<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
எல்லாரும் 10 வரிக்கு குறையாமல் அவரை பற்றி புகழ்ந்து உள்ளீர்கள் ! ரெசிக்கு காமலோக சுனாமி ! என்ற பட்டத்தை வழங்கிய கவிஞருக்கு என் பாராட்டுக்கள் !
இந்த வருடத்தில் அதிக கதை படைத்தவர் என்று சொன்னால் அது நிச்சயம் ரெசியாக தான் இருக்கும் . முதலில் இந்த லோகத்தில் ராதிகா மேடம் இருந்தாங்க ! இப்ப அவ்வளவாக அவங்க வருவது கிடையாது ! இப்ப ரெசியின் மூலமாக அவங்களை பார்க்க முடிகின்றது . உங்க கதைகளின் ரசிகன் நான் ! |
#12
|
|||
|
|||
3000 பதிவை கடந்த அருமை நண்பர் ரசிக்கு என் அன்பான வாழ்த்துகக்ளும் பாராட்டுகளும்.
சீனியர் மெம்பர் மட்டுமல்லாது கதை எழுதுவதில் ''ஜீனியஸ்'' என்றே சொல்லலாம். தளத்தின் அனைத்து பகுதிகளிலும் வலம் வந்து கலக்கி கொண்டிருக்கும் ந்ண்பர் ரசி இன்னும் பல மடங்கு உற்சாகத்தோடு வலம் வர வாழ்த்துகிறேன். நான் தொடர்ந்து கொண்டிருக்கும் சிரிப்பு தொடர் வெற்றியடைய நண்பர் ரசியும் காரணம் என்று சொன்னால் அது மிகை இல்லை. இதையும் இந்த நேரத்தில் சொல்லி கொள்ளுவதில் பெருமையடைகிறேன். இன்னும் ஒருமுறை 3000 பதிப்பு 300000 ஆக உயர வாழ்த்துகிறேன் |
#13
|
||||
|
||||
3000 பதிப்பை கடந்த ராசிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
உங்ககுடைய பங்க காமலோகத்துக்கு மிக அவசியம். நீங்கள் இன்னும் பல ஆயிரம் கடக்க என்னுடைய வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#14
|
||||
|
||||
அன்பு அண்ணன் ரசி அவர்கள் 3000 பதிப்புகளை கடந்தமைக்கு வாழ்த்துக்கள் !!! அவர் ஒரு காம சக்கரவர்த்தி ,அவர் சுனாமிபோல கதை எழுதுவதில் வல்லவர் !!! அவரது திறமைகள் மேலோங்கி இன்னும் பல படைப்புக்களை படைக்க வேண்டும் !!! வாழ்த்துக்கள் நண்பரே !!! உங்களது சேவை தொடரட்டும் !!!
|
#15
|
|||
|
|||
ரசியைப் பற்றியும் அவரின் திறமைகளையும் நண்பர்கள் நிறையவே சொல்லி விட்டார்கள்.
விதவிதமா, வித்தியாசமான படைப்புகளை அசராமல் கொடுப்பவர். இவர் கால் பதிக்காத ஏரியாவே லோகத்தில் கிடையாது என்பது போல கதை, சித்திரக்கதை, கவிதை, உல்டா பாடல் என சுழன்றடிக்கும் ஆல்ரவுண்டர். கதைகளுக்கு தகுந்த படங்களை போட்டு குஷிபடுத்தும் காமலோக தோட்டாதரணி. லோகத்து மக்களை மகிழ்விக்க கதை எழுதுவதற்காகவே தனது பொழுது போக்குகளையும் குறைத்துக் கொண்டதாக அவரே கூறியுள்ளார். அர்ப்பணிப்பு உணர்வோடு லோகத்தில் இயங்கக் கூடியவர். புதியவர்களுக்கு வழிகாட்டி. அதிகமான கதைகள் பதித்துக் கொண்டிருந்தாலும் மற்றவர்களின் கதைகளையும் படித்து நிறை குறைகளை படித்து, பின்னூட்டம் பதிக்கும் சிறந்த விமர்சகர். விரைவில் 3000 படைப்புகளை கொடுக்க வாழ்த்துக்கள். 3000 பதிப்புகள் அல்ல சூப்பர் ஸ்டார் ரைட்டருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ரசி. இப்படி ஒரு சூராவளியை லோகத்தின் பக்கமாக திருப்பிவிட்ட கவிக்கோ லலிக்கு வாழ்த்துக்கள்+நன்றிகள் |
#16
|
|||
|
|||
சுனாமி ரசி கேமரேன் அவர்கள் மூவாயிரம் முத்தான முத்துக்களை பதிந்து வாசகர்களை மகிழ்வித்து சிறந்து பணி ஆற்றிய பெரும் படைப்பாளார ! வாழ்த்த எனக்கு வாய்ப்பு கொடுத்த காமலோக நிர்வாகிகளுக்கு நன்றி ! அவர்கள் மேலும் மேலும் படைப்புகளை தந்து முன்னேற என் பாராட்டுகளும் ,வாழ்த்துக்களும் !
|
#17
|
||||
|
||||
வாழ்த்துக்கள் நண்பரே
என்னுடைய ஒவ்வொரு படிப்பையும் படித்து அதற்கு பின்னூட்டம் கொடுத்து மேலும் பரிசும் கொடுத்து உற்சாகமூட்டிய நண்பருக்கு வாழ்த்துக்கள். தங்களால், தங்களது பின்னூட்டங்களால் பலருக்கு மேலும் எழுத உற்சாகமாக இருக்கும் . நன்றி
|
#18
|
|||
|
|||
ரசி_கேம்ரன்...
எப்படி இவர் கதை எழுத நேரம் ஒதுக்குகிறார்னு எனக்கு ஆச்சர்யமா இருக்கும். கதைகளின் அளவு மினிமம் 150 வரிகளாவது இருக்கும். எங்கே எந்த போட்டியில் கலந்துகொண்டாலும் வெற்றிமகுடம் இவருக்குதான். கதை மட்டுமல்ல அதற்கு பொறுத்தமாக படங்களும் அதனுடன் டைட்டிலும் இணைந்து இருக்கும். வேலை தெரிஞ்சவன் என்பதால் சொல்கிறேன். ரசியின் கதைகளை பார்க்கும்போது, மனுசன் வேற எதும் வேலை பார்க்கிறாரா இல்லை 24 மணி நேரமும் இதே வேலையாதான் திரியுறாரானு தோணும். இவரின் படைப்புகளில் தரம், என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. 3000 பதிவுகளில் பாதிக்குமேல் படைப்புகளாக இருக்கும் என்பது என்னுடைய குறுட்டு யூகம். அந்தளவிற்கு படைப்புகளை அள்ளிவிட்டு மக்களை மகிழ்வித்து வருகிறார். அசோ சொன்ன மாதிரி காமலோக காமதேனு ரசி என்பது அவருக்கு பொறுத்தமாக இருக்கும். வாழ்த்துக்கள் ரசி. |
#19
|
||||
|
||||
ம் ரசியை பற்றி புதுசா ஒன்னுமே எழுத முடியாத அளவுக்கு எல்லாத்தையும் நம்ம லலியே எழுதீட்டாரு (எங்களுக்கு ஒரு வரி எழுத எதையாச்சும் விட்டுருக்கலாமல்ல). மிச்சமிருக்கறதையும் மத்தவங்க எழுதிபுட்டாங்க. நான் என்ன சொல்ல. ரொம்ம்ம்ம்ம்ப ஆச்சரியபட்டேன். எனக்கு ஒரே வியப்பு என்னன்னா இவ்வளவு வேகமா இருக்கும் ரசி இப்பதா 3000 எட்டி இருக்காராங்கறதுதான் அதிசியமா இருக்கு.
பாராட்டுகள் ரசி விரையில் 10000 எட்ட வாழ்த்துகள். சுனாமி என்பது புயலை வெள்ளம் போன்ற ஒரு இயற்கையின் செயல்தான். வேகத்தை குறிப்பிட பயன்படுத்தி இருக்கு. சுனாமி பூகம்பம் போன்றவை உயிரனங்களுக்கு அழிவை தராது, அந்த இடத்தில் போய் கட்டுமானம் கட்டி குடியேறி இருக்கும் மனிதனின் தவறு தான் அழிவை தந்து கொன்டு இருக்கிறது. அதனால் ரசியை சுனாமி என்று அழைத்தது தவறில்லைதானே.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#20
|
||||
|
||||
Quote:
நான் எனக்குத்தோன்றியதை நண்பன் என்ற முறையிலே சொன்னேன்.
__________________
|
Tags |
3000 , சுனாமி , பதிவுகள் , ரசி , வாழ்த்துவோமே , கடந்துவிட்டார் , காமலோக |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|