<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 23-12-13, 05:30 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,687
My Threads  
நண்பரின் மூவாயிரம் பதிப்புகள் அனைத்தும் சிறப்பான பதிப்புகள்.
Quote:
Originally Posted by MACHAN View Post
நண்பரின் பதிவுகள் யாருடைய மனதையும் புண்படுத்தியதே இல்லை.
இந்த ஒரு வரியில் மச்சான் எவ்வளவோ விஷயங்களை சொல்லிவிட்டார்!

நேரில் சந்திக்கவில்லை என்றாலும் போனில் பேசியதில்லை என்றாலும் அவரின் மென்மையான கேரக்டரை, மற்றவர்களை மதிக்கும் பண்பை என்னால் ஊகிக்க முடிகிறது.

அன்பு நண்பரை பாராட்டும் அதே சமயத்தில் அவர் இன்னும் பல ஆயிரம் பதிப்புகளை தாண்டி செல்ல என் மனமார வாழ்த்துகிறேன்.

சரியான தருணத்தில் திரியை துவக்கிய நண்பர் மச்சானுக்கு பாராட்டுகள்.
Reply With Quote
  #12  
Old 24-12-13, 02:22 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
3000 போட்ட நண்பர் கே இன்னும் போட வாழ்த்துகள். நண்பர்கள் யாரும் இதுவரை கேவை பார்க்கவோ பேசவோ இல்லை என்றாலும் கே எல்லோருக்குமே நெருங்கிய நண்பர் தான்.
நண்பரின் பின்னூட்டங்கள் மேலே மச்சான் கூறியது போல் யாருடைய மனதையும் புண்படுத்தாதவை. கதைகளில் லாஜிக் ஓட்டை இருந்தாலும் அதை சொல்வதிலும் ஒரு லாஜிக் பார்ப்பவர்.
ரா க்யூப் சவாலில் கே எழுதிய நிரந்தரம் கதை இன்னும் நினைவில் இருக்கிறது.
இந்த லோகத்தில் மட்டுமல்லாமல் நிஜ லோகத்திலும் எல்லா வளங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகள்.
உரிய நேரத்தில் திரியை தொடங்கிய மச்சானுக்கு பாராட்டுகள்.
Reply With Quote
  #13  
Old 24-12-13, 06:24 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
Quote:
Originally Posted by tdrajesh View Post
நேரில் சந்திக்கவில்லை என்றாலும் போனில் பேசியதில்லை என்றாலும் அவரின் மென்மையான கேரக்டரை, மற்றவர்களை மதிக்கும் பண்பை என்னால் ஊகிக்க முடிகிறது.
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.


பொய்யா மொழிப்புலவர் திருவள்ளுவரின் வாக்கை மெய்யாக்கும் நிலை சொல்லும் வரிகள். அருமை ராஜேஷ் அவர்களே.
Reply With Quote
  #14  
Old 25-12-13, 09:50 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
மிகவும் இனிமையானவர், அன்பானவர், பண்பானவர், என் மீது அதிக பாசமும் உள்ளவர் அண்ணன் கே.

அவருடைய எழுத்துக்கு நான் ரசிகன். அவருடைய பிழையில்லா எழுத்தும் எழுத்தாற்றலும், என்னை பலமுறை வியக்கவைத்துள்ளது. யாரிடமும் இல்லாத ஓர் தனிப்பட்ட எழுத்து நடை கே அண்ணனுக்கு. அவரது பின்னூட்டங்கள் மிகவும் இனிமையானவை அண்ணனின் இதயத்தைப்போன்றே மிக மென்மையானவை.

பலரும் இங்கே சொன்னது போல, நானும் அண்ணனிடம் ஃபோனில் பேசியதுமில்லை, பார்த்ததுமில்லை. கடவுள் கிருபை இருந்தால், என்றாவது ஓர் நாள் அவரை சந்துக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டும். அந்த நாள் என் வாழ்நாளில் இனிய நாளாக இருக்கும்.

நீங்கள் லோகத்திலும் சரி நிஜ வாழ்விலும் சரி எல்லா வளமும் பெற்று நலமுடன் இருக்க இறைவனிடம் எனது பிரார்த்தனை. என்றென்றும் உங்கள் மீதான அன்புடனும் பாசத்துடனும் மதன்.

அண்ணன் அவர்கட்கு நான் திரி துவங்க வேண்டும் என நெடுநாளாக நான் எண்ணியிருந்தேன். அவருடைய 2000மாவது பதிவிற்கே நான் நினைத்ததுண்டு. ஆனால் நான் காணும் பொழுது 2000மும் தாண்டி நிறைய சென்றுவிட்டதால், 3000மாவது பதிவிற்கு பார்த்துக்கொள்ளலாமென இருந்தேன். ஆனால் அதனை மச்சான் சரியான தருணத்தில் அண்ணனின் வாழ்த்து திரி துவங்கியமைக்கு மச்சானுக்கும் இத்தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Reply With Quote
  #15  
Old 25-12-13, 10:33 PM
NamiXXX NamiXXX is offline
Banned User
 
Join Date: 21 Jan 2006
Posts: 58
iCash Credits: 297
My Threads  
வாழ்த்துக்கள் நண்பர் 'கே' அவர்களே.. !!! மேலும் தங்கள் பணி தொடரட்டும்..
Reply With Quote
  #16  
Old 26-12-13, 01:45 AM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Thumbs up

அன்புடன் வாழ்த்துக்கள் பதித்த இனிய நண்பர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பதிக்கிறேன்! அன்பு நண்பர்களுக்கு வேறு என்ன கைம்மாறு என்னால் செய்ய முடியும்?
Reply With Quote
  #17  
Old 26-12-13, 10:07 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,298
My Threads  
அன்பு நண்பர் 'கே' அவர்களின் 3000 பதிவிற்கு வாழ்த்துகள். மேலும் அவர் உற்சாகத்தோடு பங்களித்து பல அருமையான பதிவுகளை எங்களுக்கு வழங்குவார் என்று நம்புவோம்.

வாழ்க வளமுடன்.!

தக்க தருணத்தில் திரி தொடங்கிய மச்சானுக்கு பாராட்டுகள்.!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #18  
Old 31-12-13, 10:46 AM
கண்ணன்76 கண்ணன்76 is offline
Bronze Member (i)
 
Join Date: 04 Jan 2005
Location: சென்னை
Posts: 447
iCash Credits: 1,930
My Threads  
3000 தொட்ட நண்பருக்கு என் வாழ்த்துக்கள்.
__________________
கண்ணன்

என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்....
Reply With Quote
  #19  
Old 03-02-14, 05:29 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,246
My Threads  
நண்பர் kay -ன் 3000 பதிவுகளுக்கு நண்பர்களோடு இணைந்து நானும் வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள் நண்பரே.

அமைதியான முறையில் ஆக்கங்களை செய்து, மற்றவர்களுக்கும் ஊக்கங்கள் கொடுத்து வரும் அருமையான நபர் கே. பின்னூட்டங்களில் தன் மனதில் பட்டதை சுட்டிக் காட்ட தவறாதவர். தனது படைப்புகளை வழக்கமாக கொடுத்து வருவதோடு... நிர்வாகம் நடத்தும் மாத சவால் போட்டிகளிலும், வருடாந்திர போட்டிகளிலும் தன் பங்கை அளித்து போட்டிகளை அவ்வப்போது சிறப்பித்து வருபவர்... பாராட்டுகள் நண்பரே.

லோக பங்களிப்புகள் சிறப்பாக தொடர்ந்து, பல ஆயிரம் பதிவுகளை மேலும் எட்டவும் வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #20  
Old 04-02-14, 08:01 PM
snehan snehan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Sep 2013
Posts: 2,218
My Threads  
3000 பதிவுகள் பதிந்த நண்பர் கே வாழ்த்துகள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:25 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,