<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 25-07-13, 11:14 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
நண்பர் ராசுவின் வெளிநாட்டுப் பயணம்

நண்பர்களே ரஷ்ய அரசின் விருந்தாளியாக நமது லோக உறுப்பினர் திரு ராசு அவர்கள் மத்ய மாதிரியின் ஆலோசனை குழுவின் ஒருவராக ரஷ்யா புறப்பட்டு சென்றுள்ளார். சென்ற ஆண்டு சென்னையில் காமலோக உறுப்பினர்களின் நேரடி கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திய புரட்சி உறுப்பினர் திரு ராசு அவர்கள் 27.07.2013 அன்று ரஷ்யாவில் நடக்கும் கலந்தாய்வு கூட்டத்தில் நமது அரசின் சார்பில் பங்குகொள்ள இருக்கிறார். எவ்வளவு கண்ணியமான உறுப்பினர்களை நமது லோகம் கொண்டுள்ளது என்பதற்கு திரு ராசு ஒரு நல்ல உதாரணம். இவரது இந்த வெளிநாட்டு பயணம் சிறப்பாக வெற்றி பெற வாழ்த்துவதில் நான் பெருமை கொள்கிறேன்.
Reply With Quote
  #2  
Old 25-07-13, 11:51 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,632
My Threads  
அரசாங்கம் தகுதியானவரைதான் தேர்ந்தெடுத்து கௌரவித்து இருக்கிறது.
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
கண்ணியமான உறுப்பினர்களை நமது லோகம் கொண்டுள்ளது
இதில் எந்த சந்தேகமும் இல்லை நண்பரே! நண்பர் ராசுவின் ரஷ்ய பயணம் வெற்றிகரமாக முடிய வாழ்த்துகள்.
Reply With Quote
  #3  
Old 25-07-13, 12:15 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
நண்பர் ராசுவின் ரஷ்ய பயணம் வெற்றிகரமாக அமைய மனபூர்வமாக வாழ்த்துக்கிறேன்
Reply With Quote
  #4  
Old 25-07-13, 02:31 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
எவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் சிம்பிளாக இருப்பது ராசு அவர்களின் தனிச்சிறப்பு. பாராட்டுக்கள் ராசு சார்.
Reply With Quote
  #5  
Old 25-07-13, 02:47 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
நண்பர்களே ரஷ்ய அரசின் விருந்தாளியாக நமது லோக உறுப்பினர் திரு ராசு அவர்கள் மத்ய மாதிரியின் ஆலோசனை குழுவின் ஒருவராக ரஷ்யா புறப்பட்டு சென்றுள்ளார்.
நம் காமலோகத்தினர் அனைவரும் பெருமை கொள்ள கூடிய விசயம்.

Quote:
Originally Posted by Nallavan1010 View Post
சென்னையில் காமலோக உறுப்பினர்களின் நேரடி கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திய புரட்சி உறுப்பினர் திரு ராசு அவர்கள்
வாழ் நாளில் மறக்க முடியாத அந்த சந்திப்பை சிறப்பாக செய்த நண்பர்கள் ராசுவையும் ராஜேஷையும் மறக்க முடியுமா என்ன.

Quote:
Originally Posted by Nallavan1010 View Post
எவ்வளவு கண்ணியமான உறுப்பினர்களை நமது லோகம் கொண்டுள்ளது என்பதற்கு திரு ராசு ஒரு நல்ல உதாரணம்.
எள்ளளவும் சந்தேகமில்லை அனைவரும் கண்ணியவான்களே.

Quote:
Originally Posted by Nallavan1010 View Post
இவரது இந்த வெளிநாட்டு பயணம் சிறப்பாக வெற்றி பெற வாழ்த்துவதில் நான் பெருமை கொள்கிறேன்.
அதே பெருமையோடு அவரை வாழ்த்த உங்களோடு இணைந்து கொள்கிரேன்.

BON VOYAGE MR. RAASU
Reply With Quote
  #6  
Old 25-07-13, 03:54 PM
kudimagan's Avatar
kudimagan kudimagan is offline
User inactive for long time
 
Join Date: 11 Aug 2004
Posts: 2,064
My Threads  
வாழ்த்துக்கள் ! பாராட்டுகள். காம லோக அன்பர்கள் அனைவரும் பெருமை படுகிறோம்

குடிமகன்
Reply With Quote
  #7  
Old 25-07-13, 04:21 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 532
iCash Credits: 4,021
My Threads  
ராசுவின் பயணம் வெற்றியோட இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #8  
Old 25-07-13, 10:22 PM
shiva19 shiva19 is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2009
Location: tamilnadu,india
Posts: 1,795
My Threads  
அன்பர் பழகுவதற்கு மிக இனிய நண்பர், சென்னையில் கலந்து பேசியபோது மிக இனிமையாய் பேசி வெகு நாட்கள் நம்மோடு பழகிய நண்பர் போல், ஒரு கூடப் பிறந்தவர் போல் இருக்கும் திரு ராசு அவர்களின் வெளிநாட்டுப் பயணம் சிறப்பாய் அமைய நான் வேண்டுகிறேன்.
Reply With Quote
  #9  
Old 25-07-13, 10:32 PM
jayak jayak is offline
User inactive for long time
 
Join Date: 06 Aug 2008
Location: தமிழகம்
Posts: 0
My Threads  
நண்பர் ராசுவின் பயணம் அவருக்கும் நம் நாட்டிற்கும் பயனுள்ளதாக அமைய எனது மனமுவந்த வாழ்த்துக்கள்.

இதை இங்கு பகிர்ந்த நண்பருக்கும் மிக்க நன்றி

இத்தகவல்கள் நம் அனைத்து நண்பர்களுக்கும் மிகுந்த நம்பிக்கையையும் தோழமையையும், நம் தளத்தின் மீதும், தளத்தில் உள்ள சக நண்பர்கள் மீதும் வளர்க்கும்.
Reply With Quote
  #10  
Old 26-07-13, 11:54 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 559
iCash Credits: 14,147
My Threads  
மிக பெரிய கௌரவத்தை தனக்கும் அதன் மூலம் தன்னுடன் தொடர்புள்ளவர்களுக்கும் அடையும் நிலையை தொட்ட ராசுவிற்கு வாழ்த்துகள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:46 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,