<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 17-10-08, 09:47 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
சச்சின் டெண்டுல்கர் சிறந்த வீரர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த மனிதர் கிரிகெட்டில் சச்சினின் சாதனையை முறியக்க முடியுமா என்பது ஒரு பெரிய கேள்வி குறி ??????

கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு பெருமை டெண்டுகருக்கும் எனது மனமர்ந்த வாழ்த்துக்கள்

அவரைப்பற்றி மேலும் சுவையான செய்திகளை கொடுத்த முத்துவீரனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களோடு சிறு அன்பளிப்பு
Reply With Quote
  #12  
Old 17-10-08, 09:51 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 243
iCash Credits: 4,175
My Threads  
சாதிக்கப்பிறந்த டெண்டுல்கரை மனமார வாழ்த்துகிறேன்.
கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு பெருமை தேடித்தரும் அவரின் பணி தொடரட்டும்
__________________
Reply With Quote
  #13  
Old 17-10-08, 10:23 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
Quote:
Originally Posted by shobana_rv80 View Post
சாதிக்கப்பிறந்த டெண்டுல்கரை மனமார வாழ்த்துகிறேன்.
கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு பெருமை தேடித்தரும் அவரின் பணி தொடரட்டும்
சச்சினுக்குப் பாராட்டுகள்!

இதேவேளையில், லோகத்தில் 20 சதம் அடித்த தோழி ஷோபனாவுக்கு வாழ்த்துகள்!

(பி.கு: ஷோபி, இன்றோடு நானும் 4 சதம் அடிச்சிட்டேனாக்கும்!)
Reply With Quote
  #14  
Old 17-10-08, 10:49 PM
minmanithan minmanithan is offline
*Reactivated on 30/8/13
 
Join Date: 12 Aug 2008
Posts: 102
My Threads  
டெண்டுல்கரை வாழ்த்துவோம்

நல்ல தகவல். டெண்டுல்கரை வாழ்த்துவோம். மேலூம் அவரின் இந்த சாதனையினை முறிய்டிக்க முடியுமா? ஏனெனில் த்ற்போது 20௨0 போட்டிகள் சிறக்க ஆரம்பித்துவிட்டன. எனவே டெண்டுல்கரின் இந்த சாதனை நிச்சயம் நிலைத்து இருக்கும் என்றே எண்ணுகிறேன். ஆனல் சாதித்த பிறகு அவர் கூறியது சாதனைகள் முறியடிப்பதற்காகதான். அதில் அவரின் பெருந்தன்மை தெரிகிறது. வாழ்த்துக்கள் டெண்டுல்கர்.
Reply With Quote
  #15  
Old 17-10-08, 10:56 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 748
My Threads  


பாராட்டபடவேண்டியன் தான் இந்த டெண்டுல்கர். உலகமே இவனை பாராட்டும்போழுது, நாமும் இந்தியாவில் ஒருவர்தான் என்ற பெருமை கட்டுகடங்காமல் போகிறது எனக்குள். எத்தனை எத்தனை தருணங்களில், இவன் என் வாழ்க்கையின் முழுமையும் ஆக்ரமித்துக்கொண்டான் தெரியுமா? இவனால் நான் அடைந்த சந்தோசங்கள் ஏகபட்டவை. மற்றவர்கள் பொறாமையால் கூறும் குற்றங்களில் இருந்து அப்பாற்பட்டவன் இவன். சொந்த விசயத்தில் சில பிரச்சனைகள் இருக்கலாம். அதையெல்லாம் கண்டுக்கொள்ள தேவையில்லை. சாதனைக்கு சொந்தகாரன். உலகம் முழுவதும் இருப்பர்வர்களுக்கு மிகவும் பிடித்தவன். அழகிய பண்பாளன். அட்டகாசமானவன். பொருமையானவன். இருந்தாலும் கேப்டன் பதவியை ஏற்க மறுத்துவிட்டான்.

சாதனை நாயகன் சச்சின் 12000 ரன் குவிப்பு:



இந்திய கிரிக்கெட் அணியை, இக்கட்டாண நேரங்களில், பலமுறை தனது அபராமான ஆட்டத்தினால் காப்பாற்றி இருக்கிறார்.

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் தற்போது அந்தச் சாதனையை முறிய டித்துள்ளார். சச்சின் டெஸ்ட் போட்டிகளில், 12,000 ரன்களைக் கடந்து, புதிய உலக சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை இந்த அளவு ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் நம் சச்சின் தான்.

உலக சாதனை படைத்த சச்சினுக்கு பெவிலியனில் இருந்தபடி இந்திய வீரர்களும், மைதானத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர்களும் பாராட்டு தெரிவித்தனர். ரசிகர்கள் தங்கள் கரகோஷங்களை எழுப்பி சச்சினை வாழ்த்தினர். சச்சினின் இந்தச் சாதனையைக் கொண்டாட மொகாலி மாநில கிரிக்கெட் சங்கம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

சாதனை படைத்த சச்சினுக்கு தலைவர்கள் உட்பட ஏராளமானோரிடமிருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இன்னும் தொடரும், தொடரவேண்டும்.


எதிர்பார்ப்புடன்
அன்பு ரசிகன் ஹபிப்
Reply With Quote
  #16  
Old 17-10-08, 10:57 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Location: இலங்கை
Posts: 1,431
My Threads  
சச்சின் இதுபோல இன்னும் பல சாதனைகளைப் படைத்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

தகவல்கள் கொடுத்த நண்பர் முத்துவீரனுக்கும் எனது பாராட்டுக்கள்...
Reply With Quote
  #17  
Old 17-10-08, 10:59 PM
agupass agupass is offline
User inactive for long time
 
Join Date: 03 Aug 2008
Posts: 1,028
My Threads  
சாதிக்க பிறந்த சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையையும், நமது லோகத்தின் சார்பாக பாராட்டுக்களையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் ....

இவரது மகுடத்தில் மின்னும் நட்சத்திரங்களின் சிறிய தொகுப்பு...
பத்ம விபுஷன் : 2008
பத்ம ஸ்ரீ : 1999
ராஜீவ் காந்தி கேல் ரத்னா : 1997-98
அர்ஜுனா அவார்ட் : 1994
2007 ஆஸ்திரேலியாவின் ஷான் வார்னே தன்னுடைய "டாப் 50" கிரிக்கெட் வீரர்களின் தர வரிசையில் நம்முடைய சச்சினுக்கு முதலிடத்தை கொடுத்துள்ளார்...
Reply With Quote
  #18  
Old 17-10-08, 11:04 PM
anna anna is offline
User inactive for long time
 
Join Date: 15 Aug 2007
Location: அசோக் நகர்
Posts: 1,134
My Threads  







12027 ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நானே முதல்வன் என்பதை தனது பேட்டால் சுழற்றி தன்னிடமே ஊறி உள்ள அபார திறமையால் தன்னை ஏசியவர்களின் வாய்க்கு பூட்டு போட்ட உலக மகா ஆட்ட நாயகனுக்கு எனது மனமர்ந்த பாராட்டுகள்.1989ல் தொடங்கிய அவரது கிரிக்கெட் பயணம் அன்று தொடங்கியது போல இன்றும் அதே 100மைல் வேகத்திலேயே செல்ல எல்லாம் வல்ல இறைவனின் அருள் அவருக்கு என்றும் இருக்கட்டும்.ஒரு குறிப்பிட்ட துறைகளில் சிலரை லெஜண்ட் என்று அழைப்பர் அவர்களின் பங்களிப்பு அதில் மிக அருமையாக இருக்கும் பார்க்க பார்க்க ரசிக்க தோன்றும்.உதாரணமாக எஸ்.பி.பாலசுப்புரமணியன் பாடும் போது பாருங்கள்,கேளுங்கள் எவ்வளவு அருமை,அது போல கர்நாடக இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடுவதை பாருங்கள்.அது போல தெண்டுல்கரின் கிரிக்கெட் ஆட்டத்தை பாருங்கள்.அந்த ஆட்டத்தில் தன்னை எவ்வளவு இன்வால்வ் செய்து ஆடுகிறார் என்பது தெரியும்.அவர் ஆடும் போது நம்ம ஆடுறது மாதிரியே இருக்கும்.அவுட் ஆகும் போதும் அப்பா அப்பா ரெம்ப மனது கஷ்டம் ஆகும்.இது போல பல சாதனைகள் படைத்து கிரிக்கெட்டின் பிதாமகன் என அழைக்கப்படும் டான் பிராட்மேன் போல தனக்கும் ஒரு இடத்தை பிடிப்பார் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.தொடரட்டும் அவரது சாதனை பயணம்.

Last edited by anna; 19-10-08 at 12:43 AM.
Reply With Quote
  #19  
Old 17-10-08, 11:56 PM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 1,725
My Threads  
என்னுடன் சேர்ந்த அந்த சாதனை நாயகனை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி...அவர் மேலும் பல சாதனைகளை படைப்பார் என்பது உறுதி...அவர் மேலும் இரண்டு ஆண்டுகளாகவது தொடர்ந்து விளையாட வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவின் தலைவரான ஸ்ரீகாந்த் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்று கருதுகிறேன்.

மேலே பிரஜா அண்ணாமலை அவர்கள் நம்மை போட்டி நடைபெறும் மைதானத்துக்கே அழைத்து சென்றது போன்ற ஒரு உணர்வை அவரது பதித்துள்ள படங்கள் மூலம் செய்துள்ளார்..

அவருக்கு சிறப்பு நன்றிகள்....
Reply With Quote
  #20  
Old 18-10-08, 12:08 PM
agupass agupass is offline
User inactive for long time
 
Join Date: 03 Aug 2008
Posts: 1,028
My Threads  
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் எட்டிய தினமான 17-10-08 தின முடிவில் செய்தியாளர்களை சந்தித்த சச்சின் இவ்வாறு கூறியுள்ளார்.

"மக்கள் சில சமயங்களில் நம் மீது கல் எறிவார்கள் அதனை நாம் மைல்கல்லாக மாற்றவேண்டும்" என்று கூறிய சச்சின் தனது கிரிக்கெட் வாழ்வில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை பெற்ற வீரர் என்ற பெருமையை எட்டுவது ஒரு குறிப்பிடத்தகுந்த சாதனையாகக் கருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த இன்னிங்ஸ் முழுதும் கிரிக்கெட் ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்பினேன் என்று கூறிய சச்சின் சாதனை அடி மனதில் ஒளிந்திருந்தாலும், முதலில் ஆட்ட்டத்திலேயே கவனம் செலுத்த விரும்பினேன் என்றார். ஆனால் பார்ப்பவர்கள் அனைவரும் லாராவின் சாதனையை முறியடிப்பது பற்றியே தன்னிடம் கூறிவந்ததாக தெரிதித்தார் டெண்டுல்கர்.

இந்த சாதனையை முன்னமேயே செய்திட நான் விரும்பினாலும், உலகின் சிறந்த அணியான ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக இந்த சாதனையைச் செய்ததில் தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்றார்.

111 பந்துகளில் 88 ரன்கள் என்று அதிரடியாக ஆடி வந்த நேரத்தில் பீட்டர் சிடில் வீசிய பந்தில் ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளித்தது என்றார். அந்த குறிப்பிட்ட பந்தை ஆடும்போது சற்றே தாமதமாக அந்தப் பந்தை கணித்து முன்காலில் சென்று ஆடினேன், ஆனால் அப்படிச் செய்திருக்கக் கூடாது என்றார்.

நன்றி : வெப்துனியா
Reply With Quote
Reply

Tags
உலக


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:05 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,