<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 23-03-12, 08:03 PM
kadalkanni kadalkanni is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 08 Nov 2006
Location: Kenya
Posts: 3,628
My Threads  
அனைவரின் பிரார்த்தனையும் உங்களோடு உண்டு.. பிரார்த்தனைக்கு உள்ள வலிமை வேறு எதிலும் இல்லை. நண்பர்களின் கூட்டு பிரார்த்தனை உங்களுக்கு விரைவில் குணம் அளிக்கும்..நம்பிக்கைதான் வாழ்க்கை..நம்பிக்கையுடன் இருங்கள். சிக்கிரம் குணமடைவீர்கள்..
Reply With Quote
  #22  
Old 24-03-12, 09:52 PM
NamiXXX NamiXXX is offline
Banned User
 
Join Date: 21 Jan 2006
Posts: 58
iCash Credits: 297
My Threads  
ட்ரீமர், தாங்கள் உடல் நலனடைய வேண்டுகிறோம். சீக்கிரமே குணமாகி வலம் வந்து காமலோக நண்பர்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #23  
Old 25-03-12, 01:30 PM
seetha seetha is offline
User inactive for long time
 
Join Date: 08 Nov 2006
Posts: 1,114
My Threads  
தாங்கள் விரைவில் பூரண குணமடைந்து நம் காமலோகத்தில் தொடர்ந்து பயணிக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்..................
Reply With Quote
  #24  
Old 26-03-12, 09:42 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,295
My Threads  
நானும் ஒரு வாரம் "சிறிய" உடல்நலக் குறைவால் தளத்திற்கு வர முடியவில்லை, அதனால் அனைத்து பதிப்புகளையும் பார்க்க முடியவில்லை. இந்த பதிப்பை இப்போது தான் பார்க்க நேரிட்டது.

அருமை காமலோக நண்பர் டிரீமர் அவர்கள், விரைவில் குணமடைய நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அது போல் இந்த திரியை படிக்கும் அனைத்து காமலோக நண்பர்களும் தங்கள் தெய்வத்திடம் வேண்டிக் கொள்ளட்டும். மருந்து மாத்திரையில் இல்லாத சக்தி, வேண்டுதலில் உண்டு என்று நம்புகிறேன்.

அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும், இன்னும் நீண்ட நாட்கள் காமலோக நண்பர்களுடன் கூடிக் குலாவ வேண்டும் அது தான் என் ஆசை, எங்கள் அனைவருடைய ஆசையும் தான். அது நிச்சயம் நிறைவேறும் என்று நம்புவோமாக.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
  #25  
Old 27-03-12, 05:30 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
நம் தளத் தலைவர் அவர்களுக்கு மிக்க நன்றி. உங்கள் அனைவருடைய வேண்டுதல்களும் ஆலோசனைகளும் என் உடல்நலம் இன்னும் குன்றாமலிருக்க உதவுமென்று நம்புகிறேன்.

தலைவரிடம் அவர் மட்டுமே செய்யக்கூடிய ஒரு உதவி நாடி விரைவில் ஒரு தனி மடல் அனுப்புகிறேன்.

தங்களுக்கும் மற்ற அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் நன்றி.
Reply With Quote
  #26  
Old 27-03-12, 08:15 AM
senthuse's Avatar
senthuse senthuse is offline
User inactive for long time
 
Join Date: 14 Oct 2004
Location: ME!bourne
Posts: 1,183
My Threads  
தங்கள் உடல் நிலை சரிவர, பிரார்த்திக்கிறேன்
Reply With Quote
  #27  
Old 27-03-12, 12:34 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
இந்தப் பதிப்பைப் பார்த்தவுடன் இதயம் கனத்து கண்கள் குளமாகின்றன.. என்னை வாழ வைக்கும் இறைவன் உங்களுக்கும் சக்தியைக் கொடுக்க வேண்டுகின்றேன்.. பூரண உடல் நலத்துடன் முன் போல் தளத்தில் எப்போதும் சிறப்பாக நீங்கள் உலா வர வாழ்த்துகின்றேன்..
Reply With Quote
  #28  
Old 27-03-12, 03:28 PM
selvenselvi's Avatar
selvenselvi selvenselvi is offline
Reactivation Upto 30-12-22
 
Join Date: 06 Dec 2002
Posts: 14
iCash Credits: 60
My Threads  
நண்பர் dreamer பூரண நலம​டைந்து மீண்டு வர எல்லாம் வல்ல அந்த ஆண்டவ​னை ​வேண்டுகி​றேன்.
Reply With Quote
  #29  
Old 03-04-12, 11:47 AM
ராசு's Avatar
ராசு ராசு is offline
Paid Guest Member(12)
 
Join Date: 20 Jun 2005
Location: Chennai
Posts: 3,561
iCash Credits: 63,324
My Threads  
டிரீமர் அவர்களின் உடல் நிலை! நேரில் பார்த்த விபரம்!

காமலோகத்தின் பிரபல கதாசிரியர்களில் ஒருவர், நல்ல வாசகர், சிறந்த விமர்சகர், டிரீமர் அண்ணா அவர்களின் உடல் நலம் பற்றிய தகவல் இந்த திரியில் பார்த்தேன். உடனடியாக தனி மடல் மூலம் தொடர்பு கொண்டு விசாரிக்கலாம் என்று நினைத்தேன். அவர் அதை படித்து எனக்கு தனி மடல் மூலம் பதில் அனுப்புவார். அது அவருக்கு சற்று சிரமமான வேலை. ஆகவே நான் அவருக்கு தனி மடல் அனுப்பவில்லை. நான் சென்னையில் இருக்குமிடம் அவர் இடத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. 15 நிமிடத்தில் நடந்து செல்லும் தூரமே! ஆகவே அவரை நேரில் சந்திக்க தீர்மானித்து நண்பர் ராஜேஷ் மூலம் முன் அனுமதி வாங்கி நேற்றைக்கு முன் தினம் அதாவது ஞாயிற்றுக் கிழமை காலை 9:30க்கு சென்றேன். நண்பர் ராஜேஷ் அவர்களையும் அங்கே சந்தித்தேன். 2 மணி நேரம், அரட்டை. காமலோகம் உட்பட பல விஷயங்களையும் பற்றி பேசினோம். எனது பல சந்தேகங்களுக்கு நல்ல விளக்கம் கொடுத்தார்.

சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை குறைவு பற்றி விசாரித்தேன். சென்ற முறை நான் பார்த்ததை விட இப்போது அவர் சற்று சோர்வாகக் காணப் பட்டார். பத்து நிமிடம் பேசினாலும் சிறிது தொலைவு நடந்தாலும் அவருக்கு மூச்சு வாங்குகிறது. தடியின் உதவி இல்லாமல் அவரால் நடக்க முடியவில்லை. இருந்தாலும் நல்ல மனோதிடத்துடன் இருக்கிறார். கார் நிறுத்துமிடம் வரை தடியூன்றி நடந்து வந்து எங்களை வழியனுப்பினார். அவரது வாழ்க்கை தத்துவம் தனி. அதை சாதாரணமாக புரிந்து கொள்வது கஷ்டம். உடல் நிலை குறைவு பற்றி அவர் கவலைப் படுவது போல் தெரியவில்ல. அவர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காக மற்றவர்கள் சிரமப் படுவதை அவர் விரும்புவதில்லை. கொஞ்ச நாட்கள் இருந்தாலும், இருக்கும் வரை நன்றாக இருந்தால் போதுமானது என்று கருதுகிறார் போலும்.

மீண்டும் அடுத்த முறை சந்திப்போம் என்று கூறி 11:30 மணியளவில் நானும் ராஜேஷ் அவர்களும் விடை பெற்றோம்.
__________________
ராசு
Reply With Quote
  #30  
Old 03-04-12, 12:02 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,298
My Threads  
ட்ரீமர் அண்ணாவை நேரில் சந்தித்ததை பகிர்ந்துகொண்ட திரு. ராசு அவர்களுக்கு என் நன்றி. அவர் மீண்டும் தேறிவருவார் என்று நாங்களும் நம்புகிறோம்.
வாழ்க வளமுடன்.
Quote:
Originally Posted by ராசு View Post
அவர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
Quote:
Originally Posted by ராசு View Post
மீண்டும் அடுத்த முறை சந்திப்போம் என்று கூறி 11:30 மணியளவில் நானும் ராஜேஷ் அவர்களும் விடை பெற்றோம்.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:48 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,