<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 06-03-12, 12:34 AM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 720
My Threads  
2000 பதிவுகளை தாண்டிய நிஷாதாசன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
Reply With Quote
  #12  
Old 06-03-12, 04:56 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,630
My Threads  
இப்போதெல்லாம் தன்னுடைய பின்னூட்டங்களை அருமையான கவிதைகளாக வழங்கும் நண்பர் நிஷாதாஸன் நி.சவாலில் வென்று தங்க வாசலை அடைந்த சூட்டோடு 2000 பதிவுகளை கடந்திருப்பதற்கு பாராட்டுக்கள்.

இன்னும் பல படைப்புகளாலும் சுவையான பின்னூட்டங்களாலும் இந்த 2000 பதிப்புகள் பன்மடங்கு பெருகி இருபதாயிரம் படைப்புகளாக வளர வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #13  
Old 10-03-12, 08:53 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
பின்னூட்டத்தில் கவிதை படைத்து 20000பதிப்புகள் பதிந்து தங்க வாசல் வந்த நிஷாதாசனை நானும் வாழ்த்துகிரேன்
Reply With Quote
  #14  
Old 10-03-12, 10:10 PM
Nisadasan Nisadasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: இலங்கை
Posts: 6,262
My Threads  
தான் விடுமுறையில்(தன் இலட்சிய மைல் கல்லை அடைய) இருந்தாலும் மறக்காமல் அவ்வப்போது வந்து எங்களை உற்சாகப்படுத்தும் நண்பி புதுமலருக்கு என் மனம்கனிந்த நன்றிகள்.

பலரும் பல ஆயிரங்கள் கடந்திருக்க என் ஆறு வருட காமலோக வாழ்க்கையில் 2000 பதிப்புக்கள் என்பது மிக மிக குறைவே. அதையும் வாழ்த்தும் காமலோக சொந்தங்களுக்கு என் இதயபூர்வ நன்றிகள்.

Quote:
Originally Posted by Hermi
ஒரு நல்ல கவிஞனை பெற்றது இந்த காமதேசம்.
நல்ல கவிஞனா யாரது?
உங்களின் வாழ்த்துப்பாவுக்கு நான் தகுதியானவனா? தெரியவில்லை. என்றாலும் நன்றிகள்.

Quote:
Originally Posted by oolvathiyar
வருசத்துக்கு 1000 பதிப்பு என்று பொருமையாக பதித்து 2000 பதிவை எட்டிய நிஷாதானுக்கு எனது பாராட்டுகள் விரையில் 5000 எட்ட வாழ்த்துகிறேன்.
வருசத்துக்கு 1000 இல்லீங்கோ. மூன்று வருசத்துக்கு 1000 ஆறு வருசத்தில 2000. என் கூட காமலோகத்தில சேர்ந்த நீங்க 15000 தாண்டியதை பார்க்கையில பொறாமையா இருக்கு வாத்தியாரே.

Quote:
Originally Posted by KANNAN60
கவிதை வரிகளால் தன் பின்னூட்டங்களை வழங்கிவரும் அன்பு நண்பர் நிஷாதாசன் எல்லோர்க்கும் இனியவர்.
எனக்கு தெரிந்த தமிழை கவிதை என தட்டுகிறேன். உங்கள் எழுத்தில்தான் எத்தனை ரசனை அப்பப்பா நினைக்கையிலே ஊருது சாமி!

Quote:
Originally Posted by smdhabib
2000 பதிவுகளை தாண்டிய நிஷாதாசன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
உங்கள் போன்ற சீனியஸ் உற்சாகம் கொடுக்கையில் 2 ஆயிரம் என்ன 20 ஆயிரம் பதிவுகளையும் தாண்டலாம்.
Reply With Quote
  #15  
Old 23-04-12, 09:25 AM
manmadharajan manmadharajan is offline
User inactive for long time
 
Join Date: 11 Sep 2011
Posts: 274
My Threads  
நிஷாதாசன் அவர்கள் மேலும் பல ஆயிரம் பதிவுகள் செய்ய வேண்டி 2000 ஆம் பதிவுக்கு பாராட்டி வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #16  
Old 25-04-12, 07:35 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
2000 கடந்த நண்பரின் சாதனைக்கு வாழ்த்து கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
Reply With Quote
  #17  
Old 29-04-12, 10:22 AM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Location: அமீரகம்.
Posts: 14
My Threads  
Quote:
Originally Posted by mims View Post
விரிவான பிண்ணுட்டம் போட இப்போ டைமிலலங்க... நாளன்னக்கி சொல்றன் மீதிய... பாய் போ நெள....
அப்டீன்னு சொல்லிட்டுப் போனவன் போனவனே தான். அப்புறம் இந்தப் பக்கம் வரவே முடியாமப் போச்சு...

அதற்குப்பிரதியாக, நண்பர் நிஷாதாசன் 2500 வது பதிப்பபைக் கடந்துவிட்டதை வாழ்த்துவதில் முதலிடம் பிடித்துக் கொண்டேன்.

தொடர்ந்து வேகம் வேகமாகப் பதிப்புகள் பதித்து முன்னேறிக் கொண்டிருக்கும் நிஷாதாசனுக்கு வாழ்த்துக்கள்.

970
Reply With Quote
  #18  
Old 29-04-12, 03:29 PM
spiderman spiderman is offline
User inactive for long time
 
Join Date: 02 Sep 2010
Posts: 205
My Threads  
2500 பதிவுகள் கடந்திருக்கும் ஆசிரியர் நிஷாதாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #19  
Old 19-06-12, 06:55 PM
madan madan is offline
Junior Member (i)
 
Join Date: 05 Feb 2004
Location: Chennai
Posts: 178
iCash Credits: 38,054
My Threads  
நிஷாதாசன் - 3000 பதிவுகள் வாழ்த்தலாமே

நண்பர் நிஷாதாசன்.....மூவாயிரம், முப்பதாயிரம் ஆக வாழ்த்துக்கள்....அவருடைய பின்னூட்டங்கள் நான் ரொம்ப ரசிப்பேன்..
__________________
வா.சவால்: 0063 - கணவனே நான் கண்ட தெய்வம்
வாணியோடதை விலக்கி குத்து - 01 02 03 04
அய்யய்யோ........முதிர்கன்னி கவிதைகளுக்கு
கல்லூரி முதல் கல்யாணம் வரை 01 02 03 04 05
அன்பினால் மாறாதவர் எவரும் உண்டோ 01 02 03 04 05 06 இறுதி
Reply With Quote
  #20  
Old 19-06-12, 06:59 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,196
My Threads  
Moderated Message:
3000 பதிவுகளுக்காக தனியே ஆரம்பிக்கப்பட்ட வாழ்த்து திரி முந்தைய திரியுடன் ஒன்றிணைக்கப்பட்டு, தலைப்பு அப்டேட் செய்யப்பட்டது - பச்சி.

Last edited by பச்சி; 21-06-12 at 11:28 PM.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:36 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,