<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
பதிப்புகள்
தலைவர் மற்றும் கண்காணிப்பளர் அவைர்களே..
நான் தகாத உறவு வாசல் வரை அனுமதி பெற்றுளேன். வெண்கல வாசல் அனுமதி பெறும் முயற்ச்சியில் உள்ளேன். நிபந்தனைகளை படிக்கும்போது. வெண்கல வாசல் = 300 தமிழ் பதிப்புகள் --* தரமான கருத்துகள் கூறுபவர்களுக்கு 200 தமிழ் பதிப்புகள் --* பழைய உறுப்பினர்களுக்கு 100 தமிழ் பதிப்புகள் மட்டும். --* 5 கதைகள் படைத்தவர்கள் (50 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும்). இவ்வாறு இருந்தது..என்னுடைய பதிப்புகள் தரமானதா என்பதை நான் தெரிந்து கொள்ள முடியுமா? நான் பழைய உறுப்பினர் பட்டியலில் உள்ளேனா என்பதை தெரிந்து கொள்ள முடியும? 200 பதிபுகள் பதிந்தவுடன் நான் விண்ணப்பிக்க முடியுமா? ஏனென்றால் 300 பதிப்புகளுக்கு முன்னால் விண்ணப்பிதாள் எனது கணக்கிற்கு பாதிப்பு வரக்கூடாது அல்லவா அதற்காதான். தயவு செய்து பதிலளிக்குகாறு வேண்டுகிறேன் |
#2
|
||||
|
||||
Quote:
1) நீங்கள் ஆரம்பித்த சில திரிகள் பூட்டப்பட்டதில் இருந்து தெரியவில்லையா? உங்கள் பதிவுகளின் தரங்கள். 2) ஒழுங்கா திரியை படிக்காமல் இப்படி ஒரு கேள்வியா?. 2007 மார்ச் முதல் அனுமதிகள் மாற்றம் http://kamalogam.com/new/showthread.php?t=32840 மேலே உள்ள திரியிலே (நீங்கள் வெண்கலவாசல் விதி பற்றி படித்ததிலே) தங்கவாசல் அனுமதிக்கப்பறம் பழைய மெம்பர் யார் என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறதே, அது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? நான் பழைய உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டுள்ளது, எங்களுடன் Nov. 2000 - Mar. 2002 வருடங்களில் நமது குழுக்களில் பங்கு கொண்டிருந்தவர்களையும், பிறகு March 2002 *- Dec. 2004 வருடங்களில் பழைய திஸ்கி மன்றத்தில் இருந்தவர்களையும் குறிக்கும். அப்பறம் என்ன விளக்கம் கேட்டு தனி திரி. 3.இது என்ன பஸ்ஸா இல்லை ரயிலா இடம் பிடிக்க துண்டு போட்டு வைப்பது போல அனுமதி கேட்டு தகுதியில்லாவிட்டாலும் பதிந்து வைக்க. விரைவில் உங்களுக்கு, அட்மின் அனவ்ஸ்மெண்ட் திரியை சரியாக படிக்காமால், உங்கள் வெட்டி சந்தேகத்திற்கு ஒரு திரி ஆரம்பித்து (ஏன் அப்போதைக்கு ஆன்-லைனில் உள்ள நிர்வாக உறுப்பினருக்கு ஒரு PM அனுப்பி இருக்கல்லாமில்லையா?)கண்ணாபின்னாவென்று கேள்வி கேட்டு, ஒரு திரியை வீணடித்தற்கு உரிய தண்டனை வரும் என்று கூறிக்கொள்கிறேன்.
__________________
Last edited by asho; 09-12-07 at 02:02 PM. |
|
|
|