்தினை அதில் சேர்ப்பது நல்லதல்ல.

காமத்தை விரும்பாத சிலர் தமிழ்மன்றம்.காம் தளம் மட்டுமே சேன்று வருகிறார்கள். அவர்களுக்கு தமிழ்மன்றத்தின் பெயர் காமலோகத்தில் இருப்பதை விரும்பவில்லை. இதில் வேறு பல சிக்கல்களும் உண்டு அனைத்தையும் பொதுவில் பதிப்பது சாத்தியமல்ல.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 12-12-12 at 08:59 AM.
Reply With Quote
  #70  
Old 09-03-12, 04:07 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
நான் அடிக்கடி உபயோகிக்கும் வசதிகள்...
(1) சந்தா அமைப்பது .. சப்ஸ்க்ரிப்ஷன்ஸ்.. ஒரு சில திரிகளில் கவனம் செலுத்த ஏதுவாக அமைவது இது..
(2) வீட்டுப்பக்கம்.. ஹோம் பேஜ்-இல்.. எத்தனை பேர் ஆன்லைனில் இருக்கிறார்கள்.. யார் யார் என்று அவ்வப்போது ஒரு லுக் விடுவது.. சில வேளைகளில் நம்மை யாரோ பின் தொடர்கிறார்களோ என்று கண்ணா மூச்சி கூட விளையாடலாம். காமலோகத்தின் பழைய பீக் ட்ராஃபிக் வரவில்லையே என்ற ஆதங்கப் பெருமூச்சும் வரவழைக்கும் அவ்வப்போது.....!
(3) மிகவும் முக்கியமானது .. நாம் தொடங்கிய திரிகளில் யார் யார் எப்போது கண்ணோட்டம் இட்டிருக்கிறார்கள் என்று 'பார்க்கும்' வசதி.. (பின்னூட்டம் அல்ல...!!!) அதனால் தான் ஏதாவது 'சிக்கல்' வருவதாகக் கூறப் படும்போது ஏன் முதலிலேயே இது தனிமடல் வழி தெரிவிக்கப் படாமல் சுவரில் கிறுக்கல்கள் என்ற ஐயம் துணுக்குற வைக்கும் வசதி.

பிடிக்காதவை...
(1) ரிப்போர்ட் போஸ்ட்.. எனது கண்ணோட்டத்தில் .. இது கோழைகளின் கருவி.. ஏதாவது மாற்றுக் கருத்து இருப்பின் திரியிலேயே தைரியமாகக் கூறுவதே சிறப்பு.. சைலன்ஸர்கள்.. கூறுவதை விதிமுறைக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதே சாலச் சிறந்தது.. இத்தனை பேர் புகார் செய்திருக்கிறார்கள்.. எனவே அதுதான் சரி என்பது.. பல கேள்விக் குறிகளை எழுப்பும்..!
2. திரிகள் ஒட்டுவது... ஸ்டிக்கி த்ரெட்ஸ்.. நிர்வாக அறிவுப்புக்கள் ஓகே.. ஒரு கால அளவு வரை.. ஆனால் கதைகளுக்கான தளத்தில் ஒரு சில கதைகளை ஒட்டுவது .. பாரபட்சம்.. காரணம் = வரவேற்பில்லை என்று பதில் கிடைத்தது ஒரு முறை எழுப்பியபோது. நி.ச. ஆக இருந்தாலும் கூட கணிதப்படி 20பேர் 5 பாகம் வீதம் எழுதினால், பக்கமே ஸ்டிக்கி ஆகிவிடும்..!!
3. பூட்டு... சற்று காரணத்துடன் நிதானமாகச் செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்பது.. எனது கருத்து.. ஏதாவது மீறல் இருக்கும் பட்சம் நீக்கியே விடலாம்.. நியதிகள் பாலிக்கப் பட்ட பின்னர்! ஏன் பூட்டு மட்டும்?? எச்சரிக்கை கூடக் கொடுக்கலாம்..!!
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:45 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,