<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 22-12-13, 03:45 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
Arrow "கே" - போட்டுட்டாருங்கோ 3000 - வாழ்த்துவோமா..?

அன்பார்ந்த காமலோக நண்பர்களே..!

நமது நண்பர் "கே" அவர்கள் 3000 பதிவை பதித்து தொடர்ந்து நம் லோகத்தில் வீறு நடைபோட்டுக் கொண்டிருக்கிறார். 2005 ம் வருடம் லோகத்தில் இணைந்த அவர் இந்த 3000 த்தை எட்டிப்பிடிக்க கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கும் மேல் எடுத்திருக்கிறார். இது கொஞ்சம் கூடுதல்தான். இனிமேலாவது வெகு விரைவிலேயே அடுத்த ஆயிரத்தை எட்டிப்பிடிக்க அவரிடம் வேண்டுகோள் வைக்கிறேன்.

நிர்வாகச்சவால் போட்டிகளில் கலந்து கொண்டவர். வருடாந்திர சித்திரக்கதை போட்டியிலும் கலந்து கலக்கியவர். சமீபகாலமாக நடந்தேறிய பல வாசகர் சவால் போட்டிகளிலும் பங்கு பெற்று தனது கதை எழுதும் திறமையை வெளிப்படுத்தியவர்.

நண்பரின் பதிவுகள் யாருடைய மனதையும் புண்படுத்தியதே இல்லை. அனைவருக்கும் நண்பராக திகழும் நண்பர் "கே" அவர்களை வாழ்த்த பண்பாளர் பச்சி அவர்கள் மூலம் மச்சானுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. என்னுடன் இணைந்து வாழ்த்த வருமாறு நண்பர்கள் அனைவரையும் மச்சான் அன்புடன் அழைக்கிறேன்.

Last edited by MACHAN; 22-12-13 at 05:50 PM.
Reply With Quote
  #2  
Old 22-12-13, 04:08 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
"கே" அவர்களுக்கு வாழ்த்து திரி தொடங்கலாம் என்று இருந்தேன் !
அலுவலக வேலையின் காரணமாக மறந்து போய்விட்டேன்.
எதுவாயினும் நண்பர் "கே" அவர்களின் 3000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள்.
திரி தொடங்கிய நண்பர் மற்றும் சுட்டிகாட்டிய நண்பர் அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #3  
Old 22-12-13, 04:09 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by MACHAN View Post
என்னுடன் இணைந்து வாழ்த்த வருமாறு நண்பர்கள் அனைவரையும் மச்சான் அன்புடன் அழைக்கிறேன்.
நிச்சயமாக மச்சான்,

முத்தான முத்துக்களாய் மூவாயிரம் பதித்த நண்பர் கே அவர்களுக்கு எம்மனம் நிரைந்த பாராட்டுக்கள். மேலும் பல ஆயிரங்கள் படைத்திட வாழ்த்துகிரேன். நண்பர் கே அவர்களின் படைப்பிலும் கருத்து பின்னூட்டங்களிலும் காணும் நளினம், சாந்தம், நாகரீகம் அவரது எண்ணத்தின் சிறப்பு.

நண்பரின் சாதனையை லோகம் அறிய திரி துவங்கிய தம்பி மச்சானுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிரேன்.

Last edited by anabayan; 22-12-13 at 04:34 PM.
Reply With Quote
  #4  
Old 22-12-13, 04:13 PM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 Sep 2011
Posts: 1,251
iCash Credits: 12,166
My Threads  
3000 பதிப்புக்களை பதித்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் நண்பர் “கே” அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்...

அதோடு அடுத்தடுத்த சாதனைகளை சீக்கிரம் தொடவும் வாழ்த்துக்கள்... திரி தொடங்கிய மச்சானுக்கும் அதற்கு காரணமான பச்சிக்கும் ஸ்பெஷல் நன்றி..
Reply With Quote
  #5  
Old 22-12-13, 05:03 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
Quote:
Originally Posted by MACHAN View Post
நண்பரின் பதிவுகள் யாருடைய மனதையும் புண்படுத்தியதே இல்லை.
Quote:
Originally Posted by anabayan View Post
நண்பர் கே அவர்களின் படைப்பிலும் கருத்து பின்னூட்டங்களிலும் காணும் நளினம், சாந்தம், நாகரீகம் அவரது எண்ணத்தின் சிறப்பு.
சரியாக சொன்னீர்கள் நண்பர்களே. நம் தளத்தின் பல நண்பர்களுடன் போணிலும் நேரிலும் பேசி பழகி இருக்கிறேன். ஆனால் இது வரை போணில் பேசாமலும் நேரில் பழகாமல் இருந்தாலும் நண்பர் "கே" அவர்கள் மேல் எப்போதும் என் அன்புக்குரிய நல்ல நண்பர் என என உள்ளுணர்வு சொல்லும். எனது கதைகளுக்கும் எனது பதிவுகளுக்கும் நல்ல பின்னூட்டங்கள் தந்து தளத்தில் நல்ல கதைகள் தர என்னை தூண்டியவர் என்று கூட நான் பெருமையாக கே அவர்களை பற்றி சொல்வேன்.

அன்புக்குரிய நண்பர் "கே" அவர்களின் பணி நம் லோகத்தில் என்றும் தொடர நானும் நண்பர்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன். இந்த திரியை தொடங்கிய நண்பர் மச்சானுக்கு நன்றி.

Last edited by RasaRasan; 24-12-13 at 12:13 AM.
Reply With Quote
  #6  
Old 22-12-13, 05:42 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,626
iCash Credits: 375,247
My Threads  
நண்பரும் சிறந்த படைப்பாளருமான "கே" அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
அவர் மேலும் மேலும் தொடர்ந்து சிறப்பான படைப்புக்கள் தந்து மேலும் மேலும் முன்னேறி வளம் வர என்னுடைய வாழ்த்துக்கள் அய்யா அம்மணி !
Reply With Quote
  #7  
Old 22-12-13, 06:03 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
நற்றமிழ் பதிவுகள் மூவாயிரம் செய்து தமிழ்
கற்றவர் மத்தியில் அவர்தம் மனம் மகிழ
சற்றும் சளைக்காது சவாலிலும் பங்கேற்று
வெற்றிகள் பலவும் பெற்றிட "கேக்கு" வாழ்த்துக்கள்


கேக்கு என்று நான் சொல்லியதில் எல்லாரும் அவர் வாயினிக்க மூவாயிரம் பதிவிற்கு "கேக்கு"
தந்து வாழ்த்துவது போல் நினைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே. கே அவர்களின் இச்சாதனையை உரியநேரத்தில் கச்சிதாமாக தொடங்கிய மச்சானுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்.
Reply With Quote
  #8  
Old 23-12-13, 04:44 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,517
iCash Credits: 147,558
My Threads  
லேட்டாக வந்து கொன்டு இருந்தாலும் ஸ்டெடியாக தன்னுடைய ப்ரசன்ஸை காட்டி கொண்டு இருக்கும் கே அவர்கள் 3000 எட்டி இருக்கிறார் அவருக்கு என்னுடைய பாராட்டுகள்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #9  
Old 23-12-13, 05:03 PM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Sep 2013
Location: சென்னை
Posts: 150
My Threads  
மூவாயிரம் பதிப்புகளைத் தாண்டி வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் அன்பு நண்பர் கே அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

நண்பர் லோகத்தில் இன்னும் பல ஆயிரங்களைக் கடக்க வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #10  
Old 23-12-13, 05:05 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,691
iCash Credits: 66,324
My Threads  
நண்பர் கே அவர்களின் 3000 பதிவுகள் என்ற சாதனைக்கு வாழ்த்துக்கள். சமீபத்தில் அவரது வாசகர் சவால் கதை மற்றும் கவிதையை மிகவும் ரசித்தேன். மேன்மேலும் அவர் சாதனைகள் பல செய்வார் என்பதில் ஐயமில்லை. இந்தப் பாராட்டுத்திரியை ஆரம்பித்த மச்சானுக்கும், அனுமதித்த நண்பர் பச்சி அவர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:40 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,