<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 10-02-09, 02:13 PM
LovelyLover LovelyLover is offline
User inactive for long time
 
Join Date: 28 Dec 2005
Location: Chennai
Posts: 444
My Threads  
மீண்டும் எனக்கு அணுமதித் தர வேண்டுகிறேன்.

தலைவர் அவர்களுக்கு ...

சில உத்யோகக் காரணங்களால் நான் நமது இனையத்தளத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு வர இயலவில்லை.. எனது முந்தையப் படைப்புகளைக் கருத்தில் கொண்டு தயவு செய்து மீண்டும் எனக்கு அணுமதித் தர வேண்டுகிறேன்.
  #2  
Old 10-02-09, 02:20 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
காதல் நாயகன் லவ்லி லவ்வர் (எ) சக்திவேல் அவர்களே,

நீங்கள் மீண்டும் லோகம் வந்ததில் மகிழ்ச்சி, உங்களிடமிருந்து மீண்டும் இளமை ததும்பும் காதல் கதைகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

தொடருங்கள், அனைத்தும் விரைவில் கிடைக்க என் வாழ்த்துக்கள்...
  #3  
Old 10-02-09, 02:26 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,740
My Threads  
அனுமதி கேட்க இது முறையான வழியில்லை. நீங்கள் திரும்ப வந்தவுடன் உங்களுக்கு முழு அனுமதியும் எப்படி உடனே தர இயலும். நீங்கள் முதலில் உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் பங்களித்து, பின் வாசல் அனுமதி கேட்கும் இடத்தில் பதிந்து வாருங்கள். படிப்படியாக அனுமதிகள் கிடைக்க கூடும்.

நீங்கள் கதை அதிகம் படைத்தவர் ஆதலால், முதலில் கதைகள் பதிந்து வாருங்கள், விரைவில் அனுமதிகள் தானகவே கிடைக்கும்.

பொதுவாக இம்மாதிரி சந்தர்ப்பத்தில் உங்கள் கணக்கே முடக்கி வைக்கப்பட்டிருக்கும், நீங்கள் ஒரு எழுத்தாளர் ஆதலால் உங்களுக்கு பிற வாசல்களுக்கான அனுமதிகள் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது.

நீங்கள் விடுமுறை விண்ணப்பதில் பதிந்து சென்றிருந்தால் இந்த மாதிரி நிலை ஏற்பட்டிருக்கிறாது, தொடர்ந்து பல மாதங்கள் வராததால் தான் இந்த நிலை, இனி தொடர்ந்து வருவதையும் உங்கள் பங்களிப்பையும் உறுதிப்படுத்தினால் தான் பழையன எல்லாம் கிடைக்கும்.
__________________
  #4  
Old 10-02-09, 04:59 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் பங்களிப்பை தந்து முன் போல் அனைத்து வாசல்களுக்கும் சென்று வாருங்கள்.

அசோ சொன்னதில் ஒன்றை கவணிக்க வேண்டும்.
Quote:
Originally Posted by asho
நீங்கள் விடுமுறை விண்ணப்பதில் பதிந்து சென்றிருந்தால் இந்த மாதிரி நிலை ஏற்பட்டிருக்கிறாது.
எவ்வளவு உண்மை. ஒரு பதிப்பு விட்டுச்சென்றிருந்தால் கவலைபடவேண்டியது இல்லை. இது தங்களுக்கு மட்டும் சொன்ன வார்த்தை இல்லை. நம் தள நண்பர்கள் அனைவருக்குமே இது பொருந்தும்.

நன்றி
  #5  
Old 12-02-09, 09:12 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,685
My Threads  
நண்பரே,
ஒருவர் மூன்று மாதத்திற்கு மேல் ஒரு கருத்துக் கூட பதிக்காமல் இருந்தால் அவருடைய அனைத்து அனுமதிகளும் ரத்தாகிவிடும், அவர் காமலோக கணக்கும் நீக்கப் பட்டுவிடும் என்பது பழைய உருப்பினரான உங்களுக்கு தெரியாதா?

மீண்டும் சேரும் போது, உங்கள் பழைய அனுமதிகளோ, பழைய பதிப்பு எண்ணிக்கைகளோ, ஐகேஷ்களா மீண்டும் கணக்கில் சேராது. தலைவாசலில் இருந்து மீண்டும் துவங்க வேண்டும், ஆனால் பழைய உறுப்பினர் என்பதற்கான நீங்கள் மீண்டும் தமிழில் பதிக்க துவங்கிவுடன் அனுமதிகள் விரைவாக வழங்கப் படும்.

உங்கள் பழைய பங்களிப்புகளை கருத்தில் கொண்டு, விரைவில் 20 பதிப்புகளையாவது கடந்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன், விசேஷ அனுமதியாக "தீவிர தகாத உறவு வாசல் வரை" அனுமதி வழங்கப் படுகிறது.

மேலும், அனுமதிகளுக்கு இது போன்று தனி திரி துவக்க தேவையில்லை. ஈமெயில், அல்லது தனிமடலில் தொடர்பு கொண்டாலேயே போதுமானது. இந்த பயனாளர் பெயரில் உள்ள் ஈமெயிலில் இருந்து தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் வேறு ஏதோ ஈமெயில் இருந்து தொடர்பு கொண்டீர்கள் அந்த ஈமெயிலில் பதிவாகியுள்ள பயனாளர் பெயரில் ஒரு கருத்து கூட இல்லை.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 12-02-09 at 09:28 AM.
  #6  
Old 13-02-09, 03:45 PM
parthibanms parthibanms is offline
*Reactivated on 30/12/12
 
Join Date: 27 Jul 2003
Posts: 3,164
My Threads  
மீண்டும் வருக வருக
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 08:19 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios