<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 28-10-11, 12:58 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
"கருத்து" ராசு 2000 பதிவிற்கான வாழ்த்து மடல்.

நண்பர் ராசு அவர்கள் 2000 பதிவுகளை கடந்துள்ளார். 2005 ஆண்டில் இருந்தே தளத்தில் இருந்தாலும் ஆமை வேகத்தில் 2000ம் கடந்தாலும் நம் தளத்தில் பேர் சொல்லும் பின்னூட்டதாரராகவும், தரமான கதைகளை தந்த படைப்பாளியாகவும், சமூக பின்னணியை ஆராய்ந்து அதை தோலுரித்து காட்டும் கருத்துக்களை பிரதி பலிக்கும் செய்திகளை அலசுவதிலும் முன்னணியில் உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. கருத்து கந்தசாமி என நம்ம மக்கள் சொல்வது போல் கருத்து ராசு என நண்பரை சொன்னால் அது மிகையில்லை.

ராசு அவர்கள் இது வரை 6 கதைகள் எழுதியுள்ளார். அவற்றில் 10 பாகம் கொண்ட கதையான “ஒரே சமயத்தில் இரு பெண்களை” என்ற கதையாக நீண்ட நெடுங்கதையாக படைத்துள்ளார். “கற்புடன் காயத்ரி” என்ற T 20 கதையினையும், வாசகர் சவால் 42ல் சின்ன வீடு என்ற கதையையும், “மனைவியை அடமானம் வைத்து” என்ற கதையையும், இரு மாதங்கள் முன்பு “பதவி உயர்வுக்காக மனைவியை” என்ற கதையையும் தற்போது தீபாவளி ஸ்பெஷல் கதையாக “கணவனை காப்பாற்ற மனைவி” என்ற கதையின் இரண்டு பாக தொடர்ச்சியினையும் தந்துள்ளார்.

ராசுவின் கதைகளின் பெயரை பார்த்தாலே சமுதாய அவல்ட்சணங்களை கண்டு ஏற்படும் அவரின் மன குமுறல் அவரின் கதையின் தலைப்பிலும் கதையிலும் வெளிப்படும். அது போலவே ராசுவின் பின்னூட்டங்களிலும் சமுதாய சாட்டையடிகள் வெளிப்படும். ராசுவிற்கு சமுதாய கதைக்கான சப்ஜெக்ட் பிடித்து விட்டால் அவரின் பின்னூட்டமும் மடை திறந்த வெள்ளம் போல் வெளிப்படும்.

பலவித காம சந்தேகங்களையும் ராசு அவர்கள் தொடங்கியுள்ளார். அவரது சந்தேகங்களும் பொது நல நோக்கிலேயே எழுப்ப பட்டது. “பணக்கார பெண்கள் விபச்சாரத்தில்”, “சிங்கப்பூருக்கு 300 இளம்பெண்கள் கடத்தல்”, மனைவியை பந்தயம் கட்டி சூதாட்டம்”, கடனுக்கு பதில் மனைவியை கேட்கலாமா?”, “பத்தினி பெண்கள் கற்புடன் படும்பாடு”, கணவனே மனைவிகளை விபச்சாரத்தில்” என இன்னும் பல்வேறு விதமான சமுதாய சீரழிவுகளை அம்பல படுத்தும் சந்தேகங்களை நம் முன் அம்பலபடுத்தியவர் நண்பர் ராசு என சொல்லலாம்..

மேலும் காமமில்ல பகுதியில் “கவர்னர் இளம் பெண்களுடன் உல்லாசம்”, “ “நண்பரின் மனைவியை கற்பழித்த கர்நாடக அமைச்சரின் பதவி பறி போனது”, “கன்னி பெண்களை அனுபவிக்க 6 கோடி” என இன்னும் பல்வேறு விதமான சமூக அவலங்களை தனது பதிவின் மூலம் வெளிப்படுத்தினார்.

ராசு அவர்களின் எண்ணங்களின் வெளிப்பாட்டின் மூலம் லோகத்தில் அவருக்கென்று ஒரு இமேஜ் உள்ளது. நமது முகங்கள் வெளியில் தெரியாவிட்டாலும் நமது எண்ணங்களே நமக்கு ஒரு நல்ல உருவத்தை உருவாக்கும் என அறிந்துள்ளேன். ராசு அவர்களும் தனது எண்ணங்களை நமக்கு வெளிப்படுத்தியதால் நம் தளத்தில் மனதில் நிற்பவர்களில் ஒருவராய் இருக்கிறார்.

கழிந்த 20ம் தேதியே ராசு அவர்கள் 2000 பதிவை கடந்து விட்டாலும், அவரது தொடர் பதிவிற்கு வாழ்த்து சொல்லி அவரை உற்சாக படுத்துவது நமது கடமை. ராசு அவர்களின் பணி லோகத்திலும், அவரது சொந்த வாழ்வில் தொடரவும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

நண்பர் ராசு அவர்களின் ப்ரோபைலிற்கான சுட்டி இதோ. http://kamalogam.com/new/member.php?u=7902
Reply With Quote
  #2  
Old 28-10-11, 12:59 PM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Aug 2010
Posts: 2,036
My Threads  
ராசு அவர்களின் கதைகள் சிறப்பான சமூக நோக்கத்துடன் எழுதப் பட்டவையாகவே இருக்கும். சமீபத்தைய கதையான "கணவனைக் காப்பாற்ற மனைவி" கதையில் கூட தேவையற்ற கட்டுப்பாடுகள் விலகினால் குடும்ப உறவுகள் மேம்படும் என்றும் காட்டியிருந்தார்.

அவருக்கு பின்னூட்டம் போடவே நேரமிருப்பதில்லை. அவர் ஒரு கதைக் களஞ்சியம். அவரிடம் ஆயிரக் கணக்கான கதைகளுக்கு கருக்கள் இருப்பது பலருக்கு தெரியாது. வித்தியாசமான உண்மைச் சம்பவங்களும் அதில் அடக்கம்.

மெதுவாக 2000 கடந்தாலும் விரைவாக அடுத்த கட்டத்தை எட்டி 10000 பதிவுகள் செய்து விட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அவருடைய நட்பு கிடைத்ததற்கு பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
Reply With Quote
  #3  
Old 28-10-11, 01:22 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
நண்பர் ராசு அவர்கள் தன்னுடைய பின்னூட்டத்தில் கதையின் சாரத்தைப் பிழிந்து, அதில் உள்ள சுவாரசியமான இடத்தைக் குறிப்பிட்டு, சமுதாயப்பின்னணி இருப்பின் அதை அடிக்கோடிட்டு அருமையான கருத்துகளை வெளிப்படுத்துவார்.

அவருடைய கதைகளிலும் (லேட்டஸ்டாக வந்த "கணவனைக் காப்பாற்ற மனைவி" உட்பட), இந்த சமுதாய அடிநாதம் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவருடைய எழுத்துகளைப் படிக்கப் படிக்க “ஆமா..... கரெக்ட்.... உண்மைதானே” என்று அவருடைய கருத்துகளை நாம் ஒத்துக்கொள்ளும்படி ஈர்க்கும் இயல்பான எழுத்து நடை அவருடையது.

நண்பர் ராசு 2000 தொட்டதற்குப் பாராட்டி, அவர் மென்மேலும் படைப்புகளையும், பின்னூட்டங்களையும் வழங்கிப் பல்லாயிரம் தொட வாழ்த்துகிறேன்.

படைப்பாளிகளின் பதிவுகளை உற்றுநோக்கி, அவர்கள் மைல்கற்களை எட்டும்போதெல்லாம் வாழ்த்துத்திரி தொடங்கிவரும் நண்பர் ராசராசனுக்கு அன்புடன் நன்றி!
Reply With Quote
  #4  
Old 28-10-11, 01:28 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,639
iCash Credits: 375,481
My Threads  
நண்பர் ராசு அவர்கள் தரமான 2,000 பதிவுகள் செய்து பெரும்பாலான வாசகர்களின் மனங்களில் இடம் பிடித்து உள்ளார்!

மேலும், மேலும் அவர் அவரது நல்ல நல்ல பதிவுகள் பதிந்து, என் போன்ற வாசகர்களை மகிழ வைப்பார் வருவார் என்று பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சொல்லி அவரை மீண்டும் வாழ்த்துகிறேன் !
Reply With Quote
  #5  
Old 28-10-11, 01:55 PM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
பின்னூட்டமாகட்டும் வேறு எந்தப் பதிப்பாகட்டும், இப்படி அவர் எதைப் பதித்தாலும் அவை மிகவும் தரமான பதிப்புகளாக இருக்கும். அப்படிப்பட்ட ராசு அவர்களுக்கு "கருத்து ராசு" பட்டம் மிகவும் சரியே. 2000 கடந்த இந்த நேரத்தில் அவரை வாழ்த்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி.
Reply With Quote
  #6  
Old 28-10-11, 02:01 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 102,519
My Threads  
எங்களின் அருமை நண்பர் 2000 பதிவுகளை தாண்டியதற்கு முதலில் பாராட்டுக்கள். இது பன்மடங்காக பெருக வாழ்த்துக்கள்.

2000 பதிவுகள் என்றாலும் அவைகள் அனைத்தும் பலாப்பழத்துக்கு சமம் என்றே சொல்லலாம். ஒரு பலாப்பழம் என்று சொன்னாலும் அதில் எத்தனை பலாச்சுளைகள் இருக்கின்றன. சில பழங்களில் முன்னூறுக்கு மேல் நான் பார்த்திருக்கிறேன். அது போல ஒரு திரி, அது கதையோ இல்லை கட்டுரையோ அதில் எத்தனை கருத்துக்கள் இருக்கும் தெரியுமா? என்னை ஆச்சரியமூட்டும் விஷயம் இது. இவர் எதையுமே ஏனோ தானோ என்று எடுத்துக்கொள்வதில்லை. சொல்வது அனைத்திலும் ஒரு டீப் இன்வால்வ்மெண்ட் இருக்கும்.

Quote:
Originally Posted by RasaRasan View Post
ராசுவின் கதைகளின் பெயரை பார்த்தாலே சமுதாய அவல்ட்சணங்களை கண்டு ஏற்படும் அவரின் மன குமுறல் அவரின் கதையின் தலைப்பிலும் கதையிலும் வெளிப்படும். அது போலவே ராசுவின் பின்னூட்டங்களிலும் சமுதாய சாட்டையடிகள் வெளிப்படும். ராசுவிற்கு சமுதாய கதைக்கான சப்ஜெக்ட் பிடித்து விட்டால் அவரின் பின்னூட்டமும் மடை திறந்த வெள்ளம் போல் வெளிப்படும்.
நண்பர் ராசராசன் இதை மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார்.

நண்பர் ராசராசன் மிகவும் சிரத்தையுடன் நண்பர்களின் பதிப்புகளை கவனித்து சரியான சமயத்தில் இந்த மாதிரி பாராட்டு திரிகளை பதிப்பது மட்டுமில்லாமல் அவர்களின் கதைகளை பற்றியும் அவைகளின் சிறப்புகளை பற்றியும் மிகவும் அழகாக குறிப்பிடுகிறார். (என்னுடையதில் கொஞ்சம் ஓவராக சொல்லிவிட்டார் என்பது என் எண்ணம்). அதற்காக அவருக்கும் ஒரு தனி பாராட்டு.

நண்பர் ராசுவின் தொண்டு இந்த லோகத்திற்கு மிகவும் தேவை என்று சொல்லி அவரின் பதிப்புகளின் எண்ணிக்கை இன்னும் பல பல ஆயிரமாக பெருக வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #7  
Old 28-10-11, 02:06 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 542
iCash Credits: 4,078
My Threads  
ராசுவுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தை தாண்ட வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #8  
Old 28-10-11, 02:11 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
நண்பர் ராசு 2000 பதிப்பை கடந்ததுக்காக வாழ்த்துக்கள்
விரைவில் இன்னும் பல ஆயிரம் கடக்க வாழ்த்துகிறேன்.
திரி ஆரம்பித்த ராசராசருக்கும் பாராட்டுகள்

Last edited by maria; 29-10-11 at 03:59 PM.
Reply With Quote
  #9  
Old 28-10-11, 02:50 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
நண்பர் ராசுவின் அவதார் பின்னணி [பின்னழகு] ரொம்பவே மனதை கிறங்கடிக்கும் ஒன்று. இரண்டாயிரம் கண்ட நண்பர் மேலும் மேலும் பற்பல ஆயிரங்களை படைக்க/கடக்க நம் ராராவுடன் இணைந்து நானும் வாழ்த்துகிரேன்.
Reply With Quote
  #10  
Old 28-10-11, 09:24 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
ராசு கமென்ட் படித்தால் கதையின் கிஸ்ட் இருக்கும். தனித்தன்மையான ஸ்டைல். நிதானமான கதைகள். பெரும்பாலும் நிஜத்துக்கு நெருக்கமான படைப்புகள் கொடுத்து தனியிடம் பிடித்திருப்பவர் ராசு. தொடருங்கள் உங்களின் நிதானமான சவாரியை.

நல்லா பட்டம் கொடுக்கறீங்க ராரா. அனேகமா உங்களை டைட்டில் ராரான்னு சொல்ற நாள் வந்திடும் போலிருக்கு
Reply With Quote
Reply

Tags
2000 , பதிவிற்கான , மடல் , ராசு , வாழ்த்து , கருத்து


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:47 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,