<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்..
|
#32
|
|||
|
|||
பல வித்தியாசமான வேடங்களை ஏற்றவர் ரகுவரன்.
அஞ்சலி (பாசமிகு த்ந்தை) , கூட்டுபுழுக்கள் (கையலாகாத காதலன்), முகவரி (ஊக்குவிக்கும் அண்ணன்) ,பாட்ஷா (வித்தியாசமான வில்லன்) அவர் மறைவு தமிழ் திரையுலகிற்கு இழப்பு. |
#33
|
|||
|
|||
ொம்ப காலத்துக்கு அப்புறம் தமிழ் திரையுலகத்துக்குக் கிடைத்த அற்புதமான ஒரு வில்லன் நடிகரை இழந்துவிட்டோம்.
எம் என் நம்பியார், எஸ் ஏ அசோகன் போன்றோருக்கு பிறகு வந்த வில்லன் நடிகர்களில் எல்லோரயும் ஈர்த்தவர். வருத்தமாக உள்ளது. பிரபலமானவர்களுக்கு இந்த ஆண்டு ரொம்ப மோசமான ஆண்டாக இருக்கும் போலிருக்கிறது. |
#34
|
||||
|
||||
தமிழ் திரை உலகத்துக்கு மிகப் பெரிய இழப்பு. அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
அரசன். |
#35
|
|||
|
|||
ஒரு சிறந்த நடிகரை தமிழ் சினிமா உலகம் இழந்து விட்டது,அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
|
#36
|
||||
|
||||
நல்ல ஒரு நடிகரை தமிழ்நாடும் கோலிவுட்டும் இழந்து விட்டது,
நிச்சயமாக ரகுவரன் எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர், அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்! |
#37
|
|||
|
|||
பாத்திரிக்கையில் செய்தி பார்த்து உண்மையில் வருத்தப்பட்டேன், எணக்கு பிடித்த அருமையான நடிகர். என்ன செய்வது அவர் இவ்வுலக வாழ்க்கை முடிந்து விட்டது, ஆழ்ந்த வருத்தங்கள்.
அன்புடன் ராஜண் டை |
#38
|
|||
|
|||
தமிழ் திரை உலகத்திற்கு இது மிக பெரிய இழப்பு.
கதாநாயகன், வில்லன், நண்பன், அண்ணா, அப்பா...எல்லா கதா பாத்திரங்களிலும் அசத்தியவர். ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். |
#39
|
|||
|
|||
[QUOTE=Renuka;673832]ரகுவரன் தமிழ்நாட்டுக்கு ஒரு இழப்பு. அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.
சுஜாதா, ரகுவரன் : இனி 'சிவாஜி' யூனிட்டிலிருந்து யாரோ?[/QUOTE] -------------------------------------------- இது என்ன புது குண்டு.... ரகுவரன் அருமையான நடிகர். மிக திறமையானவர்.இளம் நடிகர்கள் விஜய்,சூர்யாவிற்க்கு நல்ல நண்பனாக இருந்ததாக சொல்வார்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் |
#40
|
|||
|
|||
நல்லவை ரொம்ப நாள் நீடிப்பதில்லை , ரகுவரன் ஆன்மா சாந்தியடையட்டும் - போத்தன் ராஜா
|
Tags |
நடிகர் , ரகுவரன் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|