<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
Quote:
பாராட்டுகள், நண்பர் பச்சி அவர்களே. இரண்டாம், மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்த கண்ணன்60 & காமச்சந்திரன் இருவருக்கும் என் வாழ்த்துகள். |
#12
|
|||
|
|||
போட்டியிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#13
|
|||
|
|||
கவியரசு பச்சிக்கு வாழ்த்துகள், இன்னும் பல மகுடம் சூட
|
#14
|
||||
|
||||
இந்த வருடத்தின் சிறந்த காமலோக கவிஞராக தேர்வாகி இருக்கும் அன்பு நண்பர் பச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பாடலை சிதைக்காமல் பொருத்தமான அழகான வார்த்தைகளை இணைத்து மனதிற்கினிய புதுக்கவிதைகளைத் தொடர்ந்து தந்துக் கொண்டிருப்பவர் நண்பர் பச்சி. மேன்மேலும் தரவேண்டும் என்பது அன்பு அவா. அரசவைக் கவிஞர் பச்சிக்கு மீண்டும் ஓர்முறை வாழ்த்துக்கள். கண்ணன் - கதையானாலும் சரி.. கவிதையானாலும் சரி.. உற்சாகம் கொப்பளிக்கும் வரிகளுக்கு சொந்தக்காரர் கண்ணன். இவரின் ஜாலியான வார்த்தைகள் இணைந்த பாடல்கள் என்றைக்குமே இனியவை. இரண்டாமிடத்தைக் கைப்பற்றிய நண்பர் கண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சில இடங்களில் லேசாய் புன்முறுவல் பூக்கவைத்து, ரசனையான கவிதைகளைத் தந்துக் கொண்டிருப்பவர் நண்பர் காமச்சந்திரன். மூன்றாமிடத்தை கைப்பற்றிய நண்பர் காமச்சந்திரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எந்தவகை படைப்புகளானாலும் சரி.. அசராமல் தொடர்ந்து தந்துக் கொண்டிருக்கும் வாத்தியார் கவிதைகளில் 50 ஐ கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறார். மனமார்ந்த வாழ்துக்கள் வாத்தியாரே. பரிந்துரை திரியில் எனது பெயரையும் பரிந்துரைத்த, வாக்களித்த நண்பர்களுக்கு நன்றிகள் பல. சிறப்பான ஒரு போட்டியை நடத்திமுடித்த மேற்பார்வையாளர் + நிர்வாகத்திற்கு நன்றிகள். |
#15
|
|||
|
|||
சிறந்த காமலோக காமகவிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் நண்பர் பச்சி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
|
#16
|
|||
|
|||
முதலிடம் பெற்று காமலோகத்தின் அரசவைக்கவிஞராக மகுடம் சூடிய அன்பு நண்பர் பச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!
எனக்கு வாக்களித்து 2ம் இடம் அளித்த அந்த 12 அன்புள்ளங்களுக்கும், பாடல்களுக்குப் பின்னூட்டம் அளித்துவரும் அன்பர்களுக்கும் நன்றிகள்! அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற நண்பர்கள் காமச்சந்திரன், லலிதாதாசன் மற்றும் ஓல்வாத்தியாருக்கு வாழ்த்துகள்! வாக்கெடுப்பைச் சிறப்பாய் நடத்திய அசோ அவர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்!! |
#17
|
|||
|
|||
சபாஷ் பச்சி - அதீத கொச்சை வார்த்தை இல்லாத கவிஞர்.
கலக்கிட்ட கண்ணா - இன்ஸ்டண்ட் கவிஞர். காதால கேட்டா அடடா கேசி, லலி & வாத்தி அனைவருக்கும் வாழ்த்துகள். |
#18
|
||||
|
||||
சிறந்த காமலோக காமக் கவிஞர் 2010 போட்டிக்கான தெரிவில் முதலிடத்தை தனது தரமான கவிதை வரிகளுக்கு சொந்தக் காரரான அன்பு நண்பர் பச்சிக்கு கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. திறமைக்கு கிடைத்த விருதை பெற்ற நண்பர் பச்சிக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள்.
மற்றும் இரண்டாவது இடத்தை அடைந்த நண்பர் கண்ணன்60 அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்துக்கள். அட எனக்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கின்றதா!!!!!!!!. என் உல்டாவில் மதி மயங்கி எனக்கு ஓட்டுப் போட்டு இந்த இடத்துக்கு தெரிவு செய்த நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள். மற்று அடுத்த அடுத்த இடங்களை அடைந்த நண்பர்கள் லலிதாதாசன் அவர்களுக்கும், oolvathiyar அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்துக்கள். |
#19
|
||||
|
||||
பொருத்தமான நபருக்குத்தான் முதல் பரிசு சென்று இருக்கிறது.
வாழ்த்துக்கள் பச்சி....... இரண்டாம் இடம் பிடித்த எனது அருமை பார்ட்னருக்கும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர் காமசந்திரனுக்கும்.. பங்கு கொண்ட.... என் மதிப்புக்குறிய நண்பர் லலிக்கும் மற்றும் எனது மரியாதைக்குறிய ஆசான் வாத்திக்க்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். (பூனை போல் வந்து இருக்கிறேன் ஆகவே ஜகா வாங்கிக்கொள்கிறேன்) |
#20
|
||||
|
||||
முதலிடம் பிடித்த சென்ற வருட சிறந்த கவிஞராக தேர்ந்து எடுக்க பட்ட நன்பர் பச்சிக்கு பாராட்டுகள். இவர் உல்டாகள் ஓடி போய் தேடி படிக்கும் ரகத்தை சார்ந்தவைகள். பச்சியின் கவிதையை பற்றி தங்கர் சி அவர்கள் அற்புதமாக தந்து விட்டார்.
அடுத்த கன்னன் அதிகமாக எம்ஜிஆர் பாடலை அதுவும் ஹிட்டான பாடலை தேர்வு செஞ்சு அதை பக்காவா பொருத்தி படைத்தவர் பழைய பாட்டில் கன்னன் தான் எக்ஸ்பெர்ட் காமசந்திரன் எப்பாச்சும் உல்டா ஏரியாவுக்கு வருவார் ஆனால் காமத்தை புழிஞ்சு எடுத்து போடுவார் லலிதாதாசன் ஆல்வேஸ் பெஸ்ட் கவிஞர், அட இது என்ன கொடுமையா இருக்கு என்ன தான் கடைசி இடம் பிடிச்சாலும் எனக்கும்கூட கூச்சபடாம 2 ஓட்டு போட்டிருக்காங்களே நன்ற். கவிதைகளை பொருத்தவரை நான் என்னிக்கையில் தான் அதிகம் தந்திருப்பேன் ஆனால் அனைத்துமே சும்மா மட்டரகமான வார்த்தைகளின் அடுக்கல் தான். போட்டியை சிறப்பாக நடத்திய அசோவுக்கு நன்றி
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
Tags |
201011 , சிறந்த , முடிவுகள் , காமலோக , காமக்கவிஞர் |
|
|
|