<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 07-08-15, 05:47 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,402
My Threads  
நி: 0107 - ஆடை களைந்து ஒரு அனுபவம் - சவால் போட்டி முடிவுகள்

நி.சவால்: 0107 - ஆடை களைந்து ஒரு அனுபவம் - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0107 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான midasnew அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான 'ஆடை களைந்து ஒரு அனுபவம்' என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் அன்பு, tamil parrot, padithoraipandi ஆகிய மூவர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். மூவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 33 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!

இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி18 வாக்குகள் பெற்று padithoraipandi முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0107 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான padithoraipandi அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளிவாசல் மெம்பரான இவர் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் அடுத்த வாசலான தங்கவாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் padithoraipandi!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) padithoraipandi -18 வாக்குகள்

2) அன்பு - 13 வாக்குகள்

3) tamil parrot - 2 வாக்குகள்

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களுக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

திரி தயாரிப்பு : Nallavan1010, நி.உதவியாளர்.

-:O:-
__________________
Reply With Quote
  #2  
Old 07-08-15, 05:53 PM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2015
Location: காமலோகம்
Posts: 0
My Threads  
நான் முன்பே எதிர்பார்த்தபடியே நண்பர் படித்தொறைபாண்டிக்கு முதல் பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இரண்டாவது முறையாக பதக்கம் வென்று தங்க வாசலை அடைந்த நண்பர் படித்துறை பாண்டிக்கு வாழ்த்துக்கள். நிர்வாக சவாலில் முதன் முறையாக கலந்து கொண்ட தமிழ்கிளிக்கு பாராட்டுக்கள்.

என்னுடைய கதைகளை படித்து பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும், வாக்களித்த 13 அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி
Reply With Quote
  #3  
Old 07-08-15, 06:31 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
வெற்றி பெற்ற படைப்பாளியான padithoraipandi அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளிவாசல் மெம்பரான இவர் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் அடுத்த வாசலான தங்கவாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் padithoraipandi!
சவால் ராஜாவாக முடி சூட்டப்பட்டு தங்க வாசல் வரும் படித்தொறை பாண்டியை பாராட்டி வாழ்த்துகிரேன்.

அடுத்தடுத்த இடங்களை பெற்ற அன்புவையும் தமிழ் கிளியையும் பாராட்டி வாழ்த்துகிரேன்.

நேரமின்மையினால் சில பாகங்களை படிக்க முடியாமல் போனதோடு வாக்களிக்கவும் முடியாமல் போனதற்கு வருந்துகிரேன்.
Reply With Quote
  #4  
Old 07-08-15, 07:21 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,656
iCash Credits: 376,046
My Threads  
சென்ற மாத நிர்வாகச்சவால் போட்டியில் முதல் இடம் பிடித்ததும் இல்லாமல் தங்க வாசலுக்கும் நுழைந்த அந்தப் பொல்லாதப் படைப்பாளர
padithoraipandi
அவர்களுக்குப் பாராட்டுக்களும் , நல் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி அடே...அடே...அடேடே!
இரண்டாவது இடம் பிடித்த அந்தப் பொல்லாதப் படைப்பாளர
அன்பு
அவர்களுக்குப் பாராட்டுக்களும் , நல் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி அடே...அடே...அடேடே!
மூன்றாவது அந்தப் பொல்லாதப் படைப்பாளர
tamil parrot
அவர்களுக்குப் பாராட்டுக்களும் , நல் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி அடே...அடே...அடேடே!
Reply With Quote
  #5  
Old 07-08-15, 09:30 PM
padithoraipandi padithoraipandi is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Jan 2015
Location: மதனலோகம்
Posts: 888
My Threads  
உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி வாக்களித்து வெற்றிபெறச் செய்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

அன்புவிற்க்கும் தமிழ் கிளிக்கும் பாராட்டுகள்.
Reply With Quote
  #6  
Old 07-08-15, 10:06 PM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Sep 2013
Location: சென்னை
Posts: 150
My Threads  
நி.சவாலில் வெற்றிபெற்று தங்கமகனாக தங்கவாசல் நுழையும் அனுமதியும் பெற்ற நண்பர் படித்தொறைப்பாண்டி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

2மிடம் வந்த நண்பர் அன்புவிற்கும் 3மிடம் வந்த நண்பர் தமிழ்க்கிளிக்கும் பாராட்டுக்கள்..
Reply With Quote
  #7  
Old 07-08-15, 10:58 PM
knantham knantham is offline
User inactive for long time
 
Join Date: 16 Sep 2012
Location: VLD
Posts: 2
My Threads  
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் பாண்டி அவர்களுக்கு பாராட்டு.
போட்டியாக கருதாமல் சிறப்பான பங்களிப்பை தந்து நி. சவாலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று தங்க வாசலை அடைந்த நண்பருக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்!
தங்க வாசலை அடைந்தவுடன் சில தங்கமான படைப்பாளர்கள் தங்கள் எழுத்து பணியை குறைத்து கொண்டனர் அவர்களை போல் அல்லாமல் வாசகர்களை மகிழ்விக்க தங்களால் இயன்ற வரை கதை எழுத வேண்டுமென அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
நன்றி.

மெலும் இரண்டாம் இடம் பிடித்த நண்பர் அன்பு மற்றும் கலவியை கவிதையாக வழங்கிய தமிழ்கிளிக்கும் பாராட்டு...
Reply With Quote
  #8  
Old 08-08-15, 02:28 AM
padithoraipandi padithoraipandi is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Jan 2015
Location: மதனலோகம்
Posts: 888
My Threads  
நன்றி knantham,

Quote:
Originally Posted by knantham View Post
தங்க வாசலை அடைந்தவுடன் சில தங்கமான படைப்பாளர்கள் தங்கள் எழுத்து பணியை குறைத்து கொண்டனர் அவர்களை போல் அல்லாமல் வாசகர்களை மகிழ்விக்க தங்களால் இயன்ற வரை கதை எழுத வேண்டுமென அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
என்னால் இயன்ற வரை என் பங்களிப்பை கொடுக்கிறேன். உங்கள் விருப்பதிற்கினங்க இன்றே எனது தொடரின் அடுத்த பகுதியை பதிக்கிறேன்.
Reply With Quote
  #9  
Old 08-08-15, 07:23 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
இந்த நி.சவாலில் சவால் ராஜாவாக இரண்டாவது முறையாக முடிசூடி தங்க வாசலை அடைந்திருக்கும் நண்பர் padhithoraipandikku ம் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ள நண்பர் அன்பு மற்றும் tamilparrot க்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துக்கள் நண்பர்களே.
Reply With Quote
  #10  
Old 08-08-15, 09:11 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,318
My Threads  
இந்த மாத நிர்வாக சவாலில் வெற்றி வாகை சூடி, சவால் ராஜா பதக்கம் வென்ற படித்துறைபாண்டி அவர்களுக்கு வாழ்த்துகள்.!

அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றிய அன்பு மற்றும் தமிழ்கிளி இருவருக்கும் பாராட்டுகள்.!

வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி.!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 12:20 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios