<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 08-10-12, 02:14 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Lightbulb தங்க வாசல் உறுப்பினர்களுக்கு எல்லாம் சொர்க்க வாசலைக் காட்டும் மச்சானுக்கு பிறந்த நாள்..

தங்க வாசல் உறுப்பினர்களுக்கு எல்லாம் சொர்க்க வாசலைக் காட்டும் மச்சானுக்கு பிறந்த நாள் இன்று..

என் அன்புக்குரிய நண்பர் தங்க வாசல் உறுப்பினர்களின் மகிழ்விற்காகவே தன் பொன்னான நேரத்தை செலவிட்டு அசைபட அசையாபட திரிகளில் கோலோச்சும் தங்க மனம் கொண்ட என் மச்சானிற்கு இன்று பிறந்த நாள்..

அவர் இன்று போல் என்றும் மகிழ்ச்சி எனும் பெரு வெள்ளத்தில் கரை புரண்டு நம்மையும் என்றும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த அவருக்கு இறைவன் என்றும் துணை நின்று குறைவில்லா செல்வங்களை வாரி வழங்கி அருள் புரிந்து வாழ்வில் அவர் என்றும் அனைத்து வெற்றிகளையும் ருசித்து நலமுடனும் வளமுடனும் வாழ இறைவன் அவரை ஆசிர்வதிக்க வேண்டும் என வேண்டி இன்நன்நாளில் அவரை நான் வாழ்த்துகின்றேன்..

வாருங்கள் நண்பர்களே.. நீங்களும் நம் மச்சானுக்கு உமது பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம்..

புதியவர்கள் மச்சானை வாழ்த்துவதோடு நின்று விடாமல் விரைவில் தங்க வாசல் வர தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்..
Reply With Quote
  #2  
Old 08-10-12, 05:27 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,298
My Threads  
அன்பிற்கினிய நண்பர் மச்சானுக்கு என் உளம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் நிறைவு, நிம்மதி, சந்தோசம் என்றும் நிலைத்து செழிக்க வாழ்த்துகிறேன் நண்பரே. (பர்த்டே ட்ரீட் இல்லையா ராசா?)
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
தங்க வாசல் உறுப்பினர்களுக்கு எல்லாம் சொர்க்க வாசலைக் காட்டும்
அப்டியா? எங்களுக்கு இவ்வளவு நாளா இது தெரியாதே!? (தமாசு...சண்டைக்கு வராதீங்க)
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
தங்க வாசல் உறுப்பினர்களின் மகிழ்விற்காகவே தன் பொன்னான நேரத்தை செலவிட்டு அசைபட அசையாபட திரிகளில் கோலோச்சும் தங்க மனம்
அப்போ மச்சான் நம்ம 'தங்கவாசல் தங்கமகன்'னு தெளிவா சொல்லுங்க மேடம்...!

தக்க சமயத்தில் மச்சானை வாழ்த்தி திரியை தொடங்கிய தோழி. புதுமலரை பாராட்டுகிறேன். நன்றி.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #3  
Old 08-10-12, 06:43 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,621
My Threads  
சென்னையில் நண்பர் மச்சானை நேரில் பார்த்தது ஒரு இனிய அனுபவம். சூப்பரா, ஒரு சினிமா டைரக்டர் போன்ற கெட்டப், கலகலப்பான பேச்சு, சிரித்த முகம்... ஆஹா... அது ஒரு இனிய அனுபவம்!

நண்பர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடனும் மன நிறைவுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
Quote:
Originally Posted by HERMI View Post
அப்போ மச்சான் நம்ம 'தங்கவாசல் தங்கமகன்'னு தெளிவா சொல்லுங்க மேடம்...!
இதில் சந்தேகம் வேறு இருக்கா ஹெர்மி!

திரியை தொடங்கிய சகோதரி புதுமலருக்கு பாராட்டுக்கள்.
Reply With Quote
  #4  
Old 08-10-12, 08:06 AM
குரு குரு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Sep 2012
Posts: 1,133
My Threads  
என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் மச்சான் அவர்களே.. உங்களது படைப்புகளை வாசிக்கும் அனுபவம் இன்னும் கிட்டவில்லை. விரைவில் தங்கள் படைப்புகளை வாசிக்க தங்கவாசலுக்கு வந்து என் கருத்துகளைப் பகிர்கிறேன்.

Last edited by குரு; 08-10-12 at 07:13 PM.
Reply With Quote
  #5  
Old 08-10-12, 09:23 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
Quote:
Originally Posted by tdrajesh View Post
சென்னையில் நண்பர் மச்சானை நேரில் பார்த்தது ஒரு இனிய அனுபவம். சூப்பரா, ஒரு சினிமா டைரக்டர் போன்ற கெட்டப், கலகலப்பான பேச்சு, சிரித்த முகம்... ஆஹா... அது ஒரு இனிய அனுபவம்!
ஏற்கனவே கலகலப்பாகப் போய்க்கொண்டிருந்த அந்த சந்திப்பு மச்சான் வந்தபின் கலகலகலகலப்பாக மாறியது. புயலாக உள்நுழைந்த மச்சான் ஒவ்வொரு நண்பரையும் அணைத்து முகமன் சொல்லி அவரவர்க்குப் பொருத்தமாக ஒரு இன்சொல் கூறி எல்லார் மனங்களையும் கொள்ளைகொண்டார். விருவிருவென்று வராத பலரை அலைபேசியில் அழைத்து எங்களுக்கு அவர்களுடன் பேச வாய்ப்பளித்தார். சந்திப்பு முடிந்ததும் ஒரு கொசுறாக தம்பி ராசுவுடன் அடையார் செல்லும் வழியில் என்னையும் தம்பி ராஜேஷையும் இறக்கிவிட என் அறைக்கே வந்துபோனார்.

வா.ச. போட்டிக்கு 'கிளுகிளு காமக்கதைகள்' நடத்தும்போது எனக்கும் அவருக்கும் திரியிலும் தனிமடல்களிளும் கருத்துப் பரிமாற்றம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமானோம். இப்போது அடுத்த வா.ச.போட்டியை நடத்தவிருக்கும் மச்சானை விரைவில் தொடங்குமாறு வேண்டுகிறேன். குளிராவது, மழையாவது, இவர் நடத்தப்போகும் போட்டிக்கு வரும் கதைகள் கதகதப்பாக்கிவிடாதா?

பல்லாண்டு இன்றுபோல் உடல் திடமுடனும் மனமகிழ்வுடன் வாழ்ந்து செழித்து தளத்தையும் செழிப்பாக்க இயற்கை அருளட்டும்.
Reply With Quote
  #6  
Old 08-10-12, 09:39 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
எங்க ‘தங்க ராசா’ அன்பு மச்சானுக்கு என் அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு எல்லாம் வல்ல இறைவன் எல்லா வளத்தையும் நலத்தையும் வழங்க வாழ்த்துகிறேன்.

அன்பு மச்சான் பழகுதற்கினிய பண்பாளர். அருமையான எழுத்தாளர். மச்சான் விரைவில் வந்து அடுத்த வாசகர் சவாலைத் தொடங்கி முத்தான கதைகளை லோகத்தில் வரவு வைக்க இருக்கிறார்.

ஹேப்பி பர்த்டே டியர் மச்சான்!

தக்க சமயத்தில் இந்தத் திரியைத் தொடங்கிய அன்புத்தோழி புதுமலருக்கு நன்றி! சவுக்கியமா இருக்கீகளா தாயி?
Reply With Quote
  #7  
Old 08-10-12, 10:12 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
நண்பர் 'தங்க வாசல் மன்னர்' விடுமுறை முடித்து வரும் சரியான நேரத்தில் சரியான திரி தொடங்கிய தோழிக்கு என் பாராட்டுகள்.
உங்களின் பிறந்த நாள்க்கு என் வாழ்த்துக்கள் நண்பரே !
Reply With Quote
  #8  
Old 08-10-12, 10:41 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
அன்பிற்கினிய நண்பர் பாசத்திற்குறிய மச்சானின் பிறந்த நாள் வாழ்த்து நிகழ்விலே கலந்துகொண்டு வாழ்த்துவதிலே மட்டற்ற மகிழ்ச்சி..
நண்பரை நேரிலே சந்தித்தபோது, அவரின் பேச்சு.. வசீகரம்!

எல்லா வளமும் இனிதே பெற்று இனிதே வாழ வாழ்த்துகிறேன்..
பல்லாண்டு வாழ்க!
Reply With Quote
  #9  
Old 08-10-12, 01:16 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Quote:
Originally Posted by HERMI View Post
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
தங்க வாசல் உறுப்பினர்களுக்கு எல்லாம் சொர்க்க வாசலைக் காட்டும்
அப்டியா? எங்களுக்கு இவ்வளவு நாளா இது தெரியாதே!? (தமாசு...சண்டைக்கு வராதீங்க)
ஆமாமாம்.. தெரியாமத் தான் மச்சானின் தங்க வாசல் கொட்டகையில் போய் முதல் ஆளாய் குத்தவச்சிருறீங்களாக்கும்..
Quote:
Originally Posted by KANNAN60 View Post
சவுக்கியமா இருக்கீகளா தாயி?
சவுக்கியம் தானுங்கோ.. அவ்விடம் எப்படியோ?..
Reply With Quote
  #10  
Old 08-10-12, 02:29 PM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Location: அமீரகம்.
Posts: 14
My Threads  
மச்சானின் பிறந்த நாளுக்கு புதுத் திரி துவங்கி வாழ்த்துத் தெரிவித்த, எங்களுக்கு வழி அமைத்துத் தந்த புதுமலர் அக்காவுக்கு நன்றிகள்.

நம்ம மச்சான், இன்று போல் என்றும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

Quote:
Originally Posted by HERMI View Post
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
தங்க வாசல் உறுப்பினர்களுக்கு எல்லாம் சொர்க்க வாசலைக் காட்டும்
அப்டியா? எங்களுக்கு இவ்வளவு நாளா இது தெரியாதே!? (தமாசு...சண்டைக்கு வராதீங்க)
இதற்கொரு பதில் குண்டக்கா மண்டக்காவில....
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:39 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,