<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நீங்கள் விரைவில் குணமடையவேண்டும் என கடவுளை பிராத்திக்கிறேன்.
|
#12
|
|||
|
|||
ட்ரீமர் ஐயா
உங்கல் உடல்நிலை ஆரோகியமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். உங்கள் எஞ்சிய காலம் உடல் உபாதை இல்லாமல் நலமோடு வாழவும் பிரார்த்திக்கிறேன் |
#13
|
|||
|
|||
இறைவன் கிருபையால் உங்கள் உடல் நலம் தேற பிரார்த்திக்கிறேன். இப்பொழுது உங்களுக்கு தேவை ஓய்வும் மன நிம்மதியுமே. காமலோக சஞ்சாரத்தை இடைநிருத்தி உங்கள் உடம்பை கவனித்து உடல் நலம் பெற மீண்டும் வேண்டுகிறேன் இறைவனிடன்.
|
#14
|
|||
|
|||
நான் கூட விடுமுறையில் சென்னை வரும்போது உங்களை சந்திக்க விரும்புவதாக உங்களின் தனிமடலில் முன்பு கேட்டிருந்தேன். இந்த திரியில் உங்களின் தன்னிலை விளக்கத்தை கண்டபின் என் விருப்பத்தை மாற்றிக்கொள்கிறேன்.
இறைவன் அருளால் பூரண நலம் பெற்று தாங்கள் நீடூழி பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். |
#15
|
|||
|
|||
இந்த வயதிலும் உங்களுடைய மனப் பக்குவம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. என்ன வயது ஆனாலும் மனதால் நீங்கள் என்றும் பதினாறாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
பகவத் கீதையில் சொல்லப்பட்டதுப் போல "எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்" என்று மட்டும் சொல்லி நீங்கள் நலம் பெற பிராத்திக்கிறேன். என்று அன்புடன் காமரோஜா |
#16
|
||||
|
||||
வணக்கம்... உங்களுக்கு ஒன்றும் இல்லை. இதுவும் கடந்து போகும். மன அமைதி தான் மிக முக்கியம். ரிலாக்ஸாக இருங்கள், மாத்திரைகளை அதிகம் சாப்பிடவேண்டாம். (அதிக டோஸ்). உங்கள் அனுபவம் தான் என் வயது. ஆகவே நான் கூற ஒன்றும் இல்லை. லோக உருப்பினர்களின் பிராத்தனையில் உங்களுக்கும் நலம் வேண்டுதல் இருக்கும்.
கடவுள் நம் பக்கம், கவலை வேண்டாம். ரெஸ்ட் அண்ட் ரிலாக்ஸ் தான் இப்போது தேவை. |
#17
|
|||
|
|||
பின்னூட்டமிட்டு என் நிலையைப் புரிந்துகொண்டு ஆலோசனைகளும் பிரார்த்தனைகளும் வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. தனித்தனியாகப் பெயர் சொல்லி விடையிறுக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.
|
#18
|
||||
|
||||
ட்ரீமர் அண்னா பூரண குணம் பெற இறைவனை வேண்டுகிறேன். மனம் தளர வேண்டாம். ஆரோக்கியம் இறைவன் அருளால் நிச்சயம் அபிவிருத்தி அடையும்!
|
#19
|
|||
|
|||
அன்பு நண்பர் ட்ரீமர் சார் விரைவில் நலமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
|
#20
|
|||
|
|||
அன்பு அண்ணன் நலமோடு வாழ ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.
அண்ணே வி ஆல் விஸ் அண்ட் பிரே ஃபார் யுவர் ஸ்பீடி ரெக்கவரி அண்ட் ஹேல் அண்ட் ஹெல்தி லாங் லைப். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|