<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 29-10-11, 03:10 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,834
My Threads  
ராசு அவர் காட்டும் அவதாரே பெரும் கிறக்கத்தை ஏற்படுத்தும், அவர் பின்னூட்டம் குறைவாக இருக்கும் ஆனால் அவர் பின்னூட்டம் ஒரு படைப்பில் இருந்தால் அது ஒரு கவனிக்கபடவேன்டிய படைப்பு என்று அர்த்தம். கருத்து ராசு எப்படி பேர வச்சிருக்காசு பாருங்க ராசராசன். ஆனால் உன்மையிலேயே ராசு அவர்கள் அப்படி ஒன்று கருத்தா சொல்லி போரடிக்க மாட்டாரு. சமுதாய அவலங்களை படம் பிடிச்சு காட்டுவாரு. இவர் கதைகளின் காம காட்சி குறைவாக இருக்கும் ஆனால் அதில் மெசேஜ் கொன்டு வருவாரு குறிப்பா தவறான உறவு வேன்டாம் என்றூ சொல்லும் வகையில் எழுதுவாரு. அனேகமாக ஏதாவது விவாத திரியில் விவாதிக்கும் போது தான் ராசுக்கு உதிக்கும் கருவில் கதை எழுதி கலக்குவாரு. அவருடைய சட்ட அறிவை கண்டு நான் மிகவும் வியந்திருக்கிறேன். பாராட்டுகிறேன் ராசு.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #12  
Old 29-10-11, 11:04 PM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
Quote:
Originally Posted by oshoviji View Post
நல்லா பட்டம் கொடுக்கறீங்க ராரா. அனேகமா உங்களை டைட்டில் ராரான்னு சொல்ற நாள் வந்திடும் போலிருக்கு
நல்ல ப்பாய்ன்ட் விஜி!
ஆனா அதென்ன பட்டத்துல ராரா! சும்மா கூப்பிடத்தான் ராரா ஓக்கே. பைந்தமிழ்-செந்தமிழால் தொட்டில் கட்டி ஆட்டி பட்டத்து ராசராசராசப்பர்-னு வெச்சுக்கலாமே .

Last edited by __DELETED USER__; 29-10-11 at 11:15 PM.
Reply With Quote
  #13  
Old 29-10-11, 11:09 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

நண்பர் ராசு அவர்கள் 2000 பதிவுகள் கடந்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! மேலும் பல்லாயிரம் கதைகள், கட்டுரைகள், பின்னூட்டங்கள் பதிய வாழ்த்துகிறேன்!
Reply With Quote
  #14  
Old 30-10-11, 10:27 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
ராசு அவர்களின் ஓவ்வொரு பதிப்பையும் ரசித்து படிப்பவனில் நானும் ஒருவன். அவர் 2000 பதிப்புகள் கடந்தமைக்கு என் பாராட்டுக்கள் !
Reply With Quote
  #15  
Old 30-10-11, 11:23 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
ராசு அண்ணாவின் 2000 பதிவுகள் = மற்றவர்களின் 20000 பதிவுகள். இவரின் ஒவ்வொரு பதிவும் ஒரு கட்டுரை போன்றே இருக்கும். நண்பர்கள் சொன்னதுபோல இவர் கருத்து பதிந்திருந்தால் அந்த படைப்பு ஏதோ ஒருவகையில் சிறப்பானது என்றுதான் அர்த்தம். இவர் கதை எழுதினால் அதில் ஒரு சமுதாய சிந்தனை இருக்கும். உங்களின் சேவை தொடர வாழ்த்துகிறேன் அண்ணா..!

ராரா அண்ணே....! கருத்து கந்தசாமி மாதிரி கருத்து ராசுவா..? ம்ம்ம்... நல்லாவே பெயர் வைக்கிறீங்க...!
Reply With Quote
  #16  
Old 30-10-11, 11:45 AM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 01 Jun 2004
Location: madurai
Posts: 3,124
iCash Credits: 247,373
My Threads  
Smile

2000 ஆம் பதிப்புகளை பதித்தமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய படைப்புகள் அனைத்துமே அன்றாட வாழ்வோடு சம்பந்தப்படுத்தியே இருக்கும்.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote
  #17  
Old 30-10-11, 12:13 PM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
2000 பதிவுகளை பதிந்து நண்பர் ராசுவுக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள்.
Reply With Quote
  #18  
Old 30-10-11, 12:25 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
Quote:
Originally Posted by sooriyathamizhan View Post
நல்ல ப்பாய்ன்ட் விஜி!
ஆனா அதென்ன பட்டத்துல ராரா! சும்மா கூப்பிடத்தான் ராரா ஓக்கே. பைந்தமிழ்-செந்தமிழால் தொட்டில் கட்டி ஆட்டி பட்டத்து ராசராசராசப்பர்-னு வெச்சுக்கலாமே .
பட்டத்தரசர் ராசராசப்பர்.
பட்டம் கொடுக்கும் சீமான்(கோமான்) ராசராசன்.

இப்படி ஏதாச்சும் கூட வைக்கலாம்.

கடைசியில பட்டம் கொடுக்கும் ராசராசனுக்கே பட்டமா..இதைத்தான் திருநெல்வேலிக்கே அல்வான்னு சொல்வாங்க போல.
Reply With Quote
  #19  
Old 02-11-11, 03:46 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,702
My Threads  
ராசு அவர்கள் 2000 பதிவுகளை அடைந்தமைக்கு என் பாராட்டுகள். இவரின் பதிவுகளை.. குறிப்பாக ஆலோசனை / விவாதங்கள் திரிகள் மற்றும் சமூக சிந்தனையை தொட்டு செல்லும் கதைகளில் இவரது பின்னூட்டங்களை விரும்பி படிப்பவன் நான்.

சிந்தனை வளமும், அனுபவ ஞானமும் கொண்டவர்கள் அண்ணன் ராசு அவர்கள். பழகுவதற்கும் அன்பானவர். அவரின் லோக பங்களிப்புகள் தொடர வாழ்த்துகள்.

ராசு அவர்கள் படைப்பாளி அறிமுக திரி ஒன்னு போடலாமே..! திரி துவங்கியமைக்கும், தலைப்பிற்கும் நன்றி ராசப்பரே.
Reply With Quote
  #20  
Old 02-11-11, 05:44 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
நண்பர் ராசு எழுதும் கதைகளிலாகட்டும், அவர் தனித் திரிகளில் விவாதத்துக்கு முன் வைக்கும் பொருள்களிலாகட்டும் யதார்த்தம்தான் முன் நிற்கும். எல்லாக் கதைகளிலும் அவர் பின்னூட்டம் எங்கே என்று தேடிப்படிப்பவன் நான் -- ஒரு கதையின் கருவை அவர் பின்னூட்டம் சில வரிகளில் தந்துவிடும்.

அயல்நாடுகளிலிருந்து சென்னை வரும் லோக நண்பர்கள் அனைவரும் அவர்கள் வருகைபற்றி முதலில் தகவல் தருவது தம்பி ராசுவுக்குத்தான். அவர்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்துதருவார். தன் பிஸினஸில் எப்பொழுதும் பிஸியாக இருந்தாலும் இதற்குமட்டும் எப்படியோ நேரம் கிடைத்துவிடுகிறது. அவரது பரந்த அனுபவத்தின் அடிப்படையில் நண்பர்களுக்கு எந்தப் பிரச்சினையாயினும் முன் நின்று தீர்த்துவைப்பார்.

உங்கள் தொண்டு தொடரட்டும் ராசு. என் உளமார்ந்த ஆசிகள்.
Reply With Quote
Reply

Tags
2000 , பதிவிற்கான , மடல் , ராசு , வாழ்த்து , கருத்து


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:04 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,