<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 16-10-10, 02:00 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
Quote:
Originally Posted by Rassy_Camren View Post
சுய விளம்பரம் செய்வதிலும் நம்பர் 1 பில்லா தான்.. கலக்குங்க ராசா.
அவரை வாழ்த்தும் திரியில் கூட சிரித்துக்கொண்டே அவரை கிண்டல் செய்வதில் நீங்கள்தான் நம்பர் 1 Rassa(y) .......! இதைத்தான் வஞ்சப்புகழ்ச்சி அணி என்று சொல்வார்களோ.....?
Reply With Quote
  #22  
Old 16-10-10, 02:17 AM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
Quote:
Originally Posted by MACHAN View Post
அவரை வாழ்த்தும் திரியில் கூட சிரித்துக்கொண்டே அவரை கிண்டல் செய்வதில் நீங்கள்தான் நம்பர் 1 Rassa(y) .......! இதைத்தான் வஞ்சப்புகழ்ச்சி அணி என்று சொல்வார்களோ.....?
ஏனுங்க மச்சான்.. உள்ளதைத் தான் சொல்றேனுங்க.. அவரோட சிக்னேச்சர் பார்க்கலையாங்க மச்சான்.. அவருக்கு பிடிச்ச விசயத்துல நம்பர் 1-ன்னு சொல்லுறதுல என்னங்க மச்சான் தப்பிருக்கு.. இதுக்கு போயி இலக்கணமெல்லாம் சொல்லுறீங்க... நமக்கு வஞ்சப் புகழ்ச்சி அணியெல்லாம் தெரியாதுங்க மச்சான்.. சொல்லுறதை சட்டுபுட்டுன்னு நேராவே சொல்லிப்புடுவேனுங்க.. அம்புட்டுதான்..
Reply With Quote
  #23  
Old 16-10-10, 02:30 AM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
Thumbs up வாழ்த்துக்கள்!

ஊக்கமளிப்பதில் தன்னிகரில்லா !
வாரி வழங்குவதில் வஞ்சனையில்லா !

அனைவர் மனதில் எல்லா(ம்)
அன்பால் குடியேறிய கள்ளா !

எங்கள் தல பில்லா !
என்றும் இருக்கனும் நல்லா !

பத்தாயிரத்தோடு நில்லா !
பாய்ந்தோடு வில்லா !


பி.கு: இந்த கொடுமையான ரெடிமிக்ஸ் கவுஜய (?!) பொறுத்துக்குங்க மக்கா!
Reply With Quote
  #24  
Old 16-10-10, 08:26 AM
SMS1000's Avatar
SMS1000 SMS1000 is offline
*Ex-Paid Member.
 
Join Date: 15 Sep 2010
Posts: 0
iCash Credits: 1,331
My Threads  
கடவுளே இன்னும் 50 தொடல்லே, அதுக்குள்ளே கண்ணை கட்டுதே, அது எப்படி 10000 ... வாழ்த்துக்கள் நண்பரே, ..... இது என்னுடைய 50 வது பதிப்பு .... இது மேலும் தொடர உங்களது வாழ்த்துக்களை நாடும் .......ஜூனியர் மெம்பர்..
Reply With Quote
  #25  
Old 16-10-10, 01:17 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
10,000 பதிவைகள் போட்ட தல பில்லா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நானும் பில்லாவின் தீவிர ரசிகன், கொடுப்பதில் கர்ணனை மிஞ்சிவிடுவார். ஒரு முறை எனது திரிக்கு பின்னூட்டமிட்டுவிட்டு அப்போது அவரிடம் இருந்ததே சொர்ப பணம்தான், ஆனால் அதை முழுவதுமாக எனக்கு அளித்து வாழ்த்தி உற்சாகப்படுத்தியவர்.

சவால் போட்டியை அவருடன் இணைந்து நடத்தியது என் கொடுப்பினை. சவால்கள் லோகத்தில் மேன்மை பெற தல பில்லா அவர்களின் பங்கு மாபெரும் இடம் வகிக்கும்.

தல பில்லாவை பற்றி சில அரிய தகவல்களுடன், வாழ்த்து படம் போட்டு வாழ்த்திய நண்பர் மச்சான் அவர்களுக்கு எனது நன்றிகள்.

அவர் லோகத்தில் சிறப்பானதொரு இடத்தை பிடித்ததை போல, நிஜ வாழ்க்கையிலும் எல்லா செல்வங்களுடனும் வளங்களுடனும் சிறப்பாக வாழ இறைவனை பிராத்திக்கிறேன். நன்றி.
Reply With Quote
  #26  
Old 16-10-10, 01:37 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
10000 கடந்த அருமை நண்பர் பில்லாஜிக்கு வாழ்த்துக்கள்..
அதிகம் பழக்கம் இல்லாவிட்டாலும் பில்லாஜி மேல் எனக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு..புதியவர்களி உற்சாகபடுத்துவதில் அவருக்கு நிகர் அவரே தான்.
இதயம் கனிந்த வாழ்த்துக்கள் நண்பரே. இந்த எண்னிக்கை இன்னும் பல மடங்காக வாழ்த்துகிறேன்.
நான் ரெம்ப லேட் அதுக்காக வருந்துகிறேன்
பில்லாஜி பத்தாயிரம் கடந்த 15 ஆம் தேதி நான் லோகம் வராமல் போய் விட்டேனே????????????????????
Reply With Quote
  #27  
Old 17-10-10, 11:10 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
லோகத்தில் நுழைந்த புதிதில் என்னை நெறிப்படுத்தித் தன் சவால்களில் தொடர்ந்து கதைகள் பதிய ஊக்குவித்தவர்...

வாசகர் சவால்கள் மட்டுமன்றி மாத சவாலிலும் நுழையும் ஆர்வம் ஏற்படுத்தியவர்...

உல்டா பாடல்களையும், சித்திரச் சிரிப்புகளையும் என்னை எழுதத் தூண்டியவர்...

காமலோகத்தைத் தன் தொடர் சவால்களால் (ஒரு 20 இருக்குமா தல?) விறுவிறுப்பாக வைத்துக்கொண்டிருப்பவர்...

நாம் அசந்துபோகும் விதமாக இ-பணத்தை வாரி வழங்குபவர்...

நேரில் பழகினால் பிரிய மனமில்லாத அன்புக்குச் சொந்தக்காரர்...

பின்னழகில் மனதைப் பறிகொடுப்பவர் (இதற்காகவே நண்பர்களால் தொடங்கப்பட்ட திரிகள் கணக்கிலடங்கா!)...

கதையை முழுவதும் படித்து சிறப்பம்சங்களைப் பின்னூட்டங்களால் வெளிப்படுத்தி உற்சாகப்படுத்துபவர்...

... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் என் குரு `தல` பில்லாவின் அருமை பெருமைகளை!

அவர் 10000 கடந்ததற்குப் பாராட்டுகிறேன், 500 இ-பண வாழ்த்துகளுடன்!

திரியைத் தக்க சமயத்தில் தொடங்கிய `அசைஞானி` மச்சானுக்கு நன்றியும், 5ஸ்டார் வாழ்த்தும்!
Reply With Quote
  #28  
Old 17-10-10, 11:25 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
தலக்கு வாழ்த்துக்கள், இந்த பத்தாயிரம் 20,000 மாக மாற என் வாழ்த்துக்கள் !
Reply With Quote
  #29  
Old 17-10-10, 08:46 PM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
Join Date: 10 Mar 2006
Location: india
Posts: 5,300
iCash Credits: 47,582
My Threads  
"தல" என செல்லமாய் அழைக்கப்படும்.. பில்லாவின் 10000 பதிவுகள் கடந்தமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்... இன்னும் பல ஆயிரம் பதிவுகள் கடந்து லோகத்தின் ஸ்டாராக எப்போதும் மிளிர வாழ்த்துக்கள்.
__________________
என்றும் விக்டர்.....
-----------------
Reply With Quote
  #30  
Old 18-10-10, 07:29 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 148,036
My Threads  
10000 எட்டிய பில்லாவுக்கு பாராட்டுகள் மற்றும் இன்னும் 20000 எட்ட வாழ்த்துகள். பில்லாவை பற்றி எல்லாரும் சரியாக சொல்லி விட்டார்கள். சவால் போட்டி நாயகன், அனைவரின் நன்பர், கொடை வள்ளல், கதை எழுதுவதிலும் வல்லவர் (இவருக்கு அதிகம் பிடிப்பது பட்டு கூதி) மக்கள் இவரை சூத்து ரசிகன் என்று சிலர் ஆரம்பிக்க அதை இவர் மெயின்டெயின் செய்ய இன்று சூத்து போஸ் என்றாலே அது பில்லா போஸ் என்று ஆகி விட்டது.

ரொம்ப நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு சின்ன சம்பவம் எனக்கு நினைவிருக்கு அப்போதைய சிறந்த சவால் எழுத்தாளர் ரோஸ் என்பவர் சவால் கதைகளுக்கு வரவேற்பு இல்லை என்று ஒரு திரி ஆரம்பித்து வருந்தினார் அத்ததிரியில் பில்லா நான் வ ந்துட்டேனல்ல இனி அதை பிரபலபடுத்தி விடுகிறேன் என்று சொன்னார் பில்லா லோகத்தில் சேர்ந்த புதிதில் அப்படி சொல்ல அப்ப நான் இவர் தற்பெருமை சாஸ்தியா இருக்கே என்று நினைத்தேன். ஆனால் சொன்னதுக்கு மேலே பில்லா சவால் களத்தை வெற்றிகளமாக்கி சாதித்து விட்டார்.
பில்லாவை பாராட்டுவதை விட நன்றி தான் சொல்ல வேண்டும். நன்றி பில்லா. பலரை உற்சாகபடுத்தி 10000 நெருங்கிய பில்லாவுக்கு நன்றி செலுத்துவிதமாக என்னால் முடிந்த 500 ஈபனம் வழங்குகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:19 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,