<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#61
|
|||
|
|||
3000 போட்டதற்கு வாழ்த்திட்டு ஊருக்கு போயிட்டு வந்து பார்த்தா 4000 பதிவுகள் என தலைப்பு சொல்லுது... சரி அதுக்கு வாழ்த்தலாம்னு திரியை திறந்து வச்சுட்டு.. இப்போ எத்தனை பதிவுகள் பதிஞ்சிருக்கார்னு பார்த்தா.. 4991 பதிப்புகளாம். அதனால, இடைவிடாத மற்றும் வேகமான சிறந்த பங்களிப்புகளுக்கு இப்போதைக்கு நன்றி சொல்லிட்டு... கிளம்பறேன். விரைவில் 5000 போட்டதும் வந்து வாழ்த்தறேன்.
__________________
|
#62
|
|||
|
|||
தங்களது ஐம்பாவதது சதத்திற்கு வாழ்த்துகள் ஆபிசர்.
சின்ன ப்ரேக் கொடுத்து மீண்டும் வந்து எங்களை சந்தித்தற்கு மிக்க நன்றி. மௌசாருக்கு தான் இதற்கு முதல் நன்றி சொல்லனும். மற்ற ஆயிரங்களை ஒப்பிடும் போது இந்த ஆயிரம் வேகம் தான். சராசரி 11க்கு மேல். தங்களின் ஒவ்வொரு பதிவுமே லோகத்திற்கு பூஸ்ட் தான். இதே வேகத்தில் வாருங்கள். ஆவலாக உள்ளோம். வாழ்த்துகள். Last edited by pintoo3; 27-03-11 at 01:12 AM. |
#63
|
|||
|
|||
5000 பதிவுகளை எட்டிய நண்பர் விஜிக்கு வாழ்த்துக்கள்.
|
#64
|
|||
|
|||
ஒரு வழியா மவுனம் கலைத்த விஜி + 5000க்கும் எனது வாழ்த்துகள். வெல்கம் பேக் டியர்.
|
#65
|
|||
|
|||
5000 பதிவுகளை தாண்டி பயணித்துக் கொண்டிருக்கும் நண்பர் விஜியின் பயணம் மிக விரைவில்10,000த்தை தாண்டி செல்ல மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
|
#66
|
|||
|
|||
நேத்து 5000 போட்டு களைப்பில் தூங்கிப்போனேன். இன்று காலை லோகம் வந்தால் என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தும் விஜி இம்முறை சிலிர்க்க வைக்கும் படி அவரின் 5000 த்தை எனக்கு டெடிகேட் செய்து இருந்தார், நன்றி ஒசோவிஜி , பாரட்டுக்கள் வி ஜி 5000 தொட்டமைக்கு..
இது என் 5001 பதிவு. (விஜிக்கு லக்கி நெம்பர் 6 ) இன்று போல் என்றும் வாழ எல்லா வளங்களும் பெற வாழ்த்துக்கிறேன் . |
#67
|
|||
|
|||
அன்புத்தம்பி விஜியின் 5000பதிவு கண்டு மட்டற்ற மகிழ்ச்சி..சொல்ல வந்த கருத்தை, விரிவான விளக்கத்துடன், எல்லோருக்கும் புரியும்படி தருவதிலே தம்பிக்கு நிகர் தம்பியே..
மேலும் வளர வாழ்த்துகிறேன்.. |
#68
|
|||
|
|||
விஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
|
#69
|
|||
|
|||
5000ம் பதிவுகள் கண்ட விஜிக்கு என் வாழ்த்துக்கள். 5000த்துக்கு என்ன சஸ்பென்ஸ் கொடுக்க போறார்னு காத்திருந்தேன். மௌசாருக்கு டெடிகேட் பண்ணி நண்பேண்டா என்று நிரூபித்திருக்கிறார். உங்கள் ஒவ்வொர் பதிவும் ரசணையுடனும், தரமுடன் இருக்கும். அந்த பாக்கியம் என்றென்றும் எங்களுக்கு கிடைக்க செய்ய ஆசை. மேலும் பல ஆயிரம் காண வாழ்த்துக்கள்.
|
#70
|
|||
|
|||
Quote:
விடு(முறை)ப்பை குறைத்துக் கொண்டு தொடர்ந்து தளம் வந்து படைப்புகள், பதிவுகள் மூலம் அனைவரையும் மகிழ்விக்க வேண்டுகிறேன். 5000 பதிவுகள் கண்ட நண்பர் விஜிக்கு என் வாழ்த்துக்கள்!
__________________
|
Tags |
விஜி , விக்கிப்பிடியா |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|